வலிமையான பெண்கள்- வளர்ச்சியடைந்த பாரதம் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை
March 11th, 10:30 am
எனது மதிப்பிற்குரிய அமைச்சரவை சகாக்களான திரு கிரிராஜ் சிங் அவர்களே, திரு அர்ஜுன் முண்டா அவர்களே, திரு மன்சுக் மாண்டவியா அவர்களே, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்துள்ள சகோதரிகளே, பெரும் எண்ணிக்கையில் இங்கு கூடியிருக்கிறீர்கள். மேலும், நாடு முழுவதிலும் லட்சக்கணக்கான பெண்களும் காணொலி வாயிலாக நம்முடன் இணைந்துள்ளனர். உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்று, மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அரங்கத்தை நான் சுற்றி பார்க்கும்போது, இது ஒரு மினி பாரத் போல் தெரிகிறது என்று எனக்குத் தோன்றியது. பாரதத்தின் ஒவ்வொரு மொழியையும் பேசும் ஒவ்வொரு மூலையிலிருந்தும் மக்கள் இங்கு பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்!“வலுவான மகளிர் சக்தி – வளர்ச்சி அடைந்த பாரதம்” நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்றார்
March 11th, 10:10 am
புதுதில்லி, பூசாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் இன்று “வலுவான மகளிர் சக்தி – வளர்ச்சி அடைந்த பாரதம்” என்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்று, நமோ ட்ரோன் சகோதரிகள் நடத்திய விவசாயப் பணியில் ட்ரோன்கள் தொடர்பான செயல் விளக்கத்தைப் பார்வையிட்டார். நாடு முழுவதும் 10 வெவ்வேறு இடங்களைச் சேர்ந்த நமோ ட்ரோன் சகோதரிகள் ட்ரோன் செயல் விளக்கத்தில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின் போது, 1,000 நமோ ட்ரோன் சகோதரிகளுக்கு ட்ரோன்களைப் பிரதமர் வழங்கினார். ஒவ்வொரு மாவட்டத்திலும் வங்கிகள் அமைத்துள்ள வங்கி இணைப்பு முகாம்கள் மூலம் சுய உதவிக் குழுக்களுக்கு மானிய வட்டியில் சுமார் ரூ. 8,000 கோடி வங்கிக் கடன்களையும் பிரதமர் வழங்கினார். சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 2,000 கோடி மூலதன ஆதரவு நிதியையும் பிரதமர் வழங்கினார். அதனைத் தொடர்ந்து பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.ராஜஸ்தான் மாநிலம் நத்தட்வாராவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் துவக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
May 10th, 12:01 pm
5000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டு, நிறைவடைந்த திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தின் இணைப்பை இந்தத் திட்டங்கள் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும். மாநிலங்களின் வளர்ச்சியின் மூலம் நாட்டின் வளர்ச்சி என்ற தாரக மந்திரத்தில் இந்திய அரசு நம்பிக்கை கொண்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களுள் ராஜஸ்தானும் ஒன்று. இந்த மாநிலத்தின் வளர்ச்சி இந்தியாவின் முன்னேற்றத்திற்கு உத்வேகம் அளிக்கும். அதனால்தான் நமது அரசு ராஜஸ்தானில் நவீன உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறது.ராஜஸ்தான் மாநிலம் நத்தட்வாராவில் ரூ.5500 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி முடிவுற்றப்பணிகளை அர்ப்பணித்தார்
May 10th, 12:00 pm
ராஜஸ்தான் மாநிலம் நத்தட்வாராவில் ரூ.5500 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி முடிவுற்றப்பணிகளை நாட்டிற்கு அர்ப்பணித்தார். இப்பிராந்தியத்தில் உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்தை மேம்படுத்துவதை இத்திட்டங்கள் நோக்கமாக கொண்டுள்ளன. சாலை மற்றும் ரயில்வே திட்டங்கள் சரக்கு மற்றும் சேவை நடவடிக்கைகளில் வசதிகளை ஏற்படுத்துவதுடன் வர்த்தகத்திற்கு ஊக்கமளித்து இப்பிராந்தியத்தில் மக்களின் சமூகப் பொருளாதார நிலையையும் மேம்படுத்தும்.Bhagwan Birsa Munda was a torchbearer of our spiritual and cultural energy: PM Modi on Janjatiya Gaurav Divas
