பெரிமிங்ஹாமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகள் 2022-இல் பங்கேற்ற இந்திய வீரர்களுடனான கலந்துரையாடலில் பிரதமரின் உரை
August 13th, 11:31 am
உங்களது சாதனையால் ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்வது போலவே உங்களுடன் தொடர்பில் இருப்பதை நானும் பெருமையாகக் கருதுகிறேன். கடந்த சில வாரங்களில் விளையாட்டுத் துறையில் இரண்டு முக்கிய சாதனைகளை நம் நாடு படைத்துள்ளது. காமன்வெல்த் போட்டிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்பாட்டுடன் நாட்டில் முதன் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. செஸ் போட்டியை வெற்றிகரமாக நடத்தியது மட்டுமல்லாமல், செஸ் போட்டியின் வளமான பாரம்பரியத்தைத் தொடரும் வகையில் தலைசிறந்த செயல்பாடும் வெளிப்படுத்தப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றவர்கள் மற்றும் பதக்கங்களை வென்றவர்களுக்கு இந்த தருணத்தில் பாராட்டு தெரிவிக்கிறேன்.காமன்வெல்த் விளையாட்டு 2022ல் பங்கேற்ற இந்திய அணியினருக்கு பிரதமர் பாராட்டு
August 13th, 11:30 am
காமன்வெல்த் விளையாட்டு 2022-ல் பங்கேற்ற இந்திய அணியினருக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி, புதுதில்லியில் இன்று(13.08.2022) பாராட்டுத் தெரிவித்தார். இந்தப் பாராட்டுகாமன்வெல்த் 2022 விளையாட்டுப் போட்டியின் பேட்மிண்டன் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற பி வி சிந்துவுக்கு பிரதமர் வாழ்த்து
August 08th, 03:56 pm
பர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் 2022 விளையாட்டுப் போட்டியின் பேட்மிண்டன் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற பி வி சிந்துவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.முதன்முறையாக சிங்கப்பூர் ஓபன் பட்டத்தை வென்ற பிவி சிந்துவுக்கு பிரதமர் வாழ்த்து
July 17th, 03:08 pm
முதன்முறையாக சிங்கப்பூர் ஓபன் பட்டத்தை வென்ற பிவி சிந்துவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் தருணம் என்றும், வளர்ந்து வரும் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்றும் திரு மோடி கூறியுள்ளார்.பிரதமர் மோடியின் பாராட்டு தம்மை எவ்வாறு ஊக்கப்படுத்தியது என்பது பற்றி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து கூறுகிறார்.
March 29th, 01:51 pm
பிரதமர் நரேந்திர மோடியின் நீடித்த ஆதரவும் பாராட்டும் நாட்டிற்கு கூடுதலாக செயல்பட தமக்கு எவ்வாறு ஊக்கமளித்தன என்பது பற்றி பி.வி.சிந்து ஒரு வீடியோவில் நினைவு கூர்ந்துள்ளார். 2021-ன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பும் பின்பும் அதேபோல் பத்ம பூஷன் விருது பெற்ற போதும் பிரதமர் மோடியுடனான சந்திப்பை அவர் நினைவு கூர்ந்துள்ளார். இவை தமக்கு மிகவும் பசுமையாக நினைவில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.சுவிஸ் ஓபன் 2022 இறகுப்பந்தாட்டப் போட்டியில் பட்டம் வென்ற பி.வி. சிந்துவுக்கு பிரதமர் வாழ்த்து
March 27th, 10:38 pm
சுவிஸ் ஓபன் 2020 போட்டியில் பட்டம் வென்ற இறகுப்பந்தாட்ட வீராங்கணை பி.வி.சிந்துவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.டோக்கியோ ஒலிம்பிக் 2020-ல் பேட்மிண்டனில் வெண்கலப் பதக்கத்தை வென்றதற்காக பி வி சிந்துவுக்கு பிரதமர் வாழ்த்து
