ஜஸ்டிஸ் பிஎன் பகவதி மறைவுக்கு பிரதமர் இரங்கல்
June 15th, 11:20 pm
பிரதம மந்திரி ஸ்ரீ நரேந்திர மோடி ஜஸ்டிஸ் பிஎன் பகவதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். “ஜஸ்டிஸ் பிஎன் பகவதியின் மறைவு வருத்தமளிக்கிறது. இந்திய சட்டத்துறையில் அவர் வல்லவராக திகழ்ந்தார். என் ஆழ்ந்த இரங்கல்கள். ஜஸ்டிஸ் பிஎன் பகவதியின் விசேஷமான பங்களிப்புகள் நம் நீதித்துறைக்கு மேலும் அணுகுதலையும், லட்சக்கணக்கானவர்களுக்கு குரலையும் அளித்தன,” என்று பிரதமர் குறிப்பிட்டார்.