November 15th, 10:06 am
The Prime Minister, Shri Narendra Modi has said that the nation is moving with the energy of ‘Panch Praan’ to realize the dreams of Bhagwan Birsa Munda and crores of Janjatiya bravehearts. “Expressing pride in the tribal heritage of the country through Janjatiya Gaurav Diwas and resolution for the development of the Apasi community is part of that energy”, he said. The Prime Minister was greeting the nation on the occasion of Janjatiya Gaurav Diwas via a video message today.“பழங்குடியின கௌரவ தினம் மூலம் நாட்டின் பழங்குடியின பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதும், பழங்குடியின சமுதாயத்தின் மேம்பாட்டுக்கான உறுதிபாடும் ஐந்து உறுதிப்பாடுகளின் சக்தியின் அம்சமாகும்
November 15th, 10:02 am
பகவான் பிர்சா முண்டா மற்றும் கோடிக்கணக்கான பழங்குடியின வீரர்களின் கனவுகளை நனவாக்க ‘ஐந்து உறுதிப்பாடுகளின்’ சக்தியுடன் நாடு முன்னேறி வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். பழங்குடியினர் கௌரவ தினத்தையொட்டி பிரதமர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து காணொலி செய்தியை இன்று வெளியிட்டுள்ளார். நாட்டின் பழங்குடியின பாரம்பரியத்தின் பெருமையை பழங்குடியினர் கௌரவ தினம் மூலம் வெளிப்படுத்துவதும், பழங்குடியின சமுதாயத்தின் மேம்பாட்டுக்கு உறுதி பூண்டுவதும் அந்த ஆற்றலின் ஒரு பகுதியாகும் என்று பிரதமர் கூறியுள்ளார்.மகாராஷ்டிரா நடைபெற்ற ரோஜ்கர் மேளாவில் பிரதமரின் காணொளி காட்சி உரை
November 03rd, 11:37 am
வரும் நாட்களில் வெவ்வேறு மாநில அரசுகளும் இதுபோன்ற வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தும் என்று அப்போதே நான் சொன்னேன். இதை ஒட்டி இன்று மகாராஷ்டிராவில் நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு பணி நியமன கடிதம் வழங்கப்படுகிறது. இன்று நியமனக் கடிதம் பெறும் இளைஞர், பெண்களை மனதார வாழ்த்துகிறேன்!மகாராஷ்டிரா வேலைவாய்ப்பு மேளாவில் பிரதமர் உரையாற்றினார்
November 03rd, 11:30 am
மகாராஷ்டிரா அரசின் வேலைவாய்ப்பு மேளாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் உரையாற்றினார். தந்தேராவையொட்டி மத்திய அரசு மட்டத்தில் 10 லட்சம் வேலைகளை வழங்கும் வகையில் இது தொடங்கப்பட்டுள்ளது. அதிலிருந்து குஜராத் மற்றும் ஜம்முகாஷ்மீர் அரசுகளின் வேலைவாய்ப்பு மேளாவில் பிரதமர் உரையாற்றி வருகிறார். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதை நோக்கி மகாராஷ்டிரா அரசு குறுகிய காலத்திற்குள் முன்னேறியிருப்பது இதிலிருந்து தெளிவாகிறது. வரும் காலங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் மகாராஷ்டிராவில் மேலும் விரிவுபடுத்தப்படும் என்பதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று அவர் கூறினார். மகாராஷ்டிரா அரசின் உள்துறை மற்றும் கிராமப்புற வளர்ச்சி துறையின் சார்பில் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உள்ளன.குஜராத்தின் காந்திநகரில் டிஜிட்டல் இந்தியா வாரம் 2022-ல் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
July 04th, 10:57 pm
