பாரபங்கியில் உள்ள பூர்வாஞ்சல் விரைவுச் சாலையில் நேரிட்ட விபத்தில் இறந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்தார்
July 25th, 01:38 pm
பாரபங்கியிலுள்ள பூர்வாஞ்சல் விரைவுச் சாலையில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ள அவர், உள்ளாட்சி நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது என்று கூறினார்.Purvanchal Expressway is a reflection of modern facilities in Uttar Pradesh: PM Modi
November 16th, 01:23 pm
Prime Minister Narendra Modi inaugurated the Purvanchal Expressway in Uttar Pradesh. PM Modi said, This is the expressway to the state’s development and will show the way to a new Uttar Pradesh. This expressway is a reflection of modern facilities in UP. This expressway is the expressway of the strong will power of UP.பூர்வாஞ்சல் விரைவுச் சாலையை பிரதமர் திறந்து வைத்தார்
November 16th, 01:19 pm
பூர்வாஞ்சல் விரைவுச் சாலையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ள விரைவுச் சாலையில் 3.2 கிமீ நீளமுள்ள விமானப் பாதையில் விமானக் கண்காட்சியை அவர் பார்வையிட்டார்.நவம்பர் 16 ஆம் தேதி பிரதமர் உத்தரப் பிரதேசத்திற்கு பயணம் மேற்கொண்டு பூர்வாஞ்சல் விரைவுச் சாலையை தொடங்கி வைக்கிறார்
November 15th, 11:16 am
பிரதமர் திரு நரேந்திர மோடி நவம்பர் 16 ஆம் தேதி உத்தரப் பிரதேசத்திற்கு பயணம் மேற்கொண்டு, சுல்தான்பூர் மாவட்டத்தின் கார்வால்கேரியில் பூர்வாஞ்சல் விரைவுச் சாலையை பகல் 1.30 மணியளவில் திறந்து வைக்கிறார்.தகுதியுள்ள தலைவர்களையும், மாவீரர்களையும் கவுரவிக்காத வரலாற்றுத் தவறுகளை நாங்கள் சரி செய்கிறோம்: பிரதமர்
February 16th, 02:45 pm
நமது நாடு சுதந்திரம் பெற்று 75வது ஆண்டில் நாம் நுழையும் இந்தத் தருணத்தில், நாட்டுக்காக பெரும் பங்களிப்பு செய்த வரலாற்று நாயகர்ககளையும், நாயகிகளை நினைவுகூர வேண்டியது மிக முக்கியமானதாக உள்ளது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்தியாவுக்காக தங்களின் அனைத்து விஷயங்களையும் தியாகம் செய்தவர்களுக்கு வரலாற்றுப் புத்தகங்களில் உரிய பங்கு அளிக்கப்படவில்லை என்று பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் வரலாற்றை உருவாக்கியவர்கள் பற்றிய தகவல்களை சரியாகப் பதிவு செய்யாமல், இந்திய வரலாற்றுப் பதிவாளர்கள் இழைத்த அநீதி, சுதந்திரம் அடைந்த 75வது ஆண்டில் நாம் நுழையும் இத்தருணத்தில் சரி செய்யப்படுகின்றது என்று அவர் கூறினார். அவர்களுடைய பங்களிப்புகளை இந்தத் தருணத்தில் நினைவுகூர வேண்டியது முக்கியம் என்று பிரதமர் குறிப்பிட்டார். உத்தரப்பிரதேசத்தில் மகாராஜா சுகல்தேவ் நினைவிடத்துக்கு அடிக்கல் நாட்டி, பஹ்ராச்சில் சித்துவாரா ஏரி மேம்பாட்டு பணியைத் தொடங்கி வைத்து அவர் பேசினார். இந்த நிகழ்ச்சி இன்று காணொலி மூலமாக நடைபெற்றது.உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச்சில் மகாராஜா சுகல்தேவ் நினைவு சின்னம் மற்றும் சித்தவுரா ஏரி மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
February 16th, 11:24 am
உத்தரப் பிரதேசம் மாநிலம் பஹ்ரைச்சில் மகாராஜா சுகல்தேவ் நினைவு சின்னம் மற்றும் சித்தவுரா ஏரி மேம்பாட்டுப் பணிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று அடிக்கல் நாட்டினார். மகாராஜா சுகல்தேவ் பெயர் சூட்டப்பட்ட மருத்துவக் கல்லூரிக் கட்டடத்தை பிரதமர் திறந்து வைத்தார். மாநில ஆளுநர், முதலமைச்சர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.மகாராஜா சுகல்தேவ் நினைவு சின்னம் மற்றும் சித்தவுரா ஏரி மேம்பாட்டு பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
