PM Modi Addresses public meetings in Sagwara and Kotri, Rajasthan

November 22nd, 09:05 am

The electoral atmosphere intensified as PM Narendra Modi engaged in two spirited rallies in Sagwara and Kotri ahead of the Rajasthan assembly election. “This region has suffered greatly under Congress rule. The people of Dungarpur are well aware of how the misrule of the Congress has shattered the dreams of the youth,” PM Modi said while addressing the public rally.

இமாச்சலப்பிரதேசம் சம்பாவில் வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

October 13th, 05:23 pm

முதலாவதாக, இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர், இங்கு வந்திருப்பதற்கு நான் உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் மஹாகல் நகருக்கு நான் விஜயம் செய்தேன். இன்று ஶ்ரீ மணி மகேஸ்வரனின் அருளைப்பெற வந்துள்ளேன்.

PM lays foundation stone of two hydropower projects in Chamba, Himachal Pradesh

October 13th, 12:57 pm

PM Modi laid the foundation stone of two hydropower projects and launched Pradhan Mantri Gram Sadak Yojana -III in Chamba. India’s Azadi ka Amrit Kaal has begun during which we have to accomplish the goal of making, he added.

குஜராத்தைச் சேர்ந்த பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்ட பயனாளிகளுடனான கலந்துரையாடலின் போது பிரதமர் ஆற்றிய உரை

August 03rd, 12:31 pm

குஜராத் முதல்வர் திரு விஜய் கனரூபானி அவர்களே, துணை முதல்வர் திரு நிதின்பாய் படேல் அவர்களே, நாடாளுமன்றத்தில் எனது சக நண்பரும், குஜராத் பாஜக தலைவருமான திரு சி ஆர் பாட்டில் அவர்களே, பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்ட பயனாளிகளே, சகோதர, சகோதரிகளே!

குஜராத்தில் பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்ட பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்

August 03rd, 12:30 pm

குஜராத்தில் பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திரமோடி இன்று காணொலி மூலம் கலந்துரையாடினார். இத்திட்டம் பற்றி மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்த, குஜராத்தில் பொதுமக்கள் பங்கேற்புடன் கூடிய திட்டம் தொடங்கப்பட்டது.

It is our government's endeavour to ensure that every Indian has his own house by 2022: PM Modi

August 23rd, 12:47 pm

The Prime Minister, Shri Narendra Modi, today joined thousands of people in witnessing the collective e-Gruhpravesh of beneficiaries of the Pradhan Mantri Awaas Yojana (Gramin) at a large public meeting in Jujwa village of Valsad district in Gujarat. More than one lakh houses were handed over to beneficiaries, across 26 districts of the State. Beneficiaries in several districts were connected through a video link to the main event, and the Prime Minister interacted with some of them.

ஜுஜ்வா கிராமத்தில் பிரதமர் வீட்டு வசதி திட்டப் பயனாளிகளின் இ-கிரஹப்பிரவேசத்தில் ப்னக்கேற்று அஸ்டோல் குடிநீர் விந்யோகத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்

August 23rd, 12:45 pm

குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டம் ஜுஜ்வா கிராமத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் வீட்டு வசதி திட்டப் பயனாளிகள் இணைந்து நடத்திய இ-கிருஹப்பிரவேச நிகழ்ச்சியை பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆயிரக்கணக்கானவர்களுடன் இணைந்து பார்வையிட்டார். மாநிலத்தில் உள்ள 26 மாவட்டங்களைச் சேர்ந்த பயனாளிகளிடம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் ஒப்படைக்கப்பட்டன. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பயனாளிகள் பிரதான நிகழ்ச்சியுடன் வீடியோ இணைப்பு மூலம் இணைக்கப்பட்டு பயனாளிகள் சிலருடன் பிரதமர் கலந்துரையாடினார்.

கர்நாடகாவில், காங்கிரசின் காலவரையறை முடிந்துவிட்டது என்று பெங்களூரில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்

February 04th, 05:02 pm

கர்நாடகாவில் காங்கிரசின் காலவரையறை முடிந்து விட்டதாகப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். கர்நாடக அரசியலில் ஒரு புதிய மாற்றம் ஏற்படுகிறது மற்றும் காங்கிரஸ் முடிவுக்கு வந்துவிட்டது என்று அவர் கூறினார், மேலும் நாட்டிற்குக் காங்கிரஸ் கலாச்சாரம் தேவையில்லை என்று மோடி கூறினார்.

