வீடு, மின்சாரம், கழிவறை, எரிவாயு, சாலைகள், மருத்துவமனை, பள்ளி போன்ற அடிப்படைத் தேவைகள் இல்லாதது பெண்களிடையே, குறிப்பாக ஏழைப் பெண்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: பிரதமர்
August 10th, 10:43 pm
புகை மற்றும் வெப்பத்தில் நமது அன்னையர் துயருற்றதைப் பார்த்து நமது தலைமுறையினர் வளர்ந்ததாக பிரதமர் கூறினார். அடிப்படை வசதிகளைப் பெறுவதற்கு ஓர் குடும்பமோ, சமூகமோ போராடி வரும் வேளையில் அவர்கள் எவ்வாறு பெரும் கனவைக் காண்பார்கள்? சமூகத்தின் கனவுகளை நனவாக்குவதற்கு அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். “தன்னம்பிக்கை இல்லாமல் ஒரு தேசம் எவ்வாறு தன்னிறைவு அடைய முடியும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.உத்தரப்பிரதேசத்தில் உஜ்வாலா 2.0 ( பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா-பிஎம்யுஒய்) தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
August 10th, 12:46 pm
வணக்கம்! ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அன்னையர்கள் மற்றும் சகோதரிகளுடன் உரையாடும் வாய்ப்பைப் பெற்றமைக்காக நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். இந்தத் திருநாளையொட்டி, முன்கூட்டியே அன்னையர்கள் மற்றும் சகோதரிகளின் ஆசியை நான் பெற்றுள்ளேன். இன்று, ஏழைகள், தலித், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின பிரிவுகளைச் சேர்ந்த குடும்பங்களின் கோடிக்கணக்கான சகோதரிகளுக்கு மற்றுமொரு பரிசை வழங்கும் வாய்ப்பை நான் பெற்றுள்ளேன். உஜ்வாலா திட்டத்தின் அடுத்த கட்டமாக ஏராளமான சகோதரிகள் இலவச எரிவாயு இணைப்புகளையும், அடுப்புகளையும் இன்று பெறுகின்றனர். அனைத்து பயனாளிகளையும் நான் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்.உஜ்வாலா 2.0 திட்டத்தை உத்தரப் பிரதேசத்தின் மஹோபாவிலிருந்து பிரதமர் தொடங்கி வைத்தார்
August 10th, 12:41 pm
உத்தரப்பிரதேசத்தின் மஹோபாவில் சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்கி, உஜ்வாலா 2.0 (பிரதமரின் உஜ்வாலா திட்டம்) திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின் போது, உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.PM Modi addresses public meetings at West Bengal’s Bardhaman, Kalyani and Barasat
April 12th, 11:59 am
PM Modi addressed three mega rallies in West Bengal’s Bardhaman, Kalyani and Barasat today. Speaking at the first rally the PM said, “Two things are very popular here- rice and mihi dana. In Bardhaman, everything is sweet. Then tell me why Didi doesn't like Mihi Dana. Didi's bitterness, her anger is increasing every day because in half of West Bengal's polls, TMC is wiped out. People of Bengal hit so many fours and sixes that BJP has completed century in four phases of assembly polls.”BJP means 'Sabka Saath, Sabka Vikaas, Sabka Vishwas’: PM Modi
April 06th, 10:38 am
Addressing BJP karyakartas on party’s 41st Sthapna Diwas via video conference, Prime Minister Narendra Modi said, “The BJP has always worked on the mantra of 'the party is bigger than the inpidual' and the 'nation is bigger than the party'. This tradition has continued since Dr Syama Prasad Mookerjee and runs to date.PM Modi addresses BJP Karyakartas on the Party's Sthapana Diwas in New Delhi
April 06th, 10:37 am
Addressing BJP karyakartas on party’s 41st Sthapna Diwas via video conference, Prime Minister Narendra Modi said, “The BJP has always worked on the mantra of 'the party is bigger than the inpidual' and the 'nation is bigger than the party'. This tradition has continued since Dr Syama Prasad Mookerjee and runs to date.‘மக்கள் மருந்தக தின' கொண்டாட்டங்களில் பிரதமரின் உரை
