பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி
September 17th, 10:53 pm
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.நாட்டின் 78-வது சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உலகத் தலைவர்களின் வாழ்த்துகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.
August 15th, 09:20 pm
பூடான் பிரதமரின் டுவிட்டர் பதிவுக்கு பதிலளித்த பிரதமர் கூறியதாவது:பிரதமர், அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் இந்தியாவின் அண்டை நாடுகள், இந்தியப் பெருங்கடல் பகுதியைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்
June 09th, 11:50 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியும் மத்திய அமைச்சர்களும் பதவியேற்கும் விழா 2024 ஜூன் 09 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இந்தியாவின் அண்டை நாடுகள், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தைச் சேர்ந்த தலைவர்கள் இந்த விழாவில் கௌரவ விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.பிரதமர் பதவியேற்பு விழாவுக்காக உலகத் தலைவர்களின் வருகை
June 08th, 12:24 pm
2024 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் அவரது அமைச்சரவை பதவியேற்பு விழா 09 ஜூன் 2024 அன்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், இந்தியாவின் அண்டை நாடுகள் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தைச் சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.பிரதமர் மோடிக்கு மொரீஷியஸ் பிரதமர் வாழ்த்து
June 05th, 10:08 pm
மொரீஷியஸ் பிரதமர் திரு பிரவிந்த் கே. ஜுக்நாத், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார். வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்கவிருக்கும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த ஜுக்நாத், மோடியின் தலைமையின் மீது உலகின் மிகப்பெரிய வாக்காளர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு இந்த வெற்றி ஒரு சான்றாகும் என்று குறிப்பிட்டார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நடைமுறையை வெற்றிகரமாக செயல்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.குடியரசு தின வாழ்த்து கூறிய மொரீஷியஸ் பிரதமருக்குத் திரு மோடி நன்றி தெரிவித்துள்ளார்
January 26th, 10:52 pm
குடியரசு தின தினத்தை முன்னிட்டு மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத் கூறிய வாழ்த்துக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த குடியரசு தலைவர், துணைத் தலைவர் மற்றும் பிற உலகத் தலைவர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
September 17th, 10:26 pm
பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், முன்னாள் குடியரசுத் தலைவர் மற்றும் பிற உலகத் தலைவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.ஜி-20 மாநாட்டிற்கு வருகை தரும் தலைவர்களை பிரதமர் வரவேற்றார்
September 08th, 08:13 pm
நடைபெறவுள்ள ஜி 20 உச்சிமாநாட்டிற்கு வருகை தரும் தலைவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி உற்சாக வரவேற்பு அளித்துள்ளார்.மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்னாத்தை பிரதமர் சந்தித்தார்
September 08th, 08:01 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி, மொரீஷியஸ் பிரதமர் திரு பிரவிந்த் குமார் ஜக்னாத்தை 8 செப்டம்பர் 2023 அன்று சந்தித்தார். தில்லியில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டில் 'விருந்தினர் நாடாக' பங்கேற்க மொரீஷியஸுக்கு விடுக்கப்பட்ட சிறப்பு அழைப்பிற்கு பிரதமர் ஜுக்நாத் நன்றி தெரிவித்தார். இந்திய தலைமைத்துவத்தின் கீழ் ஜி 20 நாடுகளின் பல்வேறு பணிக்குழுக்கள் மற்றும் அமைச்சர்கள் கூட்டங்களில் மொரீஷியஸ் தீவிரமாக பங்கேற்றதை பிரதமர் பாராட்டினார்.மொரீஷியஸ் பிரதமர், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, அமெரிக்க அதிபர் ஆகியோருடன் புதுதில்லியில் உள்ள தமது இல்லத்தில் பிரதமர் இருதரப்பு சந்திப்புகளை நடத்தவுள்ளார்
September 08th, 01:40 pm
மொரீஷியஸ் பிரதமர் திரு பிரவிந்த் குமார் ஜுக்நாத், பங்களாதேஷ் பிரதமர் திருமதி ஷேக் ஹசீனா, அமெரிக்க அதிபர் திரு ஜோ பைடன் ஆகியோருடன் புதுதில்லியில் உள்ள தமது இல்லத்தில் இன்று மாலை இருதரப்பு சந்திப்புகளை நடத்தவுள்ளதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது சமூக ஊடக எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.77வது சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த உலக தலைவர்களுக்கு பிரதமர் நன்றி
August 15th, 04:21 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, 77வது சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்த உலக தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.மொரிஷியஸில் பேரரசர் சத்ரபதி சிவாஜியின் சிலை நிறுவப்பட்டதற்கு பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்
