“தேர்வு குறித்த விவாதம் 2.0” நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்
January 29th, 10:17 am
புதுதில்லியில் தல்கோத்ரா மைதானத்தில் “தேர்வு குறித்த விவாதம் 2.0” நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக பிரதமர் திரு. நரேந்திர மோடி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் கலந்துரையாடினார். 90 நிமிடங்கள் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மகிழ்ச்சியுடன் சிரித்து, நகைச்சுவை உணர்வுடன் இருந்த பிரதமரின் குறிப்புகளுக்கு தொடர்ந்து பாராட்டு தெரிவித்தனர்.The Play Station is good but never forget the playing field: PM Modi
January 29th, 10:17 am
Interacting with thousands of students, their parents and teachers, PM Modi discussed ways to handle the exam stress. He said that learning cannot be reduced to exams only but education must equip us to face various challenges of life as well. He urged the parents to be a factor of motivation and encouragement for the children.“பரீக்ஷா பே சர்ச்சா” என்ற தலைப்பில் தேர்வுகள் குறித்து மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்
February 16th, 02:14 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மாணவர்களுடன் தேர்வுகள் தொடர்பான விஷயங்கள் குறித்து கலந்துரையாடினார். புதுதில்லியில் உள்ள தல்கதோரா விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் அவரிடம் பல கேள்விகளை எழுப்பினார்கள். பல்வேறு தொலைக்காட்சி அலைவரிசைகள், நரேந்திர மோடி மொபைல் செயலி மற்றும் மைகவ் மேடை மூலமாகவும் மாணர்கள் அவரிடம் கேள்விகள் எழுப்பினார்கள்.சமூக வலைதள மூலை 6 ஆகஸ்ட் 2017
August 06th, 06:46 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.Shri Modi's book 'Aankh Aa Dhanya Che' released in Sanskrit
November 20th, 10:06 pm
Shri Narendra Modi's book 'Aankh Aa Dhanya Che' has been translated into Sanskrit by eminent scholar Dr. Rajalakshmi Srinivasan. Shri Modi originally wrote the book in Gujarati. The book contains poems penned by Shri Narendra Modi on nature.