PM Modi addresses public meeting in Bengaluru, Karnataka

February 04th, 04:58 pm

Addressing a ‘Parivartane Yatre’ rally in Bengaluru, PM Narendra Modi remarked that countdown for Congress to exit the state had begun and they were now standing at the exit gate. He added that BJP was devoted to development while the Congress only stood for corruption, politics of appeasement and pision.

மக்களின் பங்கேற்பு தான் ஜனநாயகத்தின் உண்மையான அம்சம் என பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார்

October 11th, 11:56 am

நானாஜி தேஷ்முக்கின் நூறாவது பிறந்த நாளின் பிழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். நானாஜி தேஷ்முக்கிற்கு அஞ்சலி செலுத்திய அவர், நாட்டின் முன்னேற்றத்திற்காக அவர் தமது வாழ்க்கையை அர்பணித்துள்ளதாக கூறினார். கிராம் சம்வாத் செயலியை தொடக்கி வைத்ததோடு IARI-ல் தாவர ஃபினோமிக்ஸ் சேவையையும் தொடக்கி வைத்தார்

நானாஜி தேஷ்முக்கின் நூறாவது பிறந்த நாளின் தொடக்க பிழாவில் பிரதமர் கலந்து கொள்ள உள்ளார்

October 11th, 11:54 am

நானாஜி தேஷ்முக்கின் நூறாவது பிறந்த நாளின் பிழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். நானாஜி தேஷ்முக்கிற்கு அஞ்சலி செலுத்திய அவர், நாட்டின் முன்னேற்றத்திற்காக அவர் தமது வாழ்க்கையை அர்பணித்துள்ளதாக கூறினார். கிராம் சம்வாத் செயலியை தொடக்கி வைத்ததோடு IARI-ல் தாவர ஃபினோமிக்ஸ் சேவையையும் தொடக்கி வைத்தார்

தீன்தயாள் உபாத்யாய் பிறந்த நாளையொட்டி ஓ.என்.ஜி.சி. புதிய சவாலை ஏற்க பிரதமர் அழைப்பு

September 25th, 09:44 pm

மின்சாரத்தின் மூலம் சமைக்க வகை செய்யும் ஆற்றல் மிக்க மின்சார அடுப்பை தயாரிக்கும் சவாலை ஒஎன்ஜிசி ஏற்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்த புதுமையான கண்டிபிடிப்பின் மூலம் இறக்குமதி செய்யப்படும் எரிசக்தி மீது நாடு சார்ந்திருப்பதை பெரிதளவும் குறைப்பதோடு மக்களின் தேவைகளையும் பெரிய அளவில் நிறைவேற்றும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சவுபாக்யா திட்டம் கோடிக்கணக்கான வாழ்க்கையில் ஒளியேற்றி இந்தியாவின் வளர்ச்சி பாதையை மேம்படுத்தும் : பிரதமர்

September 25th, 08:34 pm

ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சாரம் வழங்கும் பிரதம மந்திரியின் மின் திட்டமான சவுபாக்யா திட்டத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நாடெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த கடந்த சில ஆண்டுகளில் எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளை எடுத்துரைத்தார்

பிரதம மந்திரி சவுபாக்யா திட்டத்தை பிரதமர் தொடக்கி வைத்தார்: தீனதயாள் உர்ஜா பவனை நாட்டிற்கு அர்பணித்தார்

September 25th, 08:28 pm

ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சாரம் வழங்கும் பிரதம மந்திரியின் மின் திட்டமான சவுபாக்யா திட்டத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி புதுதில்லியில் துவக்கி வைத்தார். அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்குவதே இதன் நோக்கம். பண்டித் தீன தயாள் உபாத்யாயாவின் பிறந்த நாளை ஒட்டி புதிய ஒஎன்ஜிசி கட்டிடமான தீனதயாள் உர்ஜா பவனை நாட்டிற்கு அர்பணித்தார்

சமூக வலைதள மூலை 25 செப்டெம்பர் 2017

September 25th, 08:23 pm

சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.