பிரதமருடன் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சந்திப்பு

August 19th, 05:51 pm

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு கே. கைலாஷ்நாதன் பிரதமர் திரு நரேந்திர மோடியை, புதுதில்லியில் இன்று சந்தித்தார்.

தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரியில் மிச்சாங் புயல் பாதிப்பால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

December 06th, 12:37 pm

இந்தப் புயலில் காயமடைந்தவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்த திரு மோடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அதிகாரிகள் களத்தில் அயராது பணியாற்றி வருவதாகவும், நிலைமை முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை தங்கள் பணிகளைத் தொடர்வார்கள் என்றும் கூறியுள்ளார்.

மீராபாய் நம் நாட்டு பெண்களுக்கு ஒரு உத்வேகம்: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி

October 29th, 11:00 am

எனதருமை குடும்பச் சொந்தங்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்தப் பகுதி வெளியாகும் வேளையில், நாடு முழுவதிலும் பண்டிகைக்காலக் கொண்டாட்டம் நடந்து கொண்டிருக்கிறது, வரவிருக்கும் அனைத்துப் பண்டிகைகளுக்கும் உங்கள் அனைவருமே கூட பலப்பல நல்வாழ்த்துக்கள்.

நமது இளைஞர்கள் ஒவ்வொரு துறையிலும் நாட்டை பெருமைப்படுத்துகிறார்கள்: ‘மன் கீ பாத்தின்’ (மனதின் குரல்) போது பிரதமர் மோடி

July 31st, 11:30 am

நண்பர்களே, ஜூலை மாதம் 31ஆம் நாள், அதாவது இன்றைய தினத்தன்று தான், நாட்டுமக்களான நாமனைவரும் தியாகி ஊதம் சிங் அவர்களின் உயிர்த்தியாகத்திற்குத் சிரம் தாழ்த்துகிறோம். தேசத்தின் பொருட்டு தங்களுடைய அனைத்தையும் அர்ப்பணித்த அனைத்து மாபெரும் புரட்சியாளர்களுக்கும் நான் என்னுடைய பணிவான சிரத்தாஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை

June 26th, 11:30 am

நண்பர்களே, இந்த இளைஞர்களின் மனதிலே தான், இன்றிலிருந்து சில ஆண்டுகள் முன்பாக விண்வெளித்துறை பற்றிய ஒரு பிம்பமானது, ஏதோ ஒரு ரகசியத் திட்டம் போல இருந்தது; ஆனால் தேசத்தில் அரங்கேற்றப்பட்ட விண்வெளிச் சீர்திருத்தங்கள் காரணமாக, இதே இளைஞர்கள் இப்போது தங்களுடைய செயற்கைக்கோள்களையே ஏவுகிறார்கள். தேசத்தின் இளைஞர்கள் விண்ணைத் தொட ஆர்வமாக இருக்கும் போது, எப்படி நமது தேசம் பின் தங்கியிருக்க முடியும் சொல்லுங்கள் ?

புதுச்சேரியில் நடைபெற்ற 25-வது தேசிய இளைஞர் விழா தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

January 12th, 03:02 pm

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை அவர்களே, முதலமைச்சர் என் ரங்கசாமி அவர்களே, திரு அனுராக் தாக்கூர் அவர்களே மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களே, இளம் நண்பர்களே, அனைவருக்கும் தேசிய இளைஞர் தின வாழ்த்துக்கள்.

புதுச்சேரியில் 25-வது தேசிய இளையோர் விழாவைப் பிரதமர் தொடங்கி வைத்தார்

January 12th, 11:01 am

கூடியிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர், தேசிய இளையோர் தினத்தன்று நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். சுவாமி விவேகானந்தருக்குத் தலைவணங்கிய பிரதமர், சுதந்திரத்தின் 75-வது ஆண்டு பெருவிழா நடைபெறும் இந்த ஆண்டில் அவரது பிறந்த நாள் அனைத்து வகையிலும் கூடுதல் ஊக்கமளிப்பதாக இருக்கிறது என்றார். இதே ஆண்டில் ஸ்ரீஅரவிந்தரின் 150-வது பிறந்த தினம் கொண்டாடப்படுவதும் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 100-வது நினைவுதினம் அனுசரிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது என்று பிரதமர் கூறினார். “இந்த இரு துறவிகளும் புதுச்சேரியுடன் தனித்துவ உறவைக் கொண்டிருக்கிறார்கள். இலக்கியம் மற்றும் ஆன்மிகப் பயணத்தில் ஒருவர் மற்றொருவரின் கூட்டாளியாக இருந்திருக்கிறார்கள்” என்று பிரதமர் கூறினார்.

மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. எஸ். செல்வகணபதிக்கு பிரதமர் வாழ்த்து

September 28th, 11:40 am

புதுச்சேரியில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. எஸ். செல்வகணபதிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் புதிதாகப் பதவியேற்ற அமைச்சர்களுக்கு பிரதமர் வாழ்த்து

June 27th, 06:48 pm

புதுச்சேரியில் இன்று புதிதாகப் பதவியேற்றுக்கொண்ட அமைச்சர்கள் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு என். ரங்கசாமி அவர்களுக்கு பிரதமர் வாழ்த்து

May 07th, 03:17 pm

புதுச்சேரி முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டுள்ள திரு என். ரங்கசாமி அவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

PM Modi addresses public meeting at Puducherry

March 30th, 04:31 pm

Addressing a public meeting in Puducherry today, Prime Minister Narendra Modi said, “There is something special about Puducherry that keeps bringing me back here again and again.” He accused Congress government for its negligence and said, “In the long list of non-performing Congress governments over the years, the previous Puducherry Government has a special place. The ‘High Command’ Government of Puducherry failed on all fronts.”

PM Modi addresses public meeting in Puducherry

February 25th, 12:31 pm

Addressing a huge gathering in Puducherry today, Prime Minister Narendra Modi said, “Moments ago, a large number of development works were inaugurated. These development works cover roads, healthcare, education, culture, sport and marine economy. The impact of these works is going to be huge.”

புதுச்சேரியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, துவக்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

February 25th, 10:28 am

காரைக்கால் மாவட்டத்தை உள்ளடக்கிய விழுப்புரம் - நாகப்பட்டினம் வரையிலான நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்துக்கும், காரைக்கால் மாவட்டத்தில் ஜிப்மெர் மருத்துவக் கல்லூரி கட்டிடத்தின் புதிய வளாகத்தின் முதல் பகுதிக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மேலும், சாகர்மாலா திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் சிறு துறைமுகம் உருவாக்குவதற்கும், புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு வளாகத்தில், தடகள வீரர்களுக்கான சிந்தடிக் ஓடு தளத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

புதுச்சேரியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்

February 25th, 10:27 am

காரைக்கால் மாவட்டத்தை உள்ளடக்கிய விழுப்புரம் - நாகப்பட்டினம் வரையிலான நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்துக்கும், காரைக்கால் மாவட்டத்தில் ஜிப்மெர் மருத்துவக் கல்லூரி கட்டிடத்தின் புதிய வளாகத்தின் முதல் பகுதிக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மேலும், சாகர்மாலா திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் சிறு துறைமுகம் உருவாக்குவதற்கும், புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு வளாகத்தில், தடகள வீரர்களுக்கான சிந்தடிக் ஓடு தளத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிரதமர் 25ம் தேதி பயணம்

February 23rd, 07:40 pm

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிரதமர் திரு நரேந்திர மோடி 2021 பிப்ரவரி 25ம் தேதி பயணம் மேற்கொள்கிறார். புதுச்சேரியில் காலை 11.30 மணியளவில் பல வளர்ச்சி திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். மாலை 4 மணியளவில், கோயம்புத்தூரில் ரூ.12,400 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

பிப்ரவரி 17 ஆம் தேதி தமிழகத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, முக்கியத் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்

February 15th, 08:42 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி பிப்ரவரி 17 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி, முக்கியமான சில திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.

PM speaks to TN CM and Puducherry CM regarding the situation in the wake of Cyclone Nivar

November 24th, 11:32 am

The Prime Minister Shri Narendra Modi has spoken to Tamil Nadu Chief Minister Shri Edappadi K. Palaniswami and Puducherry Chief Minister Shri V Narayanasami regarding the situation in the wake of Cyclone Nivar.

Social Media Corner 25 February 2018

February 25th, 07:27 pm

Your daily dose of governance updates from Social Media. Your tweets on governance get featured here daily. Keep reading and sharing!

புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் அரசு வளர்ச்சிக்கு கவனம் செலுத்தாமல் நாட்டின் மக்களுக்கு அநீதி இழைத்துள்ளது: பிரதமர் மோடி

February 25th, 02:56 pm

புதுச்சேரியில் ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, எங்கள் முதல் பிரதமர் 17 ஆண்டுகளாக இந்த நாட்டை ஆண்டார். அதன் பிறகு, அவரது மகன் 14 ஆண்டுகளாக பிரதமராக இருந்தார். அதே குடும்பத்தினர் தொலைதூரக் கட்டுப்பாட்டைக் கொண்டு அரசாங்கத்தை நீண்ட காலமாக நடத்தினர். இந்த வழியில், ஒரு குடும்பம் இந்த நாட்டை கிட்டத்தட்ட 48 ஆண்டுகளாக ஆட்சி செய்திருக்கிறது.

புதுச்சேரியில் உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

February 25th, 02:53 pm

புதுச்சேரியில் உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று உரையாற்றகையில் 48 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்யாததை, 48 மாதத்தில் பாஜக செய்துள்ளது என்று புதுச்சேரியின் மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமையன்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் வளர்ச்சியின் மகத்தான ஆற்றல் உள்ளது, ஆனால் பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் புதுச்சேரி பின்தங்கியிருக்கிறது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்