இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல கட்டமைப்பு, ரயில்வே மற்றும் சாலைகளின் பங்கு மிகவும் முக்கியமாகும் : பிரதமர்
August 29th, 12:16 pm
இன்று ராஜஸ்தானில் பல்வேறு சாலைத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்து அடிக்கல் நாட்டினார். மாநிலத்தில் அமைக்கப்பட உள்ள பல்வேறு தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளையும் அவர் தொடக்கி வைத்தார். கூட்டத்தில் உரையாற்றிய மோடி, இந்தியாவை புதிய உயரத்துக்கு இட்டுச் செல்ல கட்டமைப்பு, ரயில்வே மற்றும் சாலை போக்குவரத்தின் பங்கு மிகவும் முக்கியமானதாகும் என குறிப்பிட்டார்.தய்பூரில் பல்வேறு சாலைத்திட்டங்களை தொடக்கி வைத்து அடிக்கல் நாட்டினார்; பிரதாப் அவுரவ் கேந்திர சென்றார்
August 29th, 12:15 pm
இன்று ராஜஸ்தானில் பல்வேறு சாலைத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்து அடிக்கல் நாட்டினார். மாநிலத்தில் அமைக்கப்பட உள்ள பல்வேறு தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளையும் அவர் தொடக்கி வைத்தார். கூட்டத்தில் உரையாற்றிய மோடி, இந்தியாவை புதிய உயரத்துக்கு இட்டுச் செல்ல கட்டமைப்பு, ரயில்வே மற்றும் சாலை போக்குவரத்தின் பங்கு மிகவும் முக்கியமானதாகும் என குறிப்பிட்டார்.பிரதமர் நாளை ராஜஸ்தான் செல்ல உள்ளார்: பல்வேறு முக்கிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் துவக்கி வைக்கப்பட உள்ளன
August 28th, 08:32 pm
உதய்பூர் செல்ல உள்ள பிரதமர் மோடி, பல்வேறு நெடுஞ்சாலைத் திட்டங்களை துவக்கி வைத்து அடிக்கல் நாட்டுவார். இவர் துவக்கி வைக்கும் திட்டங்களின் மொத்த மதிப்பு 15,000 கோடி ரூபாய் என மதிப்ப்டப்பட்டுள்ளது.