இன்றைய நிகழ்ச்சி, 21-ம் நூற்றாண்டில் இந்தியா கூடுதலாக நவீனமாகி வருகிறது என்பதன் அடையாளமாகும். டிஜிட்டல் இந்தியா இயக்கத்தின் மூலம் ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் தொழில்நுட்பத்தை எவ்வாறு புரட்சிகரமாக பயன்படுத்துகிறது என்பதை உலகத்தின்முன் இந்தியா விவரித்திருக்கிறது.பிரதமர், டிஜிட்டல் இந்தியா வாரம் 2022 –ஐ காந்தி நகரில் தொடங்கி வைத்தார்
July 04th, 04:40 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, டிஜிட்டல் இந்தியா வாரம் 2022-ஐ காந்தி நகரில் இன்று தொடங்கி வைத்தார். புதிய இந்தியாவுக்கான தொழில்நுட்பத்தை உருவாக்குதல் என்ற தலைப்பில் இது நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியின் போது பல்வேறு டிஜிட்டல் முன்னெடுப்புகளையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட டிஜிட்டல் இந்தியா இயக்கம், பெரிய அளவில் விரிவாக்கம் பெற்றுள்ளது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.சுயசார்பு மகளிர் சக்தியுடன் (“ஆத்மநிர்பர் நாரிசக்தி சே சம்வாத்” ) மகளிர் சுய உதவிக் குழுவினருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு
August 12th, 12:32 pm
நாடு சுதந்திரம் பெற்ற பவளவிழாவைக் கொண்டாடும் போது இந்த நிகழ்வு மிகவும் முக்கியமானது. அடுத்த சில ஆண்டுகளில் சுயசார்பு இந்தியா இயக்கத்திற்கு மகளிர் சக்தி ஒரு புதிய ஆற்றலை உருவாக்கும். உங்களுடன் பேசியது இன்று என்னை உற்சாகப்படுத்தியது. இன்றைய நிகழ்ச்சியில் மத்திய அமைச்சரவையிலிருந்து எனது சகாக்கள், மதிப்பிற்குரிய ராஜஸ்தான் முதலமைச்சர், மாநில அரசுகளின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஜில்லா பரிஷத் உறுப்பினர்கள் (மாவட்ட கவுன்சில்கள்), நாட்டின் சுமார் 3 லட்சம் இடங்களில் உள்ள சுய உதவிக் குழுக்களுடன் தொடர்புடைய கோடிக்கணக்கான சகோதரிகள் மற்றும் மகள்கள், மற்றும் பெரியோர்களே!‘தற்சார்பு பெண்களுடன் கலந்துரையாடல்’ நிகழ்ச்சியில் சுயஉதவிக் குழு பெண்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்
August 12th, 12:30 pm
‘தற்சார்பு பெண்களுடன் கலந்துரையாடல்’ நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்று, சுய உதவிக் குழு பெண்கள், தீன்தயாள் அந்தியோதயா திட்ட - தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சமுதாய சேவையாளர்களுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.Beware of Congress-AIUDF 'Mahajoth' as it's 'Mahajhoot': PM Modi in Assam
March 24th, 03:04 pm
PM Modi today addressed public meetings in Bihpuria and Sipajhar in Assam ahead of assembly elections. Addressing a mega election rally in Bihpuria, PM Modi raised the issue of illegal immigrants and blamed the previous Congress for the influx. He said, “The incumbent BJP government has tackled the issue of illegal immigrants. The Satras and Namghars of Assam which were captured by illegal immigrants during Congress rule are now free from encroachments.”PM Modi campaigns in Assam’s Bihpuria and Sipajhar
March 24th, 03:00 pm
PM Modi today addressed public meetings in Bihpuria and Sipajhar in Assam ahead of assembly elections. Addressing a mega election rally in Bihpuria, PM Modi raised the issue of illegal immigrants and blamed the previous Congress for the influx. He said, “The incumbent BJP government has tackled the issue of illegal immigrants. The Satras and Namghars of Assam which were captured by illegal immigrants during Congress rule are now free from encroachments.”Sant Kabir represents the essence of India's soul: PM Modi in Maghar
