New Re-usable Low-cost launch vehicle for Bharat
September 18th, 04:27 pm
The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has approved the development of Next Generation Launch Vehicle (NGLV), that will be a significant step towards the Government’s vision of establishing & operating the Bharatiya Antariksh Station and towards developing capability for Indian Crewed Landing on the Moon by 2040. NGLV will have 3 times the present payload capability with 1.5 times the cost compared to LVM3, and will also have reusability resulting in low-cost access to space and modular green propulsion systems.உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட கார்ட்டோசாட் -3 செயற்கைக்கோளை சுமந்து சென்ற பிஎஸ்எல்வி – சி 47 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக இஸ்ரோ குழுவினருக்கு பிரதமர் பாராட்டு
November 27th, 12:33 pm
உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட கார்ட்டோசாட் –3 செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் 12க்கும் மேற்பட்ட நானோ செயற்கைக் கோள்களை சுமந்து சென்ற பிஎஸ்எல்வி – சி 47 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்காக ஒட்டுமொத்த இஸ்ரோ குழுவினருக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். – II வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குப் பிரதமர் வாழ்த்து
April 12th, 10:37 am
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். – II எனும் கண்காணிப்புச் செயற்கைக்கோள் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.100வது செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்தியதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகளுக்கு (இஸ்ரோ) பிரதமர் பாராட்டு
January 12th, 11:14 am
100வது செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்தியதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகளுக்கு (இஸ்ரோ) பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் பாராட்டு தெரிவித்தார்.பிரதமர் திரு, நரேந்திர மோடி அகில இந்திய வானொலியில் 26.02.2017 அன்று மன் கீ பாத் (மனதின் குரல்) என்ற தலைப்பில் நாட்டு மக்களிடையே ஆற்றிய உரையின் தமிழாக்கம்.
February 26th, 11:33 am
PM Narendra Modi today addressed the nation through his Mann Ki Baat. PM spoke on a wide range of topics - achievements of ISRO, digitization, cleanliness, pyang and women empowerment. The Prime Minister also said that attraction of Science for our young generation should increase and the country needs more and more scientists.பி.எஸ்.எல்.வி. சி–37 ராக்கெட் மூலம் கார்ட்டோசாட் செயற்கைகோளுடன் 103 நானோ செயற்கை கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு இஸ்ரோவிற்கு பிரதமர் பாராட்டு
February 15th, 03:57 pm
PM Narendra Modi congratulated ISRO on successful launch of PSLV-C37 and CARTOSAT satellite together with 103 nano satellites. “Congratulations to ISRO for the successful launch of PSLV-C37 and CARTOSAT satellite together with 103 nano satellites. This remarkable feat by ISRO is yet another proud moment for our space scientific community and the nation. India salutes our scientists.ஸ்கேட்சாட்–1’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் வாழ்த்து.
September 26th, 11:15 am
PM Narendra Modi congratulated ISRO and its scientists on successful launch of PSLV-35 and advanced weather satellite SCSAT-1 and 7 other co-passenger satellites. The PM tweeted, “Our space scientists keep scripting history. Their innovative zeal has touched the lives of 125 crore Indians & made India proud worldwide.”Democracy is our strength and together we will make our democratic fabric stronger: PM Narendra Modi
June 26th, 11:02 am
PM Modi congratulates ISRO on successful launch of PSLV-C34
June 22nd, 03:49 pm
NAVIC is an excellent example of Make in India, made in India and made for 125 crore Indians: PM Modi
April 28th, 01:22 pm
PM watches launch of IRNSS-1G; congratulates ISRO scientists from South Block through video-conferencing
April 28th, 01:21 pm