அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக அமைப்புகளின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியதற்காக நாட்டு மக்களுக்கு நன்றி: மன் கீ பாத்தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி.
June 30th, 11:00 am
நண்பர்களே, நமது அரசியலமைப்புச்சட்டம் மற்றும் தேசத்தின் ஜனநாயக அமைப்புகள் மீது தங்களுடைய அசைக்கமுடியாத நம்பிக்கையை மீண்டும் நிரூபித்திருக்கும் நமது நாட்டுமக்களுக்கு நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2024ஆம் ஆண்டின் தேர்தல், உலகின் மிகப்பெரிய தேர்தலாகும். உலகின் எந்த ஒரு தேசத்திலும், இத்தனை பெரிய தேர்தல் இதுவரை எப்போதும் நடந்ததில்லை. இதிலே 65 கோடி மக்கள் வாக்களித்தார்கள். நான் தேர்தல் ஆணையத்திற்கும், வாக்களிப்பு முறையோடு தொடர்புடைய அனைத்து பேருக்கும், இந்தக் காரணத்திற்காக பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த தொழிலதிபரும், அரசு பயனாளியுமான திரு நஜீமுடன் செல்ஃபிக்கு போஸ் கொடுத்தார் பிரதமர்
March 07th, 03:23 pm
வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ஜம்மு காஷ்மீர் நிகழ்ச்சியில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தொழில் முனைவோரும், அரசு பயனாளியுமான திரு நசீமின் வேண்டுகோளை ஏற்று பிரதமர் திரு நரேந்திர மோடி அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தியுள்ளார்
February 14th, 11:10 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, 2019-ம் ஆண்டில் புல்வாமாவில் வீரமரணம் அடைந்த வீரர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.புல்வாமா தியாகிகளுக்குப் பிரதமர் அஞ்சலி செலுத்தியுள்ளார்
February 14th, 11:14 am
புல்வாமா தியாகிகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.No place for corruption in 'Nawa Punjab', law and order will prevail: PM Modi
February 15th, 11:46 am
Prime Minister Narendra Modi addressed a public meeting in Jalandhar, Punjab. He said, “Punjab has supported me, given me a lot. I will always be indebted to this place; hence I will always work to uplift the state. It's certain that an NDA will form a government in Punjab. Nawa Punjab, Bhajpa De Naal.”PM Modi campaigns in Punjab’s Jalandhar
February 14th, 04:37 pm
Prime Minister Narendra Modi addressed a public meeting in Jalandhar, Punjab. He said, “Punjab has supported me, given me a lot. I will always be indebted to this place; hence I will always work to uplift the state. It's certain that an NDA will form a government in Punjab. Nawa Punjab, Bhajpa De Naal.”புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி
February 14th, 10:22 am
2019-ஆம் ஆண்டு இதே நாளில் நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தி, நாட்டுக்காக அவர்கள் செய்த சேவையை நினைவுகூர்ந்தார்.தமிழகத்திற்கான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தும் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் பிரதமர் சென்னையில் ஆற்றிய உரை
February 14th, 11:31 am
பிரதமர் திரு.நரேந்திரமோடி, சென்னையில் இன்று, பல்வேறு முக்கியத் திட்டங்களைத் தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், அர்ஜுன் பீரங்கி(எம்கே-1ஏ)யை ராணுவத்திடம் ஒப்படைத்தார்.தமிழ்நாட்டில் பல்வேறு முக்கியத் திட்டங்களை பிரதமர் தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
February 14th, 11:30 am
பிரதமர் திரு.நரேந்திரமோடி, சென்னையில் இன்று, பல்வேறு முக்கியத் திட்டங்களைத் தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், அர்ஜுன் பீரங்கி(எம்கே-1ஏ)யை ராணுவத்திடம் ஒப்படைத்தார்.நண்பர்களே, நாட்டின் மிக எளிய குடிமகன் இந்த மாற்றத்தை உணர்ந்திருக்கிறார்.
December 27th, 11:30 am
நண்பர்களே, நாட்டின் மிக எளிய குடிமகன் இந்த மாற்றத்தை உணர்ந்திருக்கிறார். நான் நாட்டின் விருப்பங்களின் அற்புதமான பெருக்கினைக் கவனித்தேன். சவால்கள் நிறைய வந்தன. சங்கடங்களுக்கும் குறைவேதும் இருக்கவில்லை. கொரோனா காரணமாக உலகிலே விநியோகச் சங்கிலி தொடர்பான பல இடையூறுகள் ஏற்பட்டன, ஆனால் நாம் அனைத்துச் சங்கடங்களிலிருந்தும் ஒரு புதிய கற்றலைப் பெற்றோம். நாட்டிலே ஒரு புதிய திறனும் பிறப்பெடுத்தது. இதைச் சொற்களில் வடிக்க வேண்டுமென்றால், இந்தத் திறனின் பெயர் தான் தற்சார்பு.காட்டாட்சி முறையை அனுமதிக்க மாட்டோம் என்று பிகார் மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்: பிரதமர் மோடி
November 01st, 04:01 pm