August 01st, 08:12 pm
டோக்கியோ ஒலிம்பிக் 2020-ல் பேட்மிண்டனில் வெண்கலப் பதக்கத்தை வென்றதற்காக பி வி சிந்துவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சிந்து இந்தியாவின் பெருமை என்றும் மிகச்சிறந்த ஒலிம்பிக் வீராங்கனைகளில் அவரும் ஒருவர் என்றும் பிரதமர் கூறினார்.டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய தடகள குழுவினரிடம் காணொலி வாயிலாக பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
July 13th, 05:02 pm
நாட்டுமக்கள் அனைவரின் உணர்வுகளும் உங்களுடன் இருக்கும். நான் உங்கள் அனைவரையும் மொத்தமாக காணும்போது, மனஉறுதி, தன்னம்பிக்கை மற்றும் ஆக்கப்பூர்வ எண்ணங்கள் பிரதிபலித்ததை அறிந்துகொள்ள முடிந்தது. உங்களுக்கு கடமை உணர்வும், போட்டித் தன்மையும் இருக்கிறது. இந்த நற்பண்புகள் அனைத்தும் புதிய இந்தியாவையே சாரும். உங்களில் சிலர், நாட்டின் தென் மாநிலங்கள், வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். சிலர், தங்களது கிராமத்துக் களங்களிலிருந்து விளையாட்டுக்களைத் தொடங்கியவர்கள். சிலர், குழந்தைப் பருவத்திலிருந்தே பயிற்சி அமைப்புகள் மூலம் பயிற்சி பெற்றிருக்கிறீர்கள். ஆனால் தற்போது, நீங்கள் அனைவரும் ‘ இந்திய அணி‘-யின் அங்கமாக இருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் நாட்டிற்காக விளையாட இருக்கிறீர்கள். இந்த பன்முகத்தன்மை, அணி ஒற்றுமை, ‘ ஒரே பாரதம் உன்னத பாரதம்‘ என்பதன் அடையாளமாகத் திகழ்கிறது.டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு செல்லும் இந்திய தடகள வீரர்களுடன் பிரதமர் நடத்திய கலந்துரையாடலின் முக்கிய அம்சங்கள்
July 13th, 05:01 pm
பிரதமர்; உங்களுடனும், உங்களது சகாக்களுடனும் முந்தைய மனதின் குரல் நிகழ்ச்சியில் நான் விவாதித்துள்ளேன். அண்மையில் பாரிசில் தங்கம் வென்ற பின்னர் நாடு பற்றி நீங்கள் பேசினீர்கள். இன்று நீங்கள் தான் உலகின் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளீர்கள். நீங்கள் குழந்தை பருவத்தில் பயிற்சி மேற்கொள்ளும் போது மாம்பழங்களைப் பயன்படுத்தியதாக நான் அறிந்தேன். மாம்பழங்களுடனான உங்களது பயணம் மிகவும் சிறப்பானது. இந்தப் பயணம் குறித்து நாடு தெரிந்து கொள்ள விரும்புகிறது. இதுபற்றி நீங்கள் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இந்திய விளையாட்டு வீரர்கள் குழுவினருடன் பிரதமர் கலந்துரையாடினார்
July 13th, 05:00 pm
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இந்திய விளையாட்டு வீரர்கள் குழுவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். ஒலிம்பிக் விளையாட்டுகளில் பங்கேற்பதை முன்னிட்டு, வீரர்களை ஊக்குவிக்கும் முயற்சிதான் பிரதமரின் கலந்துரையாடல். இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர், இணையமைச்சர் திரு நிசித் பிரமனிக், சட்ட அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.மனதின் குரல், 75ஆவது பகுதி
March 28th, 11:30 am
மனதின் குரல், 75ஆவது பகுதிபேட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பி.வி. சிந்து-விற்கு பிரதமர் வாழ்த்து
August 25th, 08:50 pm
பேட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பி.வி. சிந்து-விற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.