June 28th, 12:35 pm
The Prime Minister, Shri Narendra Modi, visited Maghar in SantKabir Nagar district of Uttar Pradesh today. He offered floral tributes at SantKabir Samadhi, on the occasion of the 500th death anniversary of the great saint and poet, Kabir. He also offered Chadar at SantKabirMazaar. He visited the SantKabir Cave, and unveiled a plaque to mark the laying of Foundation Stone of SantKabir Academy, which will highlight the great saint’s teachings and thought.துறவி கபீர் நகரில் மகாதுறவியும், கவிஞருமான கபீருக்கு பிரதமர் புகழஞ்சலி செலுத்தினார்
June 28th, 12:35 pm
உத்திரபிரதேச மாநிலம், துறவி கபீர்நகர் மாவட்டத்தில் உள்ள மகருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (28.06.18) பயணம் மேற்கொண்டார்.டிஜிட்டல் பரிவர்த்தனைகளை நோக்கிய இயக்கம் இடைத்தரகர்களை நீக்குவதில் செயல்படுகிறது: பிரதமர் மோடி
June 15th, 10:56 am
பல டிஜிட்டல் இந்தியா முயற்சிகளால் ஊரக புறங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை நோக்கிய இயக்கம் இடைத்தரகர்களை நீக்குவதில் செயல்படுகிறது.பல்வேறு டிஜிட்டல் இந்தியா முயற்சிகள் மூலம் பயனடைந்தவர்களுடன் காணொளிக் காட்சி மூலம் பிரதமர் கலந்துரையாடல்
June 15th, 10:56 am
டிஜிட்டல் இந்தியா இயக்கத்தின் திட்டங்கள் மூலம் பயன்பெற்ற பயனாளிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொளிக் காட்சியில் கலந்துரையாடினார். பொதுச் சேவை மையங்கள், என்.ஐ.சி. மையங்கள், தேசிய அறிவாற்றல் கட்டமைப்பு, பி.பீ.ஓ.க்கள், மொபைல் உற்பத்தி பிரிவுகள் மற்றும் மைகவ் தன்னார்வலர்கள் உள்ளிட்ட 50 லட்சத்தினருடன் இந்த காணொளிக் காட்சி இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. அரசு திட்டங்களால் பயனடைந்த பல்வேறு பயனாளிகளுடன் காணொளிக் காட்சி மூலம் பிரதமர் மேற்கொண்ட ஆறாவது கலந்துரையாடலாகும் இது.புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் அரசு வளர்ச்சிக்கு கவனம் செலுத்தாமல் நாட்டின் மக்களுக்கு அநீதி இழைத்துள்ளது: பிரதமர் மோடி
February 25th, 02:56 pm
புதுச்சேரியில் ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, எங்கள் முதல் பிரதமர் 17 ஆண்டுகளாக இந்த நாட்டை ஆண்டார். அதன் பிறகு, அவரது மகன் 14 ஆண்டுகளாக பிரதமராக இருந்தார். அதே குடும்பத்தினர் தொலைதூரக் கட்டுப்பாட்டைக் கொண்டு அரசாங்கத்தை நீண்ட காலமாக நடத்தினர். இந்த வழியில், ஒரு குடும்பம் இந்த நாட்டை கிட்டத்தட்ட 48 ஆண்டுகளாக ஆட்சி செய்திருக்கிறது.புதுச்சேரியில் உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்
February 25th, 02:53 pm
புதுச்சேரியில் உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று உரையாற்றகையில் 48 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்யாததை, 48 மாதத்தில் பாஜக செய்துள்ளது என்று புதுச்சேரியின் மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமையன்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் வளர்ச்சியின் மகத்தான ஆற்றல் உள்ளது, ஆனால் பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் புதுச்சேரி பின்தங்கியிருக்கிறது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்