மார்ச் 12 அன்று பிரதமர் குஜராத் மற்றும் ராஜஸ்தான் செல்கிறார்
March 10th, 05:24 pm
அதன்பிறகு, காலை 10 மணியளவில் சபர்மதி ஆசிரமத்திற்கு செல்லும் பிரதமர், அங்கு கோச்ராப் ஆசிரமத்தை திறந்து வைத்து, காந்தி ஆசிரம நினைவகத்தின் பெருந்திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.பிரதமரின் மலிவுவிலை மக்கள் மருந்தகங்கள் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் பணம் குறிப்பிடத்தக்க அளவில் சேமிப்பதை உறுதி செய்துள்ளது: பிரதமர்
April 19th, 03:17 pm
பிரதமரின் மலிவு விலை மக்கள் மருந்தகங்களை ஜி20 பிரதிநிதிகள் குழுவினர் நேரில் பார்வையிட்டிருப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தகத் திட்டம் கோடிக்கணக்கான இந்தியர்களின் மருத்துவச் செலவு கவலைகளை நீக்கியுள்ளது
March 07th, 02:04 pm
பாரதிய மக்கள் மருந்தகத் திட்டத்தின் சாதனைகள் மிகவும் திருப்தியளிப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இத்திட்டம் கோடிக்கணக்கான மக்களின் சிகிச்சை செலவுக்கான கவலைகளை மட்டும் நீக்காமல், அவர்களுடைய வாழ்வை எளிதாக்கியுள்ளது.உலக சுகாதார தினத்தில் பிரதமர் விடுத்துள்ள செய்தி
April 07th, 10:04 am
உலக சுகாதார தினத்தையொட்டி பிரதமர் திரு.நரேந்திர மோடி விடுத்துள்ள செய்தி பின்வருமாறு.‘மக்கள் மருந்தக தின' கொண்டாட்டங்களில் பிரதமரின் உரை
March 07th, 10:01 am
‘மக்கள் மருந்தக தின’ கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின்போது ஷில்லாங்கில் உள்ள வடகிழக்கு இந்திரா காந்தி பிராந்திய சுகாதார மற்றும் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் 7500-ஆவது மக்கள் மருந்தகத்தை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.‘மக்கள் மருந்தக தின' கொண்டாட்டங்களில் பிரதமர் உரை
March 07th, 10:00 am
‘மக்கள் மருந்தக தின’ கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின்போது ஷில்லாங்கில் உள்ள வடகிழக்கு இந்திரா காந்தி பிராந்திய சுகாதார மற்றும் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் 7500-ஆவது மக்கள் மருந்தகத்தை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.‘மக்கள் மருந்தக தின’ கொண்டாட்டங்களில் மார்ச் 7 அன்று பிரதமர் உரையாற்றவிருக்கிறார்
March 05th, 09:06 pm
‘மக்கள் மருந்தக தின’ கொண்டாட்டங்களில் மார்ச் 7 அன்று காலை 10 மணிக்கு காணொலி மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றவிருக்கிறார்.மக்களுக்கு சிறந்த மற்றும் குறைந்த விலையில் மருந்துகளை வழங்குகிறது மக்கள் மருந்தகம் திட்டம் – பிரதமர்
March 07th, 05:00 pm
பிரதமரின் மக்கள் மருந்தக திட்டத்தின் பயனாளிகள் மற்றும் மக்கள் மருந்தகங்களின் உரிமையாளர்களுடன் காணொலிக்காட்சி மூலம் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று (07.03.2020) கலந்துரையாடினார்.PM Modi interacts with beneficiaries of PM Jan Aushadi Pariyojana on Jan Aushadi Diwas
March 07th, 11:15 am
The Prime Minister, Shri Narendra Modi, today, interacted with the beneficiaries of Pradhan Mantri Bhartiya Janaushadhi Pariyojana and store owners of Jan Aushadhi Kendras, through video conference.பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தகம் திட்ட பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்
March 07th, 11:12 am
பிரதமரின் மக்கள் மருந்தகம் திட்ட பயனாளிகள் மற்றும் மக்கள் மருந்தக உரிமையாளர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக்காட்சி மூலம் கலந்துரையாடினார்.In addition to rights, we must give as much importance to our duties as citizens: PM
December 25th, 02:54 pm
PM Modi unveiled a plaque to mark the laying of foundation stone of Atal Bihari Vajpayee Medical University in Lucknow. Speaking on the occasion, PM Modi said that from Swachh Bharat to Yoga, Ujjwala to Fit India and to promote Ayurveda - all these initiatives contribute towards prevention of diseases.அடல் பிகாரி வாஜ்பாய் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்
December 25th, 02:53 pm
லக்னோ நகரில் அடல் பிகாரி வாஜ்பாய் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டும் வகையில் கல்வெட்டு ஒன்றை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். உத்தரப்பிரதேச மாநில ஆளுநர் திருமதி ஆனந்திபென் பட்டேல், முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத், துணை முதல்வர்கள் மற்றும் முக்கிய நபர்கள் பலரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.மக்களுக்கான மருந்துகளை வழங்கும் பிரதமர் தேசிய திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்
March 07th, 01:00 pm
மக்களுக்கான மருந்துகளை வழங்குவதற்கான பிரதமர் தேசிய திட்டத்தினால் பயனடைந்தோருடனும் மற்றும் மக்களுக்கான மருந்து விற்பனையகங்களின் உரிமையாளர்களுடனும் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொளிக் காட்சியின் மூலம் கலந்துரையாடினார். பொதுவான மருந்துகளைப் பயன்படுத்துவதற்கு ஊக்கமளிக்கவும் அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 2019-ம் ஆண்டு மார்ச் 7-ம் தேதியை மக்களுக்கான மருந்து தினமாக அனுசரிப்பதென மத்திய அரசு முடிவெடுத்திருந்தது.