'குடும்பத்தின், குடும்பத்தால், குடும்பத்திற்காக..': வம்சக் கட்சிகளின் மந்திரத்தைப் பிரதமர் மோடி அம்பலப்படுத்தினார்
July 18th, 03:22 pm
போர்ட் பிளேரில் உள்ள வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டடத் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். ஊழல் மற்றும் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஊழல்கள் மற்றும் மோசடிகள் குறித்து எதிர்க்கட்சிகளிடம் கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி, “எதிர்க்கட்சி, ஊழலின் அளவோடு அந்தஸ்தை ஒப்பிடுகிறது, அதிகப்பட்ச ஊழல், அதிகப்பட்ச அந்தஸ்து. பெருமளவு ஊழல் மற்றும் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, மாண்புமிகு நீதிமன்றங்களால் தண்டனை விதிக்கப்பட்ட அனைவரையும் இது மதிக்கிறது என்றார்.எதிர்க்கட்சிகள் தாங்கள் செய்த பல்வேறு ஊழல்கள் மற்றும் குற்றங்களின் அளவைப் பொருட்படுத்தாமல் ஏதும் அறியாததுபோல் அமைதியைக் கடைப்பிடிக்கின்றன: பிரதமர் மோடி
July 18th, 03:17 pm
போர்ட் பிளேரில் உள்ள வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டடத் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, “எதிர்க்கட்சிகள் தாங்கள் செய்த பல்வேறு ஊழல்கள் மற்றும் குற்றங்களின் அளவைப் பொருட்படுத்தாமல் ஏதும் அறியாததுபோல் அமைதியைக் கடைப்பிடிக்கின்றன” என்று பிரதமர் மோடி கூறினார்.'ஏக் செஹ்ரே பர் கயிசெஹ்ரே லகாலேதே ஹைன் லோக்...': எதிர்க்கட்சிகள் பற்றி பிரதமர் மோடி கிண்டல்
July 18th, 03:13 pm
போர்ட் பிளேரில் உள்ள வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடத் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். இதில் ‘ஏக் செஹ்ரே பர் கயி செஹ்ரே லகாலேதே ஹைன் லோக்’ என்ற இந்திப் பாடலை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி, “எதிர்க்கட்சிகள் யதார்த்தத்தை மூடிமறைப்பதை இந்திய மக்கள் பார்க்கும்போதெல்லாம், அவர்கள் செய்த லட்சக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான ஊழலையே அது உறுதிப்படுத்தி அவர்களின் சொந்த யதார்த்தத்தை அம்பலப்படுத்துகிறது” என்றார். எதிர்க்கட்சிகளின் இந்தக் கூட்டணி, 20 லட்சம் கோடி ரூபாய் ஊழலுக்கு உத்தரவாதம் என்பதன்றி வேறில்லை என்று மக்கள் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.பிரதமர் மோடியின் நுட்பமான, கவித்துவமான கேலி பேச்சு எதிர்க்கட்சிகளுக்கு சவாலாக உள்ளது
July 18th, 03:11 pm
போர்ட் பிளேரில் உள்ள வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டடத் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். 2024 ஆம் ஆண்டில் மோடி அரசுக்கான இந்திய மக்களின் ஆதரவைப் பாராட்டிய பிரதமர் மோடி, இப்படி அமோக ஆதரவு இருந்தபோதும், 26 கட்சிகளைக்கொண்ட எதிர்க்கட்சி கூட்டணி வீணான முயற்சியில் ஈடுபடுகிறது. இந்தக் கூட்டணி இரண்டு விஷயங்களுக்குத்தான் உத்தரவாதம் அளிக்கும். முதல் உத்தரவாதம் சாதிவெறியின் விஷத்தைப் பரப்புவது; இரண்டாவது உத்தரவாதம் முழுமையாக ஊழலை ஊக்குவிப்பது.Port Blair’s new terminal building will increase Ease of Travel, Ease of Doing Business and connectivity: PM Modi
July 18th, 11:00 am
PM Modi inaugurated the New Integrated Terminal Building of Veer Savarkar International Airport, Port Blair via video conferencing. The scope of development has been limited to big cities for a long time in India”, the Prime Minister said, as he highlighted that the Apasi and island regions of the country were devoid of development for a long time. He said that in the last 9 years, the present government has not only rectified the mistakes of the governments of the past with utmost sensitivity but also come up with a new system.போர்ட்பிளேரில் வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தைப் பிரதமர் தொடங்கிவைத்தார்
July 18th, 10:30 am
போர்ட்பிளேரில் வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக்காட்சி மூலம் தொடங்கிவைத்தார். ரூ. 710 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்தப் புதிய முனையக் கட்டிடம் ஆண்டுக்கு சுமார் 50 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாகும்.போர்ட் பிளேரில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வீர் சாவர்கர் பன்னாட்டு புதிய விமான நிலைய முனையத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை (ஜூலை 18) திறந்து வைக்கிறார்
