India is a spirit where the nation is above the self: PM Modi
December 19th, 03:15 pm
PM Modi attended function marking Goa Liberation Day. PM Modi noted that even after centuries and the upheaval of power, neither Goa forgot its Indianness, nor did the rest of India forgot Goa. This is a relationship that has only become stronger with time. The people of Goa kept the flame of freedom burning for the longest time in the history of India.கோவாவில் கோவா விடுதலை தின கொண்டாட்டங்களை குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டார்
December 19th, 03:12 pm
கோவாவில் நடைபெற்ற கோவா விடுதலை தின கொண்டாட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டார். விழாவில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் ‘ஆபரேஷன் விஜய்’ வீரர்களை பிரதமர் பாராட்டினார். புதுப்பிக்கப்பட்ட அகுவாடா கோட்டை சிறை அருங்காட்சியகம், கோவா மருத்துவக் கல்லூரியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி வளாகம், நியூ சவுத் கோவா மாவட்ட மருத்துவமனை, மோபா விமான நிலையத்தில் விமானத் திறன் மேம்பாட்டு மையம் மற்றும் மார்கோவாவில் உள்ள டபோலிம்-நவேலிமில் எரிவாயு பாதுகாப்பு துணை நிலையம் உள்ளிட்ட பல மேம்பாட்டுத் திட்டங்களை அவர் திறந்து வைத்தார். கோவாவில் இந்திய பார் கவுன்சில் அறக்கட்டளையின் சட்டக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான இந்தியா சர்வதேச பல்கலைக்கழகத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.டிசம்பர் 19 ஆம் தேதி கோவா செல்லும் பிரதமர், கோவா விடுதலை தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார்
December 17th, 04:34 pm
டிசம்பர் 19-ம் தேதி கோவா செல்லும் பிரதமர் திரு நரேந்திர மோடி, கோவாவில் உள்ள டாக்டர் ஷ்யாமபிரசாத் முகர்ஜி விளையாட்டரங்கில் பிற்பகல் 3 மணி அளவில் நடைபெறும் கோவா விடுதலை தினக் கொண்டாட்டத்தைக் குறிக்கும் விழாவில் கலந்து கொள்கிறார். இந்த விழாவில் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மற்றும் ‘ஆபரேஷன் விஜய்”-யில் பங்கேற்ற வீரர்களை பிரதமர் கவுரவிக்க உள்ளார். போர்ச்சுகீசிய ஆட்சியாளர்களிடமிருந்து கோவாவை விடுவிக்க இந்திய ஆயுதப்படைகள் மேற்கொண்ட ‘ஆபரேஷன் விஜய்” வெற்றி பெற்றதைக் குறிக்கும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பர் 19-ம் தேதி கோவா விடுதலை தினம் கொண்டாடப்படுகிறது.உத்தரப்பிரதேசம் குஷிநகரில் பன்னோக்கு வளர்ச்சி முன்முயற்சிகள் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
October 20th, 01:25 pm
புத்த பகவான் பரிநிர்வானம் அடைந்த குஷிநகரிலிருந்து உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்! இன்று நான் ஒரு விமான நிலையத்தை தொடங்கி வைத்து, உங்களது நீண்ட காலக்கனவான மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினேன். இப்போது, விமானங்கள் இங்கிருந்து பறக்கும். அதேபோல, தீவிர நோய்களுக்கு சிகிச்சை பெறலாம். இதன் மூலம் உங்களது பெரிய கனவு நனவாகியுள்ளது. உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.குஷிநகரில் ராஜ்கியா மருத்துவக் கல்லூரிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
October 20th, 01:24 pm
குஷிநகரில் ராஜ்கியா மருத்துவக் கல்லூரிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். குஷிநகரில் பல வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.‘மக்கள் மருந்தக தின' கொண்டாட்டங்களில் பிரதமரின் உரை
March 07th, 10:01 am
‘மக்கள் மருந்தக தின’ கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின்போது ஷில்லாங்கில் உள்ள வடகிழக்கு இந்திரா காந்தி பிராந்திய சுகாதார மற்றும் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் 7500-ஆவது மக்கள் மருந்தகத்தை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.‘மக்கள் மருந்தக தின' கொண்டாட்டங்களில் பிரதமர் உரை
March 07th, 10:00 am
‘மக்கள் மருந்தக தின’ கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின்போது ஷில்லாங்கில் உள்ள வடகிழக்கு இந்திரா காந்தி பிராந்திய சுகாதார மற்றும் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் 7500-ஆவது மக்கள் மருந்தகத்தை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.தமிழ்நாட்டின் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் உரை
January 27th, 11:55 am
தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, சுகாதார சேவையில் தனக்கென ஒரு தனியிடம் பெற்றிருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதன் மூலம்,
January 27th, 11:54 am
மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வாழும் மக்களுக்கு சுகாதார வசதிகள் மற்றும் சேவைகள் வழங்குவதில் ஒரு பெரும் உத்வேகத்தை அளிக்கும் விதமாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் பல்வேறு திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி, இன்று தொடங்கிவைத்தார்.சிறந்த மற்றும் கூடுதல் உத்தரவாதம் அளிக்கும் வகையில் குடிநீர் வழங்கும் கங்காஜல் திட்டத்தை பிரதமர் ஆக்ராவில் தொடங்கி வைத்தார்
January 09th, 02:21 pm
ஆக்ராவில் சுற்றுலாவுக்கான அடிப்படை கட்டமைப்பின் மேம்பாட்டிற்கும் விரிவாக்கத்திற்கும் மிகப்பெரும் உந்துதலை அளிக்கும் வகையில் ஆக்ரா நகருக்கும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் ரூ.2900 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார்.10% reservation for the general category poor is a step in the right direction: PM Modi in Agra
January 09th, 02:21 pm
In Agra today, PM Modi launched civic projects worth Rs 2,980 crore. He launched the Gangajal project to provide better and more assured water supply and also laid the foundation stone for an Integrated Command and Control Centre for the Agra Smart City project.ஜார்கண்ட் மாநிலம் தேவ்கரில் புதிய எய்ம்ஸ் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
May 16th, 04:17 pm
ஜார்கண்ட் மாநிலம் தேவ்கரில் புதிய அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனம், எய்ம்ஸ் அமைப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டத்திற்கு ரூ.1103 கோடி நிதிச்செலவுக்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த எய்ம்ஸ் நிறுவனம் பிரதமரின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் அமைக்கப்படும்.