May 01st, 03:46 pm
மொரிஷியஸில் பேரரசர் சத்ரபதி சிவாஜியின் சிலை நிறுவப்பட்டதில் ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படுவதாக பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.இந்தியாவின் 74-வது குடியரசு தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவர்களுக்குப் பிரதமர் நன்றி
January 26th, 09:43 pm
இந்தியாவின் 74-வது குடியரசு தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவர்களுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.Lifestyle of the planet, for the planet and by the planet: PM Modi at launch of Mission LiFE
October 20th, 11:01 am
At the launch of Mission LiFE in Kevadia, PM Modi said, Mission LiFE emboldens the spirit of the P3 model i.e. Pro Planet People. Mission LiFE, unites the people of the earth as pro planet people, uniting them all in their thoughts. It functions on the basic principles of Lifestyle of the planet, for the planet and by the planet.PM launches Mission LiFE at Statue of Unity in Ekta Nagar, Kevadia, Gujarat
October 20th, 11:00 am
At the launch of Mission LiFE in Kevadia, PM Modi said, Mission LiFE emboldens the spirit of the P3 model i.e. Pro Planet People. Mission LiFE, unites the people of the earth as pro planet people, uniting them all in their thoughts. It functions on the basic principles of Lifestyle of the planet, for the planet and by the planet.76- வது சுதந்திர தினத்தன்று வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவர்களுக்கு பிரதமர் நன்றி
August 15th, 10:47 pm
76-வது சுதந்திர தினத்தன்று வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.மொரிஷியஸ் பிரதமருடன், பிரதமர் மோடி சந்திப்பு
April 20th, 08:43 pm
மொரிஷியஸ் நாட்டின் பிரதமர் திரு.பிரவிந்த் ஜுகநாத்தை பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று சந்தித்து உரையாடினார். பிரதமர் மோடியின் குஜராத் பயணத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளின் போது இரு தலைவர்களும் உரையாடி வருகின்றனர்.ஏப்ரல் 18 முதல் 20வரை குஜராத் செல்கிறார் பிரதமர்
April 16th, 02:36 pm
பிரதமர் திரு.நரேந்திரமோடி, 2022 ஏப்ரல் 18 முதல் 20-ந் தேதி வரை குஜராத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். ஏப்ரல் 18 அன்று மாலை 6 மணியளவில், காந்திநகரில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை பிரதமர் பார்வையிடுகிறார். ஏப்ரல் 19 காலை 9.40 மணியளவில், பனஸ்கந்தாவின் தியோதரில் உள்ள பனஸ் பால்பண்ணை வளாகத்தில், பல்வேறு திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அவர், பிற்பகல் 3.30மணியளவில் ஜாம் நகரில் உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருந்துகளுக்கான சர்வதேச மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். ஏப்ரல் 20 அன்று காவை 10.30மணியளவில், காந்திநகரில் சர்வதேச ஆயுஷ் முதலீடு & புதுமைக் கண்டுபிடிப்பு மாநாட்டையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு, பிற்பகல் 3.30மணியளவில், டாஹோத்தில் ஆதிஜாதி மஹா சம்மேளனத்தில் கலந்துகொள்ளும் பிரதமர், சுமார் ரூ.22,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.மொரீசியஸில் வீடுகள், சிவில் சர்வீஸ் கல்லூரி, 8 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டம் : பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மொரீசியஸ் பிரதமர் பிரவிந்த் ஜகுநாத் கூட்டாக தொடங்கி வைத்தனர்
January 20th, 06:43 pm
மொரீசியஸில் சமூக வீட்டு வசதி திட்டத்தை, பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் மொரீசியஸ் பிரதமர் திரு பிரவிந்த் குமார் ஜகுநாத் ஆகியோர் இன்று கூட்டாக தொடங்கி வைத்தனர். இந்தியா மற்றும் மொரீசியஸ் இடையேயான வளர்ச்சி கூட்டுறவின் ஒரு பகுதியாக இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், சிவில் சர்வீஸ் கல்லூரி மற்றும் 8 மெகா வாட் சூரிய மின்சக்தி கட்டுமான திட்டங்களுக்கும் இரு பிரதமர்களும் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினர். இந்நிகழ்ச்சி மொரீசியஸில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், மொரரீசியஸ் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் காணொலி காட்சி மூலம் நடந்தது.மொரீஷியஸில் வளர்ச்சித் திட்டங்களின் கூட்டுத் தொடக்க விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்கிய உரையின் தமிழாக்கம்
January 20th, 04:49 pm
130 கோடி இந்திய மக்களின் சார்பாக மொரீஷியஸ் சகோதர சகோதரிகளுக்கு வணக்கம் மற்றும் தைப்பூச காவடி நல்வாழ்த்துகள்.