March 07th, 10:01 am
‘மக்கள் மருந்தக தின’ கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின்போது ஷில்லாங்கில் உள்ள வடகிழக்கு இந்திரா காந்தி பிராந்திய சுகாதார மற்றும் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் 7500-ஆவது மக்கள் மருந்தகத்தை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.‘மக்கள் மருந்தக தின' கொண்டாட்டங்களில் பிரதமர் உரை
March 07th, 10:00 am
‘மக்கள் மருந்தக தின’ கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின்போது ஷில்லாங்கில் உள்ள வடகிழக்கு இந்திரா காந்தி பிராந்திய சுகாதார மற்றும் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் 7500-ஆவது மக்கள் மருந்தகத்தை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.West Bengal will play a significant role in ‘Purvodaya’: PM Modi
October 22nd, 10:58 am
Prime Minister Narendra Modi joined the Durga Puja celebrations in West Bengal as he inaugurated a puja pandal in Kolkata via video conferencing today. The power of maa Durga and devotion of the people of Bengal is making me feel like I am present in the auspicious land of Bengal. Blessed to be able to celebrate with you, PM Modi said as he addressed the people of Bengal.PM Modi inaugurates Durga Puja Pandal in West Bengal
October 22nd, 10:57 am
Prime Minister Narendra Modi joined the Durga Puja celebrations in West Bengal as he inaugurated a puja pandal in Kolkata via video conferencing today. The power of maa Durga and devotion of the people of Bengal is making me feel like I am present in the auspicious land of Bengal. Blessed to be able to celebrate with you, PM Modi said as he addressed the people of Bengal.பொதுச் சுகாதாரத் திட்ட அமலாக்கத்தை வலுப்படுத்துவதற்கு நமது அரசு ஒப்புதல் அளித்துள்ளது: பிரதமர் மோடி
June 29th, 11:52 am
பிரதமர் நரேந்திர மோடி இன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் மற்றும் 200 படுக்கைகள் கொண்ட உயர்சிறப்பு மருத்துவ பகுதியை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.எய்ம்ஸ்-ல் முக்கிய திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார், வேறுசில திட்டங்களை அர்ப்பணித்து வைத்தார்
June 29th, 11:45 am
புதுதில்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தில் (எய்ம்ஸ்) வயது முதிர்வு தேசிய மையத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (29.06.18) அடிக்கல் நாட்டினார். இந்த மையம் வயது முதிர்ந்தவர்களுக்கு பல்வகை சிறப்பு மருத்துவப் பராமரிப்பை வழங்கும். இந்த மையத்தில் 200 படுக்கைகளுடன் கூடிய பொது வார்டு அமைந்திருக்கும்.இமாசல பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்
October 03rd, 02:51 pm
இமாசல பிரதேசம் பிலாஸ்பூரில் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நலத்திட்டங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். பிரதமர் கூறுகையில், ‘‘இமாசல பிரதேசத்தில் எய்ம்ஸ் நிறுவப்படுவது, இந்த மாநில மக்களுக்கு பல வகையான பலன்களை அளிக்கக்கூடியது. இது இந்த மாநில மக்களுக்கு மட்டுமின்றி, நாட்டின் வடமாநில மக்கள் அனைவருக்கும் பலன் தரும்’’ என்றார்.தாய்மை நலன் திட்டத்தை இந்தியா முழுவதும் செயல்படுத்த கேபினட் ஒப்புதல்
May 17th, 06:32 pm
தாய்மை நலன் திட்டத்தை இந்தியா முழுவதும் செயல்படுத்த, பின்னோக்கி சென்ற காலத்தையும் உட்படுத்துகின்ற ஒப்புதலை கேபினட் அளித்துள்ளது. ஜனவரி 1 2017 முதல் இந்த திட்டம் அமுல்படுத்தப்படும். தாய்மார்கள் நலன் திட்டம், கூலி தொகை பெறமுடியாததற்கு ஈடு தொகையை, பணமாக அளிக்கும். இதனால், சரியான ஊட்டச்சத்து கிடைக்கப்பெற்று, பிரசவத்துக்கு முன்பும், பின்பும் பெண்கள் போதுமான ஓய்வு எடுத்து கொள்ளலாம்.