Embrace challenges over comforts: PM Modi at IIT, Kanpur

December 28th, 11:02 am

Prime Minister Narendra Modi attended the 54th Convocation Ceremony of IIT Kanpur. The PM urged the students to become impatient for a self-reliant India. He said, Self-reliant India is the basic form of complete freedom, where we will not depend on anyone.

கான்பூர் ஐஐடியில் 54-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் பிளாக்செயின் தொழில்நுட்ப அடிப்படையிலான டிஜிட்டல் முறை பட்டமளிப்பை தொடங்கி வைத்தார்

December 28th, 11:01 am

கான்பூர் ஐஐடியில் 54-வது பட்டமளிப்பு விழாவில் இன்று பங்கேற்ற பிரதமர் திரு.நரேந்திர மோடி, பிளாக்செயின் தொழில்நுட்ப அடிப்படையில் டிஜிட்டல் முறையில் பட்டங்களை வழங்கினார்.

Jai Jawan, Jai Kisan, Jai Vigyan, Jai Anusandhan: PM Modi at 106th Science Congress

January 03rd, 11:29 am

PM Modi delivered the inaugural address at the 106th session of the Indian Science Congress. Reflecting on the theme of the event this year - ‘Future India: Science and Technology’ - the Prime Minister said that India's true strength will be in connecting its science, technology and innovation, with its people.

அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை மக்களோடு இணைப்பதே இந்தியாவின் உண்மையான பலம்: 106 ஆவது இந்திய அறிவியல் மாநாட்டில் பிரதமர் உரை

January 03rd, 11:27 am

அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை மக்களோடு இணைப்பதே இந்தியாவின் உண்மையான பலம் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பம்பாய் ஐ.ஐ.டி-யின் 56-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு

August 11th, 12:10 pm

இந்தியத் தொழில்நுட்ப கல்விக் கழகங்களுக்காகவும் அவற்றில் பட்டம் பெற்றவர்களின் சாதனைகளுக்காகவும், நாடு பெருமிதம் கொள்கிறது. ஐ.ஐ.டி –களின் வெற்றி நாடு முழுவதும் ஏராளமான பொறியியல் கல்லூரிகள் உருவாக வழிவகுத்துள்ளது. அவை ஐ.ஐ.டி-களால் ஈர்க்கப்பட்டுள்ளன. இதனால் தொழில்நுட்ப மனித ஆற்றல் கொண்ட உலகின் மிகப்பெரிய தொகுப்புகளில் ஒன்றாக இந்தியா விளங்குவதற்கு வழி ஏற்பட்டுள்ளது. ஐ.ஐ.டி-கள் உலக அளவிலான இந்தியாவின் அடையாளத்தைக் கட்டமைத்துள்ளது என்று பிரதமர் கூறினார்.

இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் இந்தியாவின் மாற்றத்திற்கான கருவியாக உருவாகியிருக்கின்றன; பிரதமர்

August 11th, 12:10 pm

At the convocation of IIT Bombay, PM Modi said that IITs have become 'India's Instrument of Transformation'. The PM appealed to students to innovate in India and innovate for humanity. He said, From mitigating climate change to ensuring better agricultural productivity, from cleaner energy to water conservation, from combatting malnutrition to effective waste management, let us affirm that the best ideas will come from Indian laboratories and from Indian students.

‘புதிய இந்தியா’ கனவை நிறைவேற்ற புதிய கண்டுபிடிப்புகளை நோக்கி ஒருங்கிணைப்பது அவசியம்: ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தானில் நரேந்திர மோடி

March 30th, 09:27 pm

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் -2018 ன் இறுதி போட்டியில் பங்குபெறும் ஆளுமைக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்துள்ளார் மற்றும் நம் நாடு முன்னேறுவதற்கான வழிகளைப் பற்றி யோசித்துப் பார்த்து நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று பிரதமர் கூறினார்.

