ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் இரட்டையர் பேட்மிண்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற பிரமோத் பகத், சுகந்த் கதம் ஆகியோருக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
October 27th, 12:39 am
ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் இரட்டையர் பாட்மிண்டன் SL3-SL4 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பிரமோத் பகத் மற்றும் சுகந்த் கதம் ஆகியோருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஆசிய பாரா விளையாட்டுகள் 2022 பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் எஸ்.எல்.3-எஸ்.யு.5 போட்டியில் பிரமோத் பகத் மற்றும் மனிஷா ராமதாஸின் வெண்கலப் பதக்க வெற்றியைப் பிரதமர் கொண்டாடினார்.
October 25th, 04:46 pm
சீனாவின் ஹாங்ஸோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் எஸ்.எல்.3-எஸ்.யூ5 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பிரமோத் பகத் மற்றும் மனிஷா ராமதாஸுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்திய பாராலிம்பிக் விளையாட்டு குழுவினருக்கு பிரதமர் தமது இல்லத்தில் விருந்து அளித்தார்
September 09th, 02:41 pm
இந்திய பாராலிம்பிக் விளையாட்டு குழுவினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தமது இல்லத்தில் விருந்து அளித்தார். பாரா தடகள வீரர்களும் அவர்களது பயிற்சியாளர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.பிரத்யேகப் புகைப்படங்கள் : பாராலிம்பிக் வீரர்களுடனான மறக்கமுடியாத கலந்துரையாடல் !
September 09th, 10:00 am
பிரதமர் நரேந்திர மோடி, 2020 டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று, உலக அரங்கில் நம் நாட்டை பெருமைப்படுத்திய இந்திய பாராலிம்பிக் வீரர்களை சந்தித்தார்பாராலிம்பிக்ஸ் போட்டிகளின் பேட்மிண்டன் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற பிரமோத் பகத்திற்கு பிரதமர் பாராட்டு
September 04th, 05:25 pm
டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் பேட்மிண்டனில் தங்கப்பதக்கம் வென்ற பிரமோத் பகத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.