வலிமையான பெண்கள்- வளர்ச்சியடைந்த பாரதம் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை
March 11th, 10:30 am
எனது மதிப்பிற்குரிய அமைச்சரவை சகாக்களான திரு கிரிராஜ் சிங் அவர்களே, திரு அர்ஜுன் முண்டா அவர்களே, திரு மன்சுக் மாண்டவியா அவர்களே, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்துள்ள சகோதரிகளே, பெரும் எண்ணிக்கையில் இங்கு கூடியிருக்கிறீர்கள். மேலும், நாடு முழுவதிலும் லட்சக்கணக்கான பெண்களும் காணொலி வாயிலாக நம்முடன் இணைந்துள்ளனர். உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்று, மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அரங்கத்தை நான் சுற்றி பார்க்கும்போது, இது ஒரு மினி பாரத் போல் தெரிகிறது என்று எனக்குத் தோன்றியது. பாரதத்தின் ஒவ்வொரு மொழியையும் பேசும் ஒவ்வொரு மூலையிலிருந்தும் மக்கள் இங்கு பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்!“வலுவான மகளிர் சக்தி – வளர்ச்சி அடைந்த பாரதம்” நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்றார்
March 11th, 10:10 am
புதுதில்லி, பூசாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் இன்று “வலுவான மகளிர் சக்தி – வளர்ச்சி அடைந்த பாரதம்” என்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்று, நமோ ட்ரோன் சகோதரிகள் நடத்திய விவசாயப் பணியில் ட்ரோன்கள் தொடர்பான செயல் விளக்கத்தைப் பார்வையிட்டார். நாடு முழுவதும் 10 வெவ்வேறு இடங்களைச் சேர்ந்த நமோ ட்ரோன் சகோதரிகள் ட்ரோன் செயல் விளக்கத்தில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின் போது, 1,000 நமோ ட்ரோன் சகோதரிகளுக்கு ட்ரோன்களைப் பிரதமர் வழங்கினார். ஒவ்வொரு மாவட்டத்திலும் வங்கிகள் அமைத்துள்ள வங்கி இணைப்பு முகாம்கள் மூலம் சுய உதவிக் குழுக்களுக்கு மானிய வட்டியில் சுமார் ரூ. 8,000 கோடி வங்கிக் கடன்களையும் பிரதமர் வழங்கினார். சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 2,000 கோடி மூலதன ஆதரவு நிதியையும் பிரதமர் வழங்கினார். அதனைத் தொடர்ந்து பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.மார்ச் 11 அன்று தில்லியில் நடைபெறும் வலிமையான மகளிர் – வளர்ச்சியடைந்த பாரதம் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்
March 10th, 11:14 am
புதுதில்லி, பூசாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் மார்ச் 11 அன்று காலை 10 மணிக்கு வலிமையான பெண்கள் – வளர்ச்சியடைந்த பாரதம் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்று, நமோ ட்ரோன் சகோதரிகளின் விவசாய ட்ரோன் செயல் விளக்கங்களை பார்வையிடுகிறார்.Today's massive program underscores BJP's commitment to harnessing the power of women for India's development: PM
March 06th, 12:30 pm
Prime Minister Narendra Modi addressed the Barasat event, in West Bengal and greeted the audience with full vigour. The PM positively remarked, “Today's massive program underscores BJP's commitment to harnessing the power of women for India's development” and added that BJP has engaged thousands of women self-help groups nationwide. Today, in West Bengal, we witness a significant conference uniting sisters from these groups, furthering the cause of empowerment and progress.”PM Modi addressed at an enthusiasm-filled event in Barasat, West Bengal
March 06th, 12:09 pm
Prime Minister Narendra Modi addressed the Barasat event, in West Bengal and greeted the audience with full vigour. The PM positively remarked, “Today's massive program underscores BJP's commitment to harnessing the power of women for India's development” and added that BJP has engaged thousands of women self-help groups nationwide. Today, in West Bengal, we witness a significant conference uniting sisters from these groups, furthering the cause of empowerment and progress.”2 கோடி லட்சாதிபதி மகளிரை உருவாக்கும் கனவை நனவாக்கிய பிரதமர்
December 27th, 02:31 pm
நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் பயனாளிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை நிகழ்ச்சியில் காணொலி மூலம் பிரதமர் ஆற்றிய உரை
December 27th, 12:45 pm
