Cabinet approves continuation of schemes of Pradhan Mantri Annadata Aay SanraksHan Abhiyan (PM-AASHA)
September 18th, 03:16 pm
The Union Cabinet chaired by PM Modi has approved the continuation of schemes of Pradhan Mantri Annadata Aay SanraksHan Abhiyan (PM-AASHA) to provide remunerative prices to farmers and to control price volatility of essential commodities for consumers. The total financial outgo will be Rs. 35,000 crore during 15th Finance Commission Cycle upto 2025-26.ராபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல்
September 08th, 02:49 pm
2022-23ம் ஆண்டு ராபி சந்தை பருவத்துக்கு, அனைத்து கட்டாய ராபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை அளிக்க
September 12th, 04:35 pm
விவசாயிகளுக்கு ஆதரவான திட்டங்களை மத்திய அரசு உத்வேகமாகச் செயல்படுத்தும் வகையிலும் விவசாயிகளின் அர்ப்பணிப்பைப் போற்றும் வகையிலும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை பிரதம மந்திரி அன்னதாதா வருவாய்ப் பாதுகாப்பு இயக்கம் (Pradhan Mantri Annadata Aay SanraksHan Abhiyan – PM-AASHA) என்ற திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 2008ம் ஆண்டு மத்திய நிதி நிலை அறிக்கையில், அறிவித்ததற்கேற்ப விவசாயிகள் தங்களது உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.