இந்திய விளையாட்டு வரலாற்றில், டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டிக்கு எப்போதும் சிறப்பான இடம் உண்டு: பிரதமர்

September 05th, 04:21 pm

இந்திய விளையாட்டு வரலாற்றில், டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டிக்கு எப்போதும் சிறப்பான இடம் உள்ளது என பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். நமது குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் சாம்பியன் மற்றும் உற்சாகத்தின் ஊற்று என அவர் கூறினார்.

பாராலிம்பிக்ஸ் போட்டிகளின் பேட்மிண்டன் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற கிருஷ்ணா நாகருக்கு பிரதமர் பாராட்டு

September 05th, 10:41 am

டோக்கியோவில் நடைபெறும் பாராலிம்பிக்ஸ் போட்டிகளின் பேட்மிண்டன் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற கிருஷ்ணா நாகருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுஹாஸ் யாதிராஜூக்கு பிரதமர் பாராட்டு

September 05th, 09:23 am

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியின் பேட்மிண்டன் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுஹாஸ் யாதிராஜூக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பாராலிம்பிக் போட்டிகளில் பாட்மிண்டனில் வெண்கலம் வென்றதற்காக மனோஜ் சர்காருக்கு பிரதமர் பாராட்டு

September 04th, 05:30 pm

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் பாட்மிண்டனில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக மனோஜ் சர்காருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பாராலிம்பிக்ஸ் போட்டிகளின் பேட்மிண்டன் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற பிரமோத் பகத்திற்கு பிரதமர் பாராட்டு

September 04th, 05:25 pm

டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் பேட்மிண்டனில் தங்கப்பதக்கம் வென்ற பிரமோத் பகத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பாராலிம்பிக்ஸ் போட்டியின் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற மனீஷ் நார்வாலுக்கு பிரதமர் பாராட்டு

September 04th, 10:58 am

டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்ஸ் போட்டியின் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற மனீஷ் நார்வாலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பாராலிம்பிக்ஸ் போட்டியின் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிங்ராஜ் அதானாவுக்கு பிரதமர் பாராட்டு

September 04th, 10:54 am

டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்ஸ் போட்டியின் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிங்ராஜ் அதானாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பாராலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக வில்வித்தை வீரர் ஹர்வீந்தர் சிங்கிற்கு பிரதமர் பாராட்டு

September 03rd, 06:35 pm

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக வில்வித்தை வீரர் ஹர்வீந்தர் சிங்கிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பாராலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக துப்பாக்கி சுடும் வீராங்கனை அவானி லெகாராவுக்கு பிரதமர் வாழ்த்து

September 03rd, 12:11 pm

டோக்கியோவில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக துப்பாக்கி சுடும் வீராங்கனை அவானி லெகாராவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாராலிம்பிக்ஸ் போட்டிகளின் உயரம் தாண்டுதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற சரத் குமாருக்கு பிரதமர் வாழ்த்து

August 31st, 06:21 pm

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் போட்டிகளின் உயரம் தாண்டுதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற சரத் குமாருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாராலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக மாரியப்பன் தங்கவேலுவுக்கு பிரதமர் பாராட்டு

August 31st, 06:18 pm

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக மாரியப்பன் தங்கவேலுவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாராலிம்பிக்ஸ் போட்டிகளின் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற சிங்ராஜ் அதானாவிற்கு பிரதமர் வாழ்த்து

August 31st, 12:21 pm

டோக்கியோவில் நடைபெறும் பாராலிம்பிக்ஸ் போட்டிகளின் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற சிங்ராஜ் அதானாவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற சுமித் அந்திலுக்கு பிரதமர் வாழ்த்து

August 30th, 05:43 pm

டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற சுமித் அந்திலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாராலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்ற சுந்தர் சிங் குர்ஜாருக்கு பிரதமர் வாழ்த்து

August 30th, 11:06 am

டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்ற சுந்தர் சிங் குர்ஜாருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாராலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற அவனி லெகாராவுக்கு பிரதமர் வாழ்த்து

August 30th, 11:03 am

டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற அவனி லெகாராவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாராலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற தேவேந்திர ஜஜாரியாக்கு பிரதமர் வாழ்த்து

August 30th, 11:02 am

டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற தேவேந்திர ஜஜாரியாக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாராலிம்பிக்கில் ஆடவா் வட்டு எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற யோகேஷ் கதுனியாவுக்கு பிரதமர் வாழ்த்து

August 30th, 11:01 am

டோக்கியோவில் நடைபெற்றும் வரும் பாராலிம்பிக்கில் ஆடவா் வட்டு எறிதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற யோகேஷ் கதுனியாவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாரா ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான வட்டு எறிதல் பிரிவில், வெண்கலப் பதக்கம் வென்ற வினோத் குமாருக்கு பிரதமர் வாழ்த்து

August 29th, 07:03 pm

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில், ஆண்களுக்கான வட்டு எறிதல் பிரிவில், வெண்கலப் பதக்கம் வென்ற வினோத் குமாருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாராலிம்பிக்ஸ் போட்டியில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் டி47 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற நிஷாத் குமாருக்கு பிரதமர் வாழ்த்து

August 29th, 07:03 pm

டோக்கியோவில் நடைபெறும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் டி47 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற நிஷாத் குமாருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாரா ஒலிம்பிக் போட்டிகளில், டேபிள் டென்னிஸ் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாவனா படேலுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து

August 29th, 09:06 am

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில், டேபிள் டென்னிஸ் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாவனா படேலுக்கு பிரதமர், திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.