பொங்கல் திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

January 15th, 09:36 am

பொங்கல் திருநாளை முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் பொங்கல் கொண்டாட்டத்தின் போது பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

January 14th, 12:00 pm

பொங்கல் திருநாளன்று தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் பொங்கல் பண்டிகையின் உணர்வு காணப்படுகிறது. உங்கள் வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு, மனநிறைவு ஆகியவை தடையின்றி தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம். நேற்று, நாடு முழுவதும் லோஹ்ரி திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. சிலர் இன்று மகர சங்கராந்தி-உத்தராயணத்தை அனுசரிக்கிறார்கள், மற்றவர்கள் நாளை கொண்டாடலாம். மாக் பிஹுவும் ஒரு மூலையில் நடைபெருகிறது. இவ்விழாக்களுக்காக நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தில்லி பொங்கல் விழாவில் பிரதமர் பங்கேற்பு

January 14th, 11:30 am

புதுதில்லியில் உள்ள மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன் இல்லத்தில் இன்று நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்.

செகந்தராபாத்- விசாகப்பட்டினம் நகரங்களை இணைக்கும் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையைக் காணொலிக் காட்சி வாயிலாக கொடியசைத்துத் தொடங்கிவைக்கும் விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

January 15th, 10:30 am

தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களே, மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி அவர்களே, தெலங்கானா மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே, அன்பர்களே!

செகந்திராபாதுடன் விசாகப்பட்டினத்தை இணைக்கும் வந்தே பாரத் விரைவு ரயிலைக் காணொலி காட்சி மூலம் பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்

January 15th, 10:11 am

செகந்திராபாத் – விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த ரயில் இந்திய இரயில்வே அறிமுகப்படுத்திய எட்டாவது வந்தே பாரத் விரைவு ரயில் ஆகும். மேலும், தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரண்டு மாநிலங்களை இணைக்கும் முதலாவது வந்தே பாரத் ரயில் இதுவாகும்.

பொங்கல் திருநாளை ஒட்டி அனைவருக்கும் குறிப்பாக தமிழ் மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

January 15th, 09:42 am

பொங்கல் திருநாளில் அனைவருக்கும் குறிப்பாக தமிழ் மக்களுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வாரணாசியில் உலகின் மிக நீளமான நதிக்கப்பல் - எம்வி கங்கா விலாஸின் போக்குவரத்து மற்றும் கூடார நகரத்தை காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

January 13th, 10:35 am

பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள், எனது அமைச்சரவை சகாக்கள், சுற்றுலாத் துறை நண்பர்கள், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வாரணாசிக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள், இதர பிரமுகர்கள், பெண்கள் மற்றும் அன்பர்களே!

வாரணாசியில் உலகின் மிக நீளமான நதிக்கப்பல் - எம்வி கங்கா விலாஸ் போக்குவரத்தை காணொலிக் காட்சி மூலம் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

January 13th, 10:18 am

வாரணாசியில் உலகின் மிக நீளமான நதிக் கப்பல்-எம்வி கங்கா விலாஸை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்ததுடன், டென்ட் சிட்டியையும் திறந்து வைத்தார். மேலும் ரூ.1000 கோடி ரூபாய் மதிப்பிலான உள்நாட்டு நீர்வழித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இந்தியாவின் இந்த நதிக் கப்பல் சுற்றுலாவின் புதிய யுகத்தை ஏற்படுத்தும்.

மகர சங்கராந்தி, உத்தராயண், போகி, மாக் பிகு, பொங்கல் பண்டிகைகளையொட்டி நாடு முழுவதும் உள்ள மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

January 14th, 10:24 am

இந்தியாவின் துடிப்புமிக்க பன்முகக் கலாச்சார உணர்வைக் குறிக்கும் வகையில் பல்வேறு விழாக்களை நாடு முழுவதும் நாம் கொண்டாடுகிறோம்.

கொவிட்19-க்கான பொது சுகாதார தயார் நிலை மற்றும் தேசிய கொவிட்-19தடுப்பூசி திட்ட முன்னேற்றம் குறித்து ஆலோசிக்க மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களுடனான உயர்நிலை கூட்டத்துக்கு பிரதமர் தலைமை தாங்கினார்

January 13th, 05:31 pm

கொவிட்19-க்கான பொது சுகாதார தயார் நிலை மற்றும் தேசிய கொவிட்-19தடுப்பூசி திட்ட முன்னேற்றம் குறித்து ஆலோசிக்க மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களுடனான உயர்நிலை கூட்டத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்கினார். மத்திய அமைச்சர்கள் திரு அமித் ஷா, டாக்டர் மன்சுக் மாண்டவியா, மத்திய இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் ஆகியோர் உடன் இருந்தனர். பெருந்தொற்றின் சமீபத்திய நிலவரம் குறித்து, இந்த கூட்டத்தில் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

