அமெரிக்க அதிபர் தேர்தலில் திரு டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து
November 06th, 01:57 pm
அமெரிக்க அதிபர் தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ள திரு டொனால்ட் டிரம்பிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (06.11.2024) வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா-அமெரிக்கா இடையேயான விரிவான, உலகளாவிய, உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த ஆவலுடன் இருப்பதாக திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.அர்ஜென்டினா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஆல்பெர்ட்டோ பெர்னாண்டசுக்கு பிரதமர் வாழ்த்து
October 30th, 08:36 pm
அர்ஜென்டினா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஆல்பெர்ட்டோ பெர்னாண்டசுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.மெக்ஸிகோ குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற மாண்புமிகு ஆண்ட்ரேட் மானுவேலுக்கு பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
July 02nd, 06:30 pm
மெக்ஸிகோ குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற மாண்புமிகு ஆண்ட்ரேட் மானுவேலுக்கு எனது வாழ்த்துக்கள்! என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மச்செஸ் ஃபெலிசிதாடிஸ்! இந்தியா-மெக்ஸிகோ பிரத்தியேக கூட்டு முன்னேற்றுவதற்கு நெருக்கமாக உழைக்க நாங்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற புட்டினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் வாழ்த்து
March 19th, 08:40 pm
ரஷ்யாவில் நேற்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றதை ஒட்டி, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புட்டினை பிரதமர் திரு நரேந்திரமோடி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார். அதிபர் புட்டின் பெற்ற வெற்றிக்காக தமது பாராட்டுக்களைத் தெரிவித்த பிரதமர், அதிபர் புட்டின் தலைமையின்கீழ், இந்தியா-ரஷ்யா இடையிலான “சிறப்பு வாய்ந்த மற்றும் நீடித்த முக்கியத்துவம் வாய்ந்த ஒத்துழைப்பு” தொடர்ந்து மென்மேலும் வலுப்பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியா-ரஷ்யா வருடாந்தர உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்த ஆண்டு பிற்பகுதியில் இந்தியா வரும் அதிபர் புட்டினை வரவேற்க ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்துக் கொண்டுள்ளார்.PM congratulates Shri Ram Nath Kovind Ji on being elected the President of India
July 20th, 05:26 pm
The Prime Minister Shri Narendra Modi has congratulated Shri Ram Nath Kovind Ji on being elected the President of India.சமூக வலைதள மூலை 17 ஜூலை 2017
July 17th, 08:40 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.સંસદના ચોમાસુ સત્રના પ્રારંભના સમયે મીડિયાને સંબોધિત કરતા વડાપ્રધાન મોદીએ કહ્યું, “GSTની મનોભાવના એટલે એકસાથે મળીને તાકાતવાન બનવું. મને આશા છે કે આ સત્રમાં GSTની મનોભાવના પ્રવર્તમાન બનશે.
July 17th, 10:40 am
நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் திங்கட்கிழமை தொடங்கியுள்ள நிலையில், பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஜிஏஸ்டி என்றால் ‘க்ரோயிங் ஸ்ட்ராங்கர் டுகெதெர்” என்று ஒரு புதிய விளக்கத்தை அளித்துள்ளார். ஜிஎஸ்டி குறித்த நல்ல கருத்துக்கள் மழைக்கால கூட்டத்தொடரில் ஏற்படும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்