February 16th, 11:23 am
உத்தரப் பிரதேசம் மாநிலம் பஹ்ரைச்சில் மகாராஜா சுகல்தேவ் நினைவு சின்னம் மற்றும் சித்தவுரா ஏரி மேம்பாட்டுப் பணிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று அடிக்கல் நாட்டினார். மகாராஜா சுகல்தேவ் பெயர் சூட்டப்பட்ட மருத்துவக் கல்லூரிக் கட்டடத்தை பிரதமர் திறந்து வைத்தார். மாநில ஆளுநர், முதலமைச்சர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.Government determined to preserve legacy of all those who contributed to India's defence and security and to its social life: PM
December 29th, 12:15 pm
PM Modi laid the foundation stone of a medical college in Ghazipur today. Addressing a public meeting at the occasion, PM Narendra Modi spoke at length about government's efforts towards improving healthcare infrastructure and ensuring housing for all.காஸிப்பூரில் பிரதமர்
December 29th, 12:11 pm
உத்தரப்பிரதேச மாநிலம் காஸிப்பூருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (29.12.2018) பயணம் மேற்கொண்டார். மகாராஜா சுஹல்தேவ் நினைவு அஞ்சல் தலையை அவர் வெளியிட்டார். காஸிப்பூரில் மருத்துவக் கல்லூரிக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.உத்தரப் பிரதேசம் மிர்சாபூரில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமரின் உரை
July 14th, 06:28 pm
புதிய இந்தியாவுக்குப் புதிய வாரணாசியை நாங்கள் கட்டி வருகிறோம், என்று பிரதமர் மோடி கூறினார் மற்றும் வாரணாசியில் ரூ. 937 கோடி மதிப்புள்ள பல்வேறு மேம்பாட்டு திட்டங்களைப் பிரதமர் தொடங்கிவைத்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக 21 ம் நூற்றாண்டில் காசியை வளர்ச்சி அடையச் செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.PM Modi inaugurates and lays foundation stone for multiple development projects in Varanasi
July 14th, 06:07 pm
Speaking at the inauguration and foundation stone laying ceremony of various development works in Varanasi, PM Modi stated that work was in full swing to transform Varanasi into a Smart City. He said that along with the work on an Integrated Command and Control Centre, ten other projects were being carried out rapidly, which not only would transform lives of people in the region but create employment opportunities for youth as well.உத்தரப் பிரதேசம் அசாம்கரில் பூர்வாஞ்சல் விரைவுச் சாலைக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமரின் உரை
July 14th, 04:14 pm
உத்தரப் பிரதேசம் அசாம்கரில் பூர்வாஞ்சல் விரைவுச் சாலைக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் உரையாற்றுகையில் முத்தலாக் ஒழிப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு இஸ்லாமியர்களை ஆதரிப்பதாகக் கூறும் காங்கிரஸ் முஸ்லிம் ஆண்களுக்கு மட்டுமான கட்சியா? எனப் பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.அஸாம்கடில் பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் வழித்தடத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
July 14th, 04:00 pm
உத்தரபிரதேச மாநிலம், அஸாம்கடில் பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் வழித்தடத்திற்கு பிரதமர் திரு. நரேந்திரமோடி இன்று (14.07.2018) அடிக்கல் நாட்டினார்.