மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து

November 21st, 01:18 pm

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜான்சி ராணி லட்சுமிபாய் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மரியாதை

November 19th, 08:41 am

ஜான்சி ராணி லட்சுமிபாய் துணிச்சல் மற்றும் தேசபக்தியின் உண்மையான உருவம் என்று பாராட்டியுள்ளள பிரதமர் திரு. நரேந்திர மோடி, அவரது ஜெயந்தியை முன்னிட்டு இன்று மரியாதை செலுத்தியுள்ளார்.

திருமதி இந்திரா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மரியாதை

November 19th, 08:37 am

முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

நைஜீரியாவில் உள்ள மராத்தி சமூகத்தினர் தங்களது கலாச்சாரம் மற்றும் வேர்களுடன் இணைந்திருப்பதற்கு பிரதமர் பாராட்டு

November 17th, 06:05 am

நைஜீரியாவில் உள்ள மராத்தி சமூகத்தினர் தங்களது கலாச்சாரம் மற்றும் வேர்களுடன் இணைந்திருப்பதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டதற்கு நைஜீரிய மராத்தி சமூகத்தினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

மொரீஷியஸ் நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டாக்டர் நவின் ராம்கூலமின் தேர்தல் வெற்றிக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

November 11th, 08:57 pm

மொரீஷியஸ் நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டாக்டர் நவின் ராம்கூலமின் தேர்தல் வெற்றிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

PM Modi pays tribute to Shri Sundarlal Patwa on his birth centenary

November 11th, 10:32 am

The Prime Minister, Shri Narendra Modi paid tributes to Shri Sundarlal Patwa, who played an important role in nurturing and grooming the BJP, on his birth centenary. Shri Modi remarked that Shri Patwa dedicated his entire life to the selfless service of the country and society.

ஆச்சார்ய கிருபளானி பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் அவரை நினைவு கூர்ந்தார்

November 11th, 09:27 am

ஆச்சார்ய கிருபளானி பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிக உயர்ந்த தலைவராகவும், அறிவாற்றல், ஒருமைப்பாடு மற்றும் தைரியத்தின் உருவமாகவும் அவரை நினைவு கூர்ந்த திரு மோடி, வளமான, வலிமையான மற்றும் ஏழைகள், விளிம்புநிலையில் உள்ளவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும் இந்தியாவை உருவாக்குவதற்கான அவரது உன்னத தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதில் அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

மௌலானா ஆசாத் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மரியாதை

November 11th, 09:24 am

மௌலானா ஆசாத் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். அறிவின் அடையாளமாக அவர் திகழ்ந்தார் என்றும், இந்தியாவின் சுதந்திர இயக்கத்தில் அவரது பங்களிப்பு அளப்பரியது என்றும் திரு மோடி அவரைப் பாராட்டியுள்ளார்.

மொழி கெளரவிப்பு வார விழாவையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

November 03rd, 06:14 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அசாம் மக்களுக்கு தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, மொழி கெளரவிப்பு வார விழாவின் #BhashaGauravSaptah முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். சமூக ஊடக எக்ஸ் தள பதிவில், பிராந்தியத்தின் வளமான மொழி மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் முக்கிய அங்கீகாரம் என்ற வகையில், அசாமம் மொழி அண்மையில் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதைச் சுற்றியுள்ள உற்சாகத்தை அவர் கொண்டாடினார்.

மத்தியப் பிரதேசம் உருவான தினத்தை முன்னிட்டு, அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

November 01st, 09:12 am

மத்தியப் பிரதேசம் உருவான தினத்தை முன்னிட்டு, அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

ஹரியானா நிறுவன தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

November 01st, 09:10 am

ஹரியானா மாநில நிறுவன தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

மாநில உதய தினத்தை முன்னிட்டு கர்நாடக மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

November 01st, 09:07 am

கன்னட ராஜ்யோத்சவா எனப்படும் கர்நாடக மாநில உதய நாளையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாநில நிறுவன தினத்தை முன்னிட்டு சத்தீஸ்கர் மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

November 01st, 09:06 am

சத்தீஸ்கர் மாநிலம் நிறுவப்பட்ட தினத்தையொட்டி, அங்கு வசிப்பவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கேரள உதய தினத்தை முன்னிட்டு கேரள மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

November 01st, 09:03 am

கேரளா உதயமான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அற்புதமானது, ஒப்பற்றது, கற்பனை செய்ய முடியாதது! பிரம்மாண்டமான, தெய்வீக தீபோத்சவத்திற்காக அயோத்தி மக்களுக்கு வாழ்த்துகள்: பிரதமர்

October 30th, 10:45 pm

பிரம்மாண்டமான, தெய்வீக தீபோத்சவ கொண்டாட்டங்களையொட்டி அயோத்தி மக்களுக்கும் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அர்ஜுன் எரிகேசி செஸ் தரவரிசையில் 2800 புள்ளிகளைக் கடந்ததற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து

October 27th, 11:08 am

செஸ் தரவரிசையில் 2800 புள்ளிகளைக் கடந்ததற்காக இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகேசிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

நவராத்திரியின் எட்டாவது நாளில் மகாகௌரி தேவியிடம் பிரதமர் பிரார்த்தனை செய்தார்

October 10th, 07:35 am

நவராத்திரியின் எட்டாவது நாளில், பிரதமர் திரு நரேந்திர மோடி, மகாகௌரி தேவியிடம் பிரார்த்தனை செய்தார்.

நவராத்திரியின் ஏழாம் நாளில் காளராத்திரி தேவியை பிரதமர் பிரார்த்தனை செய்தார்

October 09th, 08:56 am

நவராத்திரியின் ஏழாம் நாளன்று, காளராத்திரி தேவியை பிரதமர் திரு. நரேந்திர மோடி வழிபட்டார்.

நவராத்திரியின் ஆறாம் நாளில் பிரதமர் காத்யாயனி தேவியை வழிபட்டார்

October 08th, 09:07 am

நவராத்திரியின் ஆறாவது நாளில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காத்யாயனி தேவியை வழிபட்டார்.

நவராத்திரியின் ஐந்தாம் நாளில் பிரதமர் ஸ்கந்தமாதா தேவியை வழிபட்டார்

October 07th, 08:37 am

நவராத்திரியின் ஐந்தாம் நாளான இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி ஸ்கந்தமாதா தேவியை வழிபட்டார்.