July 17th, 12:15 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி, போர்ட் பிளேரில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த வீர் சாவர்கர் பன்னாட்டு விமான நிலைய முனையத்தை நாளை (ஜூலை 18) காலை 10.30 மணிக்கு காணொலி மூலம் திறந்து வைக்கிறார்.Submarine OFC project connecting Andaman-Nicobar to rest of the world is a symbol of our commitment towards ease of living: PM
August 10th, 12:35 pm
PM Narendra Modi launched the submarine Optical Fibre Cable facility in Andaman and Nicobar Islands via video conferencing. In his address the PM said, This submarine OFC project that connects Andaman Nicobar Islands to the rest of the world is a symbol of our commitment towards ease of living. Thousands of families in Andaman-Nicobar will now get its access, the residents will reap the benefits of internet connectivity.PM Modi launches submarine Optical Fibre Cable facility in Andaman and Nicobar Islands
August 10th, 10:14 am
PM Narendra Modi launched the submarine Optical Fibre Cable facility in Andaman and Nicobar Islands via video conferencing. In his address the PM said, This submarine OFC project that connects Andaman Nicobar Islands to the rest of the world is a symbol of our commitment towards ease of living. Thousands of families in Andaman-Nicobar will now get its access, the residents will reap the benefits of internet connectivity.Reach of Central Government schemes in Andaman and Nicobar Islands has been very influential: PM Modi
August 09th, 05:04 pm
Prime Minister Narendra Modi interacted with Bharatiya Janata Party Karyakartas of Andaman and Nicobar Islands. During his interaction via video conferencing, the PM listened to the Party workers and talked at length about the Central Government’s development roadmap for Andaman and Nicobar Islands.PM Modi addresses BJP Karyakartas of Andaman and Nicobar Islands via video conferencing
August 09th, 05:03 pm
Prime Minister Narendra Modi interacted with Bharatiya Janata Party Karyakartas of Andaman and Nicobar Islands. During his interaction via video conferencing, the PM listened to the Party workers and talked at length about the Central Government’s development roadmap for Andaman and Nicobar Islands.Today, people of the country are working towards creating a strong India, in line with Netaji's vision: PM Modi
December 30th, 05:01 pm
The Prime Minister, Shri Narendra Modi, visited Port Blair in the Andaman and Nicobar Islands today. In Port Blair, he laid a wreath at the Martyrs Column, and visited the Cellular Jail. At Cellular Jail, he visited the cells of Veer Savarkar, and other freedom fighters. He hoisted a high mast flag and offered floral tributes at the Statue of Netaji Subhas Chandra Bose.அந்தமானில் பிரதமர்:
December 30th, 05:00 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள போர்ட் பிளேருக்கு இன்று வருகை தந்தார்.ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் ஜனநாயக இழையை வலுப்படுத்தும்: மன் கி பாத்-ல் பிரதமர்
May 28th, 11:01 am
மன் கி பாத் உரையில், பிரதமர் நரேந்திர மோடி, ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் ஜனநாயக இழையை வலுப்படுத்தும் என்று குறிப்பிட்டார். 2022-ல், 75வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்குள், புதிய இந்தியாவை உருவாக்க உறுதி பூண நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார். வீர் சவார்க்கரை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, இந்திய சுதந்திர போராட்டத்திற்கு அவருடைய பங்களிப்பை சுட்டி காட்டினார். உலக சுற்று சூழல் தினத்தை பற்றி விரிவாக பேசிய போது, ஸ்ரீ மோடி ஒருவர் இயற்கையுடன் தன்னை இணைத்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். சுத்தப்படுத்தும் செயல்கள் மற்றும் யோகா குறித்து அவர் நீண்ட உரை ஆற்றினார்.