பீகார் மாநிலம் தர்பங்காவில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

November 13th, 11:00 am

ஜனக மகாராஜா, அன்னை சீதாவின் புண்ணிய பூமியையும், மகாகவி வித்யாபதியின் பிறப்பிடத்தையும் நான் வணங்குகிறேன். இந்த வளமான, அற்புதமான பூமியில் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்!

"பீகாரில் பிரதமர் திரு நரேந்திர மோடி, ரூ.12,100 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டி, நாட்டிற்கு அர்ப்பணித்தார்

November 13th, 10:45 am

பீகார் மாநிலம் தர்பங்காவில் சுமார் ரூ.12,100 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். சுகாதாரம், ரயில்வே, சாலை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறைகளை உள்ளடக்கிய வளர்ச்சித் திட்டங்கள் இதில் அடங்கும்.

India will live as one, work as one, grow as one, fight as one, win as one: PM Modi

February 28th, 12:31 pm

Prime Minister Narendra Modi interacted with millions of booth level workers and volunteers across the country through video conferencing today. The interaction called the ‘Mahasamvad’ is part of the BJP’s public outreach campaign ‘Mera Booth, Sabse Mazboot.’

PM Modi interacts with millions of BJP booth karyakartas across the country

February 28th, 12:30 pm

Prime Minister Narendra Modi interacted with millions of booth level workers and volunteers across the country through video conferencing today. The interaction called the ‘Mahasamvad’ is part of the BJP’s public outreach campaign ‘Mera Booth, Sabse Mazboot.’

PM Modi interacts with booth workers from Chennai Central & North, Madurai, Tiruchirappalli and Tiruvallur

December 23rd, 12:30 pm

Prime Minister Narendra Modi interacted with BJP Booth Karyakartas from Chennai Central, Chennai North, Madurai, Tiruchirappalli and Tiruvallur through video conference today. Prime Minister Modi regularly holds such interactions with party workers as part of the BJP’s outreach campaign.

Prime Minister Modi interacts with BJP Karyakartas from Five Lok Sabha Seats

October 17th, 06:00 pm

Prime Minister Narendra Modi interacted with Bhartiya Janta Party Booth Karyakartas from five Lok Sabha seats, Hoshangabad, Chatra, Pali, Ghazipur and Mumbai (North). He appreciated the hardworking and devoted Karyakartas of the BJP for the party's reach and presence across the country.

‘Statue of Unity’ is a tribute to the great Sardar Patel, who devoted his energy for India's unity: PM Modi

October 17th, 06:00 pm

Prime Minister Narendra Modi interacted with Bhartiya Janta Party Booth Karyakartas from five Lok Sabha seats, Hoshangabad, Chatra, Pali, Ghazipur and Mumbai (North). He appreciated the hardworking and devoted Karyakartas of the BJP for the party's reach and presence across the country.

Congress divides, BJP unites: PM Modi

October 10th, 05:44 pm

Prime Minister Narendra Modi today interacted with BJP booth Karyakartas from five Lok Sabha seats - Raipur, Mysore, Damoh, Karauli-Dholpur and Agra. During the interaction, PM Modi said that BJP was a 'party with a difference'. He said that the BJP was a cadre-driven party whose identity was not limited to a single family or clan.

பிரதமர் மோடி பா.ஜ.க தொண்டர்களிடம் நமோ செயலி வழியாக கலந்துரையாடுகிறார்

October 10th, 05:40 pm

அஜ்மீர் மாநாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக ஓட்டு வங்கி அரசியலையும், மக்களை பிரிக்கும் செயலையும் காங்கிரஸ் பின்பற்றுகிறது என்று பிரதமர் மோடி இன்று குற்றம்சாற்றியுள்ளார். ஓட்டு வங்கி அரசியல்படி பட்ஜெட் நிதியும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இது நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

Banking the unbanked, funding the unfunded and financially securing the unsecured are the three aspects our Government is focused on: PM

June 27th, 10:30 am

The Prime Minister, Shri Narendra Modi, today interacted with the beneficiaries of various social security schemes from across the country, through video bridge. The interaction covered four major social security schemes namely Atal Bima Yojana, Pradhan MantriJeevanJyoti Yojana, Pradhan MantriSurakshaBima Yojana and VayaVandana Yojana. This is the eighth interaction in the series by the Prime Minister through video conference with various beneficiaries of Government schemes.

