நமது கிராமங்களில் ஏற்படும் மாற்றம் இந்தியாவின் மாற்றத்தை உறுதி படுத்தும்: பிரதமர் மோடி
April 24th, 01:47 pm
தேசிய கிராமச் சுயாட்சி இயக்கத்தைப் பிரதமர் நரேந்திர மோடி, மத்தியப் பிரதேசம் மண்டலாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றுகையில் ஊரக வளர்ச்சி பற்றிப் பேசுகையில் வரவுசெலவுக் கணக்குகள் மிகவும் முக்கியம் என்று மக்களிடம் பிரதமர் கூறினார்.தேசியக் கிராமச் சுயாட்சி இயக்கத்தைப் பிரதமர் தொடங்கிவைத்தார்; பழங்குடியினரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான திட்டபாதையையும் தொடங்கிவைத்தார்
April 24th, 01:40 pm
ராஷ்ட்ரீய கிராமின் ஸ்வராஜ் அபியான் – தேசிய கிராமச் சுயாட்சி இயக்கத்தைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி, மத்தியப் பிரதேசம் மண்டலாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தொடங்கிவைத்தார். இதன் மூலம் பழங்குடியினரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான அடுத்த ஐந்து ஆண்டு திட்டபாதையைத் தொடங்கிவைத்தார்.மக்களுடன் இணைந்து செயல்படுவதுடன் வளர்ச்சிக்கான பணிகளில் அவர்களது பங்களிப்பை பெற்று கடமையாற்றும் போது முடிவுகள் மாற்றத்திற்குரியதாகிறது: பிரதமர் மோடி
March 10th, 11:09 am
பிரதமர் நரேந்திர மோடி இன்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் தேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் உரையாற்றினார். “ஒவ்வொரு மாநிலத்திலும், வலுவான வளர்ச்சிக்கான அளவீடுகளை கொண்ட சில மாவட்டங்கள் உள்ளன. அவற்றிலிருந்து நாம் கற்றுக் கொண்டு நலிவுற்ற மாவட்டங்களில் பணியாற்ற வேண்டும். போட்டி மனப்பான்மை உணர்வு மற்றும் கூட்டாண்மை கூட்டாட்சி ஆகியவை நாட்டிற்கு உகந்ததாகும். மக்களுடன் இணைந்து செயல்படுவதுடன் வளர்ச்சிக்கான பணிகளில் அவர்களது பங்களிப்பை பெற்று கடமையாற்றும் போது முடிவுகள் மாற்றத்திற்குரியதாகிறது.நாடாளுமன்ற மைய மண்டபத்தில் தேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்
March 10th, 11:00 am
பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் தேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் உரையாற்றினார். “ஒவ்வொரு மாநிலத்திலும், வலுவான வளர்ச்சிக்கான அளவீடுகளை கொண்ட சில மாவட்டங்கள் உள்ளன. அவற்றிலிருந்து நாம் கற்றுக் கொண்டு நலிவுற்ற மாவட்டங்களில் பணியாற்ற வேண்டும்.தேசிய மாணவர் படை கேடட்டுகள் மற்றும் அலங்கார வாகன ஊர்தி கலைஞர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்
January 27th, 05:14 pm
குடியரசு தினக் கொண்டாட்டங்களையொட்டி, டெல்லிக்கு வந்திருந்த அலங்கார வாகன ஊர்தி கலைஞர்கள், பழங்குடியின விருந்தினர்கள், தேசிய மாணவர் படை (என்.சி.சி.) கேடட்டுகள் மற்றும் நாட்டு நலப் பணித் திட்ட என்.எஸ்.எஸ். தன்னார்வலர்களுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார்.Swastha Gujarat, Ujjwal Gujarat! (Healthy Gujarat, Vibrant Gujarat)
February 12th, 05:58 pm
Swastha Gujarat, Ujjwal Gujarat! (Healthy Gujarat, Vibrant Gujarat)CM launches Polio Immunization Drive
January 20th, 01:50 pm
CM launches Polio Immunization DriveChief Minister at helm of Pulse Polio Campaign in Gujarat
April 15th, 09:07 am
Chief Minister at helm of Pulse Polio Campaign in Gujarat