'வளர்ச்சியடைந்த பாரதம்' என்ற உறுதிப்பாட்டுடன் இணைவதற்கும் மக்களை ஒன்றிணைப்பதற்கும் இப்பிரச்சாரம் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது, தொலைதூர கிராமங்களை சென்றடைகிறது. ஏழைகளில் மிகவும் ஏழ்மையானவர்களைக் கூட இணைக்கிறது. இளைஞர்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, கிராமங்களின் மூத்த குடிமக்களாக இருந்தாலும் சரி, அனைவரும் மோடியின் வாகனத்தை ஆவலுடன் எதிர்பார்த்து, மோடியின் வாகனம் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் தீவிரமாகப் பங்கேற்கின்றனர். எனவே, இந்தப் பெரிய பிரச்சாரத்தை வெற்றியடையச் செய்த அனைத்து குடிமக்களுக்கும், குறிப்பாக எனது தாய்மார்கள், சகோதரிகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்
December 27th, 12:30 pm
நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.வாரணாசியில் பல்வேறு திட்டங்களின் தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
December 18th, 02:16 pm
உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், துணை முதலமைச்சர் ஸ்ரீ கேசவ் பிரசாத் மவுரியா, குஜராத் சட்டமன்ற சபாநாயகரும் பனாஸ் பால்பண்ணையின் தலைவருமான திரு சங்கர் பாய் சவுத்ரி. மாநில அமைச்சரவை உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள், பிற பிரமுகர்கள் மற்றும் வாரணாசியின் எனது குடும்ப உறுப்பினர்களே!உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ரூ.19,150 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
December 18th, 02:15 pm
சுமார் ரூ.10,900 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பண்டிட் தீனதயாள் உபாத்யாய் நகர்-நியூ பாவ்பூர் பிரத்யேக சரக்கு வழித்தடம் உள்ளிட்ட திட்டங்கள் இதில் அடங்கும். வாரணாசி-புது தில்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், தோஹ்ரிகாட்-மவு மெமு ரயில் மற்றும் புதிதாக திறக்கப்பட்ட பிரத்யேக சரக்கு வழித்தடத்தில் ஒரு ஜோடி நீண்ட தூர சரக்கு ரயில்களை அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பனாரஸ் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் தயாரித்த 10,000-வது என்ஜினையும் அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். ரூ. 370 கோடிக்கும் அதிகமான செலவில் இரண்டு ஆர்.ஓ.பி.க்களுடன் கூடிய பசுமை வயல் ஷிவ்பூர்-புல்வாரியா-லஹர்தாரா சாலையை அவர் திறந்து வைத்தார். 20 சாலைகளை வலுப்படுத்துதல் மற்றும் அகலப்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்தார். கைதி கிராமத்தில் சங்கம் படித்துறை சாலை மற்றும் பண்டிட் தீனதயாள் உபாத்யாய் மருத்துவமனையில் குடியிருப்பு கட்டிடங்கள் கட்டுதல், காவலர் குடியிருப்பு மற்றும் பிஏசி புல்லன்பூரில் 200 மற்றும் 150 படுக்கைகள் கொண்ட இரண்டு பல அடுக்குப் பாசறை கட்டிடங்கள், 9 இடங்களில் கட்டப்பட்ட ஸ்மார்ட் பேருந்து நிழற்குடைகள் மற்றும் அலைப்பூரில் 132 கிலோவாட் துணை மின் நிலையம் ஆகியவற்றையும் தொடங்கிவைத்த பிரதமர், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த சுற்றுலா பாஸ் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரையில் பெண்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்
November 30th, 01:26 pm
வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரையின் பயனாளிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். பிரதமரின் மகளிர் வேளாண் ட்ரோன் மையத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரையில் பெண்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்
November 30th, 01:26 pm
வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரையின் பயனாளிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். பிரதமரின் மகளிர் வேளாண் ட்ரோன் மையத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.ஜம்முவின் எல்லைப் பகுதி பஞ்சாயத்து தலைவரின் அர்ப்பணிப்புக்காக பிரதமர் பாராட்டு
November 30th, 01:25 pm
வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரையின் பயனாளிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி வாயிலாக் கலந்துரையாடினார். பிரதமரின் மகளிர் விவசாய ட்ரோன் மையத்தையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது, தியோகரில் உள்ள எய்ம்ஸில் வரலாற்றுச் சிறப்புமிக்க 10,000 வது மக்கள் மருந்தகத்தையும் பிரதமர் அர்ப்பணித்தார்.பயனாளியான விவசாயியை 'ஜெய் ஜெகன்நாத்' என்று பிரதமர் வாழ்த்தினார்
November 30th, 01:25 pm
இந்த நிகழ்ச்சியின் போது, தியோகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் வரலாற்றுச் சிறப்புமிக்க 10,000ஆ வது மக்கள் மருந்தகத்தைப் பிரதமர் அர்ப்பணித்தார். மேலும், நாட்டில் உள்ள மக்கள் மருந்தக மையங்களின் எண்ணிக்கையை 10,000 என்பதிலிருந்து 25,000 ஆக உயர்த்தும் திட்டத்தையும் திரு. மோடி தொடங்கி வைத்தார்.