நாடு முழுவதும் உள்ள சமூக பாதுகாப்பு திட்டங்களில் பயனடைந்தவர்களுடன் காணொளிக் காட்சி மூலம் பிரதமர் கலந்துரையாடல்

June 27th, 10:30 am

நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு சமூக பாதுகாப்புத் திட்டங்களின் மூலம் பயனடைந்தவர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொளிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். அடல் பீமா திட்டம், பிரதமர் ஆயுள் காப்பீட்டுத் திட்டம், பிரதமர் சுகாதார காப்பீட்டு திட்டம் மற்றும் வயவந்தனா திட்டம் ஆகிய நான்கு பெரும் சமூக பாதுகாப்பு திட்டங்களில் பயனடைந்தவர்களுடன் இந்தக் கலந்துரையாடல் செய்யப்பட்ட்து. பல்வேறு அரசு திட்டங்களில் பயனடைந்தவர்களுடன் காணொளிக் காட்சி மூலம் பிரதமர் மேற்கொண்ட எட்டாவது கலந்துரையாடல் ஆகும் இது.

பாரதிய ஜனதா கட்சியின் 38வது ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி அக்கட்சியின் நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடிய உரை.

April 06th, 05:33 pm

பாரதிய ஜனதா கட்சியின் 38வது ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி அக்கட்சியின் நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று காணொளி மூலம் கலந்துரையாடினார். பா.ஜ.க வுக்குள் பரம்பரை அரசியல், பிரிவினை கிடையாது. இது முழுக்க ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்ட அரசியல் கட்சியாக செயல்படுகிறது மற்றும் நமது மந்திரம் ‘அனைவருடனும் சேர்ந்து, அனைவருக்கும் வளர்ச்சி,’என்பதாகும். நாடு முழுவதும் உள்ள மக்களிடையே அரசாங்கத்தின் வேலைகளை மேலும் மேம்படுத்துவதற்காக பா.ஜ.க வின் செயல்வீரர்களை பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

5 மக்களவை தொகுதிகளில் உள்ள பா.ஜ.க மாவட்டத் தலைவர்கள் மற்றும் பா.ஜ.க செயல்வீரர்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார்

April 06th, 05:32 pm

பாரதிய ஜனதா கட்சியின் 38வது ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி அக்கட்சியின் நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று காணொளி மூலம் கலந்துரையாடினார். பா.ஜ.க வுக்குள் பரம்பரை அரசியல், பிரிவினை கிடையாது. இது முழுக்க ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்ட அரசியல் கட்சியாக செயல்படுகிறது மற்றும் நமது மந்திரம் ‘அனைவருடனும் சேர்ந்து, அனைவருக்கும் வளர்ச்சி,’ என்பதாகும். நாடு முழுவதும் உள்ள மக்களிடையே அரசாங்கத்தின் வேலைகளை மேலும் மேம்படுத்துவதற்காக பா.ஜ.க வின் செயல்வீரர்களை பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

நிதிநிலை அறிக்கை-2018 தாக்கல் செய்யப்பட்ட பிறகு பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கை

February 01st, 02:00 pm

“இந்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ததற்கு நிதியமைச்சர் திரு. அருண் ஜேட்லிக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய இந்தியாவுக்கான அஸ்திவாரத்தை பலப்படுத்துவதாக இந்த நிதிநிலை அறிக்கை இருக்கிறது. விவசாயம் தொடங்கி கட்டமைப்புகள் வரை பல்வேறு துறைகளில் இந்த நிதிநிலை அறிக்கை கவனம் செலுத்தியுள்ளது. ஒருபுறத்தில், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் கவலைகளைப் போக்கும் வகையில் சுகாதாரத் திட்டங்களைப் பற்றி குறிப்பிடும் இந்த நிதிநிலை அறிக்கை, மற்றொரு புறத்தில், நாட்டில் உள்ள சிறுதொழில்முனைவோரின் சொத்துகளை அதிகரிப்பதற்கான திட்டங்களைக் கொண்டதாகவும் இருக்கிறது. உணவு பதப்படுத்தல் முதல் பைபர் ஆப்டிக்ஸ் வரையில், சாலை முதல் கப்பல் போக்குவரத்து வரை, இளைஞர்கள் முதல் மூத்த குடிமக்களின் கவலைகள் பற்றி, கிராமப்புற இந்தியா முதல் பலமான இந்தியா வரை, டிஜிட்டல் இந்தியா முதல் ஸ்டார்ட் அப் இந்தியா வரை என பல்வேறு அம்சங்களைக் கொண்டதாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.