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2018 நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்; பல்வேறு மையங்களில் உள்ள பங்கேற்பாளர்களுடன் காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார்; ஐ.பி.பி.பி.(IPPP), அதாவது – இன்னோவேட் (Innovate), பேட்டன்ட் (Patent), புரோட்யூஸ் (Produce) மற்றும் பிராஸ்பர் (Prosper) – என்ற மந்திரம் அளித்தார்

March 30th, 09:20 pm

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் பிரமாண்டமான நிறைவு நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

மணிப்பூரில்நடைபெற்ற 105-வதுஇந்தியஅறிவியல்காங்கிரஸ்தொடக்கவிழாவில்பிரதமர்ஆற்றியஉரை.

March 16th, 11:32 am

அண்மையில்மறைந்தமதிப்பிற்குரியஇந்தியஅறிவியல்அறிஞர்மூவர்,பத்மவிபூஷண்பேராசிரியர்யஷ்பால்,

இளைஞர் சக்தி புதிய இந்தியாவுக்கான ஓர் இலக்காக உள்ளது: பிரதமர் மோடி

March 04th, 04:24 pm

கர்நாடகாவின் தும்கூருவில் நடைபெற்ற மாநில அளவிலான இளைஞர்கள் மாநாட்டில், காணொலிக் காட்சி மூலம் இளைய தலைமுறையிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். சுதந்திரப் போராட்டத்தின் போது, இளைய தலைமுறைகளிடம் பல்வேறு மட்டத்திலும் சுதந்திரத்தைப் பெற வேண்டும் என்ற ஒருங்கிணைந்த தீர்மானம் இருந்ததாக பிரதமர் மோடி கூறினார்.மற்றும் இது சமூக சீர்திருத்த முயற்சிகளிலும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ರಾಮಕೃಷ್ಣ-ವಿವೇಕಾನಂದ ಆಶ್ರಮ, ರಾಮಕೃಷ್ಣ ನಗರ, ತುಮಕೂರು ಇಲ್ಲಿನ ಯುವ ಸಮ್ಮೇಳನ ಹಾಗೂ ಸಾಧು-ಭಕ್ತ ಸಮ್ಮೇಳನದಲ್ಲಿ ಗೌರವಾನ್ವಿತ ಪ್ರಧಾನ ಮಂತ್ರಿ ಇವರ ಭಾಷಣ

March 04th, 03:23 pm

ರಾಮಕೃಷ್ಣ-ವಿವೇಕಾನಂದ ಆಶ್ರಮ, ರಾಮಕೃಷ್ಣ ನಗರ, ತುಮಕೂರು ಇಲ್ಲಿನ ಯುವ ಸಮ್ಮೇಳನ ಹಾಗೂ ಸಾಧು-ಭಕ್ತ ಸಮ್ಮೆಳನದಲ್ಲಿ ಗೌರವಾನ್ವಿತ ಪ್ರಧಾನ ಮಂತ್ರಿ ಇವರ ಭಾಷಣ

கர்நாடகாவின் தும்கூருவில் நடைபெற்ற இளைஞர்கள் மாநாட்டில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் உரையாற்றினார்

March 04th, 12:04 pm

கர்நாடகாவின் தும்கூருவில் நடைபெற்ற மாநில அளவிலான இளைஞர்கள் மாநாட்டில், காணொலிக் காட்சி மூலம் “இளைஞர் சக்தி: புதிய இந்தியாவுக்கான ஓர் இலக்கு“ என்ற கருத்துரு அடிப்படையில், பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

“பரீக்ஷா பே சர்ச்சா” என்ற தலைப்பில் தேர்வுகள் குறித்து மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

February 16th, 02:14 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மாணவர்களுடன் தேர்வுகள் தொடர்பான விஷயங்கள் குறித்து கலந்துரையாடினார். புதுதில்லியில் உள்ள தல்கதோரா விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் அவரிடம் பல கேள்விகளை எழுப்பினார்கள். பல்வேறு தொலைக்காட்சி அலைவரிசைகள், நரேந்திர மோடி மொபைல் செயலி மற்றும் மைகவ் மேடை மூலமாகவும் மாணர்கள் அவரிடம் கேள்விகள் எழுப்பினார்கள்.