PM Modi attends programme on ‘Ease of Doing Business’
November 04th, 10:26 am
PM Modi today said India has walked the talk and the country is now recognised as one of the top reformers. At a programme on ‘Ease of Doing Business’ at Pravasi Bharatiya Kendra in New Delhi, the PM highlighted India’s jump in the World Bank’s Doing Business rankings. The PM stated, “Our mantra is reform, perform and transform. We want to do better and better.”நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்த நாடு நம்முடையது என்ற உணர்வுடன் இந்த நாட்டின் நலனுக்காக பாடுபட வேண்டும் : பிரதமர்
August 22nd, 05:42 pm
நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்த நாடு நம்முடையது என்ற உணர்வுடன் இந்த நாட்டின் நலனுக்காக பாடுபட வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டார். வளர்ச்சிக்கான நடவடிக்கையை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்ட மோடி, மகாத்மா காந்தி சுதந்திர போராட்டத்தை மக்கள் இயக்கமாக எப்படி மாற்றினார் என்பதை நினைவு கூர்ந்தார்.PM addresses Young CEOs at the "Champions of Change" initiative organised by NITI Aayog
August 22nd, 05:41 pm
PM Modi remarked that every citizen must have a feeling that this country is his own and he has to work for the country. Urging people to make development a mass movement, Shri Modi recalled the ways how Mahatma Gandhi made freedom a mass movement.புதுமை தான் வாழ்க்கை. புதுமைகள் இல்லை என்றால் தேக்க நிலை ஏற்படும் : பிரதமர் மோடி
August 17th, 05:44 pm
இளம் தொழில் முனைவோர்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி ”புதுமைதான் வாழ்க்கை; புதுமை இல்லாவிட்டால் தேக்கம் ஏற்படும்’, எனக் கூறினார். ’புதிய இந்தியாவை’ உருவாக்க உதவும் புதிய கருத்துக்களை வழங்குமாறு இளம் தலைமை நிர்வாக அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார். ”அரசுகளாலும், அரசின் முயற்சிகளாலும் மட்டும் புதிய இந்தியாவை உருவாக்கி விட முடியாது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் மாற்றத்தை கொண்டு வர உதவ வேண்டும் என அவர் மேலும் கூறினார்.நித்தி ஆயோக் நடத்திய ’மாற்றத்தை கொண்டு வரும் சாதனையாளர்கள்’ நிகழ்ச்சியில் இளம் தொழில் முனைவோர்களிடம் பிரதமர் உரையாற்றினார்
August 17th, 05:43 pm
இளம் தொழில் முனைவோர்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி ”புதுமைதான் வாழ்க்கை; புதுமை இல்லாவிட்டால் தேக்கம் ஏற்படும்’, எனக் கூறினார். ’புதிய இந்தியாவை’ உருவாக்க உதவும் புதிய கருத்துக்களை வழங்குமாறு இளம் தலைமை நிர்வாக அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார். ”அரசுகளாலும், அரசின் முயற்சிகளாலும் மட்டும் புதிய இந்தியாவை உருவாக்கி விட முடியாது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் மாற்றத்தை கொண்டு வர உதவ வேண்டும் என அவர் மேலும் கூறினார்.தொழில்நுட்பம் சார்ந்த ஆளுமைக்கு, நாங்கள் நவீன இந்தியாவை உருவாக்குகிறோம்: பிரதமர் மோடி
June 25th, 11:43 pm
வாஷிங்டன் டிஸி-ல் பிரதமர் நரேந்திர மோடி இந்திய சமூகத்தின் இடையே பேசும் போது, புலம் பெயர்ந்த இந்தியர்கள் இந்தியாவை பற்றி எப்போது நல்ல செய்தி வந்தாலும் மகிழ்கிறார்கள், இந்தியா புதிய உயரங்களை எட்ட வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்றார். தீவிரவாதம் பற்றி பேசிய பிரதமர், உலகம் இப்போது தீவிரவாத அபாயத்தை புரிந்து கொண்டுள்ளது என்றார்.வாஷிங்டனில் இந்திய சமூகத்தினிடையே பிரதமர் பேசினார்
June 25th, 11:42 pm
வாஷிங்டனில் இந்திய சமூகத்தின் இடையே பேசும் போது, பிரதமர் நரேந்திர மோடி, புலம்பெயர்ந்த இந்தியர்கள், இந்தியாவில் இருந்து எப்போது நற்செய்தி வந்தாலும், அது குறித்து மகிழ்கிறார்கள். இந்தியா புதிய உயரங்களுக்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறார்கள். அமெரிக்க பொருளாதாரத்துக்கு புலம்பெயர்ந்த இந்தியர்களின் பங்களிப்பை அவர் பாராட்டினார்.Let us view our diaspora not only in terms of 'Sankhya' but let us see it as 'Shakti': PM Modi
October 02nd, 09:00 pm
PM Narendra Modi inaugurated the Pravasi Bharatiya Kendra in New Delhi. He said the Indian diaspora should be looked at, not just in terms of its numbers, but also in terms of its strength. He said that for years the term “brain drain” has been in vogue. But if we look at the diaspora as our strength we can convert it this to “brain gain.”வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான மையத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்
October 02nd, 08:59 pm
PM Narendra Modi today inaugurated Pravasi Bharatiya Kendra. Speaking at the event, PM said that we must not view our diaspora in terms of 'Sankhya' but should see them as 'Shakti'. The Prime Minister emphasized the role that our diaspora could play in furthering India's engagement with the world. PM Modi also felicitated the winners of 'Bharat Ko Janiye' quiz competition.