பிரணாப் முகர்ஜியுடனான எனது தொடர்பை நான் எப்போதும் போற்றுவேன்: பிரதமர்
December 11th, 09:15 pm
திரு. பிரணாப் முகர்ஜியுடனான தமது தொடர்பை தாம் எப்போதும் போற்றி வருவதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார். திரு. பிரணாப் முகர்ஜியுடனான தமது கலந்துரையாடல்களின் பல நினைவுகளை மீண்டும் கொண்டு வந்ததற்காக ஷர்மிஸ்தா முகர்ஜிக்கு நன்றி தெரிவித்துள்ள திரு மோடி, திரு முகர்ஜியின் நுண்ணறிவு, ஞானம் ஆகியவை இணையற்றது என்று பாராட்டியுள்ளார்.முன்னாள் குடியரசுத்தலைவர் திரு பிரணாப் முகர்ஜியை பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்
December 11th, 10:29 am
முன்னாள் குடியரசுத்தலைவர் திரு. பிரணாப் முகர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்தார்.முன்னாள் குடியரசுத்தலைவர் திரு பிரணாப் முகர்ஜியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்
December 11th, 10:41 am
முன்னாள் குடியரசுத்தலைவர் திரு பிரணாப் முகர்ஜியின் பிறந்தநாளையொட்டிப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.வங்கதேச தேசிய தின நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியின் உரை
March 26th, 04:26 pm
PM Modi took part in the National Day celebrations of Bangladesh in Dhaka. He awarded Gandhi Peace Prize 2020 posthumously to Bangabandhu Sheikh Mujibur Rahman. PM Modi emphasized that both nations must progress together for prosperity of the region and and asserted that they must remain united to counter threats like terrorism.தேசிய தின நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு
March 26th, 04:24 pm
வங்கதேசத்திற்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, அந்நாட்டின் சுதந்திர தின பொன்விழா கொண்டாட்டத்தில் மதிப்புறு விருந்தினராக கலந்து கொண்டார்.முன்னாள் குடியரசுத் தலைவர், பாரத ரத்னா திரு. பிரணாப் முகர்ஜி மறைவுக்குப் பிரதமர் இரங்கல்
August 31st, 06:53 pm
முன்னாள் குடியரசுத் தலைவர், பாரத ரத்னா திரு. பிரணாப் முகர்ஜி மறைவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரவித்துள்ளார்.பாரத் ரத்னா விருது பெற்றவர்களுக்கு பிரதமர் பாராட்டு
January 25th, 09:24 pm
பாரத் ரத்னா விருது பெற்றவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அரசு நாட்டின் வேலை கலாச்சாரத்தை மாற்றியுள்ளது: மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி
February 07th, 01:41 pm
இன்று மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அரசு நாட்டின் வேலை கலாச்சாரத்தை மாற்றியுள்ளது. திட்டங்களை நன்கு யோசித்துப் பார்ப்பது மட்டுமல்லாமல் சரியான நேரத்தில் செயல்படுத்தப்படுகிறது.மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதங்களுக்கு பதிலளித்து பிரதமர் ஆற்றிய உரை
February 07th, 01:40 pm
இன்று மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அரசு நாட்டின் வேலை கலாச்சாரத்தை மாற்றியுள்ளது. திட்டங்களை நன்கு யோசித்துப் பார்ப்பது மட்டுமல்லாமல் சரியான நேரத்தில் செயல்படுத்தப்படுகிறது.பிரதமர் மோடியின் உணர்வு பூர்வமான கடிதம் தனது இதயத்தை தொட்டதாக பிரணாப் முகர்ஜீ கூறியுள்ளார்.
August 03rd, 12:46 pm
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீயின் பதவிக்காலத்தின் கடைசி நாளில் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதம் தமது இதயத்தை தொட்டதாக முகர்ஜீ ட்டிட்டரில் குறிப்பிட்டுள்ளார். முகர்ஜீ தன் மீது அக்கறையுடன் அன்புடன் நடந்து கொண்டதாக பிரதமர் மோடி தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.President Pranab Mukherjee is extremely knowledgeable and extremely simple: PM Modi
July 24th, 11:20 pm
While releasing the fourth volume of Selected Speeches of President Pranab Mukherjee, PM Modi said that the guidance he received from President Pranab Mukherjee would help him immensely. He described President Mukherjee as extremely knowledgeable and extremely simple.PM releases Volume 4 of Selected Speeches of President Pranab Mukherjee
July 24th, 08:09 pm
While releasing the fourth volume of Selected Speeches of President Pranab Mukherjee, PM Modi said that the guidance he received from President Pranab Mukherjee would help him immensely. He described President Mukherjee as extremely knowledgeable and extremely simple.President Mukherjee's quotes on PM Modi
July 24th, 07:04 pm
President Pranab Mukherjee, on several occasions has appreciated PM Narendra Modi and his governance. He has termed PM Modi as an effective communicator and a great learner.Social Media Corner 23 July 2017
July 23rd, 08:20 pm
Your daily dose of governance updates from Social Media. Your tweets on governance get featured here daily. Keep reading and sharing!குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீக்கு பிரதமர் மோடி பிரிவு உபசார விருந்து அளித்தார்.