பிகார் மாநிலம் பாகாவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ``மாநிலத்தில் காட்டாட்சியை அனுமதிக்க மாட்டோம் என பிகார் மக்கள் முடிவு செய்துவிட்டதை முதல்கட்ட வாக்குப் பதிவின் போக்கு தெளிவாகக் காட்டியுள்ளது'' என்று கூறினார். இப்போதைய தேர்தலில், நிதிஷ்குமார் தலைமையில் நிலையான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசைத் தேர்வு செய்ய மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.பிகாரில் சாப்ரா, சமஸ்டிபூர், மோட்டிஹரி, பாகா ஆகிய இடங்களில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்கிறார்
November 01st, 03:54 pm
தேர்தல் பிரச்சாரப் பயணத்தைத் தொடர்ந்த பிரதமர் மோடி, சாப்ரா, சமஸ்டிபூர், மோட்டிஹரி மற்றும் பாகாவில் இன்று பொதுக் கூட்டங்களில் உரையாற்றினார். ``பிகாரில் அடுத்த அரசுக்கும் நிதிஷ் பாபு தான் தலைமை ஏற்பார் என்பது முதலாவது கட்ட வாக்குப் பதிவிலேயே தெளிவாகிவிட்டது. எதிர்க்கட்சிகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளன. அவர்களுடைய வெறுப்பை பிகார் மக்கள் மீது காட்ட வேண்டாம் என்று அவர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.''பிகாரின் சிறப்பு வாய்ந்த தொழிற்சாலைகளும், சர்க்கரை ஆலைகளும் காட்டாட்சி முறை காரணமாக மூடப்பட்டன: பிரதமர்
November 01st, 02:55 pm
மோட்டிஹரியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர், காங்கிரஸ்-ஆர்.ஜே.டி. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ``காட்டாட்சி முறை'' மீண்டும் வந்துவிடும் என்று எச்சரிக்கை விடுத்தார். பிகாரில் சிறப்பு வாய்ந்தவையாக இருந்த அனைத்துத் தொழிற்சாலைகளும், சர்க்கரை ஆலைகளும் காட்டாட்சி முறையால் மூடப்பட்டன என்று அவர் கூறினார்.பீகாரில் ‘இரட்டை இளவரசர்களை’’ தேசிய ஜனநாயக கூட்டணி முறியடிக்கும்: பிரதமர் மோடி
November 01st, 10:50 am
சப்ராவில் நடந்த தேர்தல் பேரணியில் மெகா கூட்டணி பற்றி விமர்சித்த பிரதமர் மோடி, சிறந்த எதிர்காலத்திற்கு, ‘‘சுயநல’’ சக்திகளை விரட்ட வேண்டும் என மக்களிடம் வலியுறுத்தினார். பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருவதை, சட்டப்பேரவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு சுட்டிக் காட்டுகிறது என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.மக்கள் மருந்தக பயனாளிகளுடன் கலந்துரையாடியபோது பிரதமர் மோடி, காங்கிரசின் குலாம் நபி ஆசாதை நினைவு படுத்தியது ஏன்?..... கூடுதலாக அறிவீர்.
March 07th, 03:21 pm
மக்கள் மருந்தகப் பயனாளிகளில் ஒருவரான ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த குலாம் நபி தர், இந்தத் திட்டத்துக்காகப் பிரதமர் மோடிக்கு நன்றி கூறினார். இது தனக்கு மிகுந்த பயனைத் தந்துள்ளதாகவும் மக்களுக்கு மருந்துகள் குறைந்த விலையில் கிடைப்பதாகவும் அவர் கூறினார்.மக்கள் மருந்தக தினமான 7.3.2020 அன்று மக்கள் மருந்தக திட்ட மையங்களுடன் பிரதமர் கலந்துரையாடல்
March 05th, 06:14 pm
2020 மார்ச் 7ஆம் தேதி அன்று மக்கள் மருந்தக தின கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி புதுதில்லியிலிருந்து காணொளி மூலம் பங்கேற்கிறார். அப்போது பிரதமரின் பாரத மக்கள் மருந்தக திட்ட மையங்கள் ஏழுடன் பிரதமர் கலந்துரையாடுகிறார். இந்தத் திட்டத்திற்கு உத்வேகம் அளிக்கவும், அதன் சாதனைகளை கொண்டாடவும் மார்ச் 7ஆம் தேதி மக்கள் மருந்தக திட்ட தினமாக நாடெங்கும் கொண்டாடப்படவுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் மருந்தக உரிமையாளர்கள் மற்றும் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடுகிறார். இது தொடர்பாக பிரதமர் தூர்தர்ஷன் மூலம் வெளியிடும் செய்தியினை, அனைத்து மக்கள் மருந்தகங்களிலும் ஒளிபரப்பு செய்யப் பார்க்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் மருந்தகங்களில் இந்தத் திட்டம் குறித்து மருத்துவர்கள், ஊடகத்தினர், மருந்தாளுனர்கள், பயனாளிகள் குழுவினரின் விவாத நிகழ்ச்சியும் நடைபெறும்.புல்வாமா தாக்குதல் தியாகிகளுக்கு பிரதமர் அஞ்சலி
February 14th, 12:28 pm
கடந்த ஆண்டு புல்வாமாவில் நடைபெற்ற கொடூரத் தாக்குதலில் தங்கள் இன்னுயிர்களை ஈந்த தீரமிகு வீரர்களுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தினார்.PM Modi flags off Vande Bharat Express
February 15th, 10:52 am
PM Narendra Modi today flagged off the Vande Bharat Express from New Delhi. Addressing the gathering, PM Modi condemned the dastardly terror attack on the CRPF personnel in Pulwama and assured that their supreme sacrifice won’t go in vain. The PM said that the perpetrators of the heinous attack will not be spared.The perpetrators of the heinous terror attack in Pulwama will not be spared: PM Modi
February 15th, 10:52 am
PM Narendra Modi today flagged off the Vande Bharat Express from New Delhi. Addressing the gathering, PM Modi condemned the dastardly terror attack on the CRPF personnel in Pulwama and assured that their supreme sacrifice won’t go in vain. The PM said that the perpetrators of the heinous attack will not be spared.