காவலர்கள் நினைவு தினத்தையொட்டி, பணியின் போது இறந்த காவலர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்
October 21st, 12:58 pm
காவலர்கள் நினைவு தினத்தையொட்டி, வீரமிக்க காவல்துறை பணியாளர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.காவலர் வீர வணக்க தினத்தன்று காவல்துறையினரின் அயராத அர்ப்பணிப்புக்கு பிரதமர் பாராட்டு
October 21st, 08:21 am
காவலர் வீர வணக்க தினமான இன்று, காவலர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.PM applauds fortitude of police forces on Police Commemoration Day
October 21st, 07:12 pm
The Prime Minister, Shri Narendra Modi lauded the contribution and fortitude of police forces on Police Commemoration Day today.90-வது இன்டர்போல் பொதுச்சபையில் பிரதமரின் உரை
October 18th, 01:40 pm
90-வது இன்டர்போல் பொதுச்சபைக்கு உங்கள் அனைவரையும் நான் அன்புடன் வரவேற்கிறேன். இந்தியாவிற்கும், இன்டர்போலுக்கும் முக்கியமான தருணத்தில் நீங்கள் இங்கே இருப்பது மகத்தானது. 2022-ல் இந்தியா சுதந்திரத்தின் 75-வது ஆண்டினை கொண்டாடுகிறது. இது மக்களின், கலாச்சாரத்தின், சாதனைகளின் கொண்டாட்டமாகும். நாம் எங்கிருந்து வந்தோம் என்பதை திரும்பிப் பார்ப்பதற்கான தருணம் இது நாம் எங்கே செல்ல விரும்புகிறோம் என்பதை நினைத்துப் பார்க்கும் காலமும் கூட. இன்டர்போலின் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல் கல்லை எட்டவிருக்கிறது. 2023-ல் இன்டர்போல் அதன் 100-வது நிறுவக ஆண்டினை கொண்டாடவிருக்கிறது. இந்த தருணம் மகிழ்ச்சிக்குரியது. பின்னடைவுகளிலிருந்து பாடம் கற்று வெற்றிகளைக் கொண்டாடி பின்னர், நம்பிக்கையுடன் எதிர்காலத்தை எண்ணிப்பார்ப்பது.புதுதில்லி பிரகதி மைதானத்தில் 90-வது இன்டர்போல் பொதுச்சபையில் பிரதமர் உரையாற்றினார்
October 18th, 01:35 pm
புதுதில்லியில் நடைபெற்ற 90-வது இன்டர்போல் பொதுச்சபையில் பங்கேற்ற அனைத்து பிரமுகர்களையும் பிரதமர் திரு நரேந்திர மோடி அன்புடன் வரவேற்றார். 2022-ல் இந்தியா சுதந்திரத்தின் 75-வது ஆண்டினை கொண்டாடுகிறது. இது மக்களின், கலாச்சாரத்தின், சாதனைகளின் கொண்டாட்டமாகும் என்று அவர் கூறினார். 2023-ல் இன்டர்போல் அதன் 100-வது நிறுவக ஆண்டினை கொண்டாடவிருக்கிறது. இந்த தருணம் மகிழ்ச்சிக்குரியது. பின்னடைவுகளிலிருந்து பாடம் கற்று வெற்றிகளை கொண்டாடி பின்னர், நம்பிக்கையுடன் எதிர்காலத்தை எண்ணிப்பார்ப்பது என்றும் அவர் தெரிவித்தார்.100 கோடி தடுப்பூசி அளவுகளுக்குப் பிறகு, இந்தியா புதிய உற்சாகம் மற்றும் ஆற்றலுடன் முன்னேறுகிறது: மன் கி பாத்தின் போது பிரதமர் மோடி100 கோடி தடுப்பூசி அளவுகளுக்குப் பிறகு, இந்தியா புதிய உற்சாகம் மற்றும் ஆற்றலுடன் முன்னேறுகிறது: ‘மன் கீ பாத்தின்’ (மனதின் குரல்) போது பிரதமர் மோடி
October 24th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, உங்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள், கோடானுகோடி வணக்கங்கள். நான் ஏன் கோடானுகோடி என்று கூறுகிறேன் என்றால், 100 கோடி தடுப்பூசித் தவணைகளுக்குப் பிறகு இன்று தேசத்திலே புதிய உற்சாகம், புதிய சக்தி பெருக்கெடுத்துக் கொண்டிருக்கிறது. நமது தடுப்பூசித் திட்டத்தின் வெற்றி, பாரதத்தின் வல்லமையைப் பறைசாற்றுகிறது, அனைவரின் முயற்சி என்ற மந்திரத்தின் சக்தியைப் பிரதிபலிக்கிறது.பணியின்போது உயிர்நீத்த காவல்துறையினருக்கு காவலர் நினைவு தினத்தில் பிரதமர் அஞ்சலி
October 21st, 11:02 am
பணியின்போது உயிர்நீத்த காவல்துறையினர் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.காவலர் நினைவு தினத்தில், பணியின் போது உயிரிழந்த காவல் துறையினருக்கு பிரதமர் புகழஞ்சலி செலுத்துகிறார்
October 21st, 12:02 pm
பிரதமர் திரு.நரேந்திர மோடி, காவலர் நினைவு தினமான இன்று, பணியின் போது உயிரிழந்த காவல் துறையினருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.