July 22nd, 10:22 pm
புதுதில்லியில் உள்ள ஹைதராபாத் ஹவுஸில், இன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீக்கு பிரதமர் மோடி பிரிவு உபசார விருந்து அளித்தார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீக்கு மோடி நினைவு பரிசு ஒன்றையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், புதிய குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம் நாத் கோவிந்தும் கலந்து கொண்டார்.இந்தியா-இஸ்ரேல் இணைப்பு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பின்னோக்கியவை: பிரதமர் மோடி
July 02nd, 06:41 pm
ஒரு கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும் போது, பிரதமர் மோடி, இந்தியா மற்றும் இஸ்ரேல் உறவு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பின்னோக்கியவை. பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பொருளாதார பிணைப்புகளை ஆழப்படுத்தவது குறித்து பேசினார். ஸ்ரீ மோடி, உறுதியான பாதுகாப்பு கூட்டாண்மையை நிறுவுவது குறித்தும் அடிக்கோடிட்டு காட்டினார்.PM releases photo book titled "President Pranab Mukherjee - A Statesman"
July 02nd, 06:40 pm
Prime Minister Narendra Modi today released the book President Pranab Mukherjee - A Statesman at Rashtrapati Bhavan. During his address, PM said, It is my view that we can be more history conscious as a society. We can preserve aspects of our history much better.பிரதமர் நரேந்திர மோடி திறன்மிகு பேச்சாளர்: ஜனாதிபதி ப்ரணாப் முகர்ஜி
May 26th, 05:17 pm
மக்களவை சபாநாயகர், ஸ்ரீமதி சுமித்ரா மஹாஜன் இன்று பிரதமர் நரேந்திர மோடி பற்றிய இரண்டு புத்தகங்களை வெளியிட்டார். முதல் பிரதிகளை ஜனாதிபதி ஸ்ரீ ப்ரணாப் முகர்ஜியிடம் இன்று ராஷ்ட்ரபதி பவனில் அளித்தார். புத்தக வெளியீட்டு நிகழ்வில் பேசிய ஜனாதிபதி ப்ரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி திறன் மிகு பேச்சாளர் என்று பாராட்டினார். மன் கி பாத் நாட்டு மக்களை தொடர்பு கொள்ளும் தளமாக இருப்பதை புகழ்ந்த ஸ்ரீ ப்ரணாப் முகர்ஜி, ஒவ்வொரு அத்தியாயத்தின் போதும் தேர்ந்தெடுக்கப்படும் தலைப்புகளுக்காக பிரதமரை பாராட்டினார்.பிரதமர் நரேந்திர மோடியை பற்றிய முதல் பதிப்பின் இரண்டு புத்தகங்களை ஜனாதிபதி பெற்று கொண்டார்
May 26th, 12:04 pm
லோக் சபா சபாநாயகர், ஸ்ரீமதி சுமித்ரா மஹாஜன் இன்று பிரதமர் நரேந்திர மோடியை பற்றிய இரண்டு புத்தகங்களை வெளியிட்டார். முதல் பிரதிகளை ஜனாதிபதி ஸ்ரீ ப்ரணாப் முகர்ஜியிடம் இன்று ராஷ்ட்ரபதி பவனில் அளித்தார்.எஸ்ஸெல் குழுமத்தின் 90வது வருட கொண்டாட்டத்தில் பிரதமர் பேசினார்
May 14th, 09:05 pm
எஸ்ஸெல் குழுமத்தின் 90வது வருட கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பேசினார். இந்த அருஞ்செயலுக்கு எஸ்ஸெல் குழுமத்துக்கும், அதன் தலைவர் டாக்டர் சுபாஷ் சந்த்ரா-வுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீ மோடி, “நம் நாட்டில், நாம் குடும்ப உறவுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறோம். குடும்பம் ஒரு பலம் வாய்ந்த அமைப்பு,” என்று பேசினார்.