கொவிட்19-க்கான பொது சுகாதார தயார் நிலை மற்றும் தேசிய கொவிட்-19தடுப்பூசி திட்ட முன்னேற்றம் குறித்து ஆலோசிக்க மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களுடனான உயர்நிலை கூட்டத்துக்கு பிரதமர் தலைமை தாங்கினார்

January 13th, 05:30 pm

கொவிட்19-க்கான பொது சுகாதார தயார் நிலை மற்றும் தேசிய கொவிட்-19தடுப்பூசி திட்ட முன்னேற்றம் குறித்து ஆலோசிக்க மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களுடனான உயர்நிலை கூட்டத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்கினார். மத்திய அமைச்சர்கள் திரு அமித் ஷா, டாக்டர் மன்சுக் மாண்டவியா, மத்திய இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் ஆகியோர் உடன் இருந்தனர். பெருந்தொற்றின் சமீபத்திய நிலவரம் குறித்து, இந்த கூட்டத்தில் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் மற்றும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாக திறப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

January 12th, 03:37 pm

தமிழக ஆளுநர் திரு. ஆர். என். ரவி அவர்களே, தமிழக முதல்வர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களே, மத்திய அமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா அவர்களே, எனது சக அமைச்சர்கள் திரு எல். முருகன் அவர்களே, திருமதி. பாரதி பவார் அவர்களே, தமிழக அரசின் அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களே,

தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் மற்றும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்

January 12th, 03:34 pm

தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் மற்றும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (12 ஜனவரி 2022) காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். மத்திய அமைச்சர்கள் டாக்டர் மன்சுக் மாண்டவியா, டாக்டர் எல் முருகன் மற்றும் டாக்டர் பாரதி பவார், தமிழக ஆளுநர் திரு. ஆர். என். ரவி, முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கொவிட்-19 நிலவரம் மற்றும் தடுப்பு மருந்து தயார் நிலை குறித்து பிரதமர் ஆய்வு

January 09th, 05:42 pm

கொவிட்-19 நிலவரம் மற்றும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் கொவிட்-19 தடுப்பு மருந்து தயார் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக உயர்மட்ட கூட்டம் ஒன்றுக்கு பிரதமர் இன்று தலைமை தாங்கினார். அமைச்சரவை செயலாளர், பிரதமரின் முதன்மை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் இதர முக்கிய அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

மனதின் குரல் – 8ஆவது பகுதி

January 26th, 04:48 pm

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று ஜனவரி 26. குடியரசுத் திருநாளுக்கான அநேக நல்வாழ்த்துக்கள். 2020ஆம் ஆண்டுக்கான முதல் மனதின் குரல்வழி சந்திப்பு இது. இந்த ஆண்டின் முதல் நிகழ்ச்சி என்பதைத் தவிர, எதிர்வரும் பத்தாண்டுகளின் முதல் நிகழ்ச்சியும் கூட.

நாடு முழுவதும் பல்வேறு பண்டிகைகளைக் கொண்டாடும் மக்களுக்கு பிரதமரின் வாழ்த்துக்கள்

January 14th, 01:27 pm

நாடு முழுவதும் பல்வேறு பண்டிகைகளை கொண்டாடும் மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

PM Modi interacts with booth Karyakartas from Mayiladuthurai, Perambalur, Sivaganga, Theni & Virudhunagar

January 13th, 12:34 pm

Prime Minister Narendra Modi interacted with BJP booth workers from Mayiladuthurai, Perambalur, Sivaganga, Theni and Virudhunagar in Tamil Nadu today.

இஸ்ரேல் பிரதமர் இந்தியாவுக்கு (15, ஜனவரி, 2018) வருகை தருவதையொட்டி பிரதமர் வெளியிட்டஅறிக்கை

January 15th, 02:00 pm

இந்தியாவுக்கு முதன்முறையாக வருகை தரும் இஸ்ரேல் பிரதமர் திரு. நேதன்யாஹூ அவர்களை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தியா முழுவதிலும் கொண்டாடப்படும் பல்வேறு பண்டிகைகளையொட்டி மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

January 14th, 03:26 pm

பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், இந்தியா முழுவதிலும் கொண்டாடப்படும் பல்வேறு பண்டிகைகளையொட்டி மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

'நேர்மறை இந்தியா' ஒரு 'முன்னேற்றம் அடையும் இந்தியாவை' அமைக்கும் பயணத்தை நோக்கி நாம் ஆரம்பிக்கலாம்: பிரதமர் மன் கீ பாத் நிகழ்ச்சியில்

December 31st, 11:30 am

2017 ம் ஆண்டின் 'மன் கீ பாத்’ யின் இறுதி அத்தியாயத்தில் பிரதமர் நரேந்திர மோடி மக்களை ‘'முன்னேற்றம் அடையும் இந்தியா' என்று அழைத்து, புதிய ஆண்டிற்கு சாதகமான வரவேற்பைப் பெற்றார். 21 ம் நூற்றாண்டின் புதிய வாக்காளர்களைப் பற்றி பிரதமர் விளக்கி, ஜனநாயகத்தின் மிகப்பெரிய வாக்குகள், பலரின் வாழ்வில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரும் என்று கூறினார்.