ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦୀଙ୍କୁ ଆଜି ମହାରାଷ୍ଟ୍ର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ଦେବେନ୍ଦ୍ର ଫଡନବିସ୍ ସାକ୍ଷାତ କରିଛନ୍ତି । ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କ କାର୍ଯ୍ୟାଳୟ ହ୍ୟାଣ୍ଡଲ ପକ୍ଷରୁ ଏକ୍ସ ରେ ଲେଖାଯାଇଛି: “ମହାରାଷ୍ଟ୍ର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ Shri @Dev_Fadnavis ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ @narendramodiଙ୍କୁ ଭେଟିଛନ୍ତି ।@CMOMaharashtra”

December 12th, 12:23 pm

மகாராஷ்டிர முதலமைச்சர் திரு. தேவேந்திர பட்னாவிஸ் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

அரசியலமைப்பு தினத்தையொட்டி பிரதமர் அலுவலக அதிகாரிகள் முகப்பரை வாசிப்பு

November 26th, 08:17 pm

அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு பிரதமர் அலுவலகத்தில் இன்று பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே.மிஸ்ரா மற்றும் பிரதமர் அலுவலகத்தின் ஏனைய அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் அரசியலமைப்பின் முகப்புரையை வாசித்தனர்.

ஹர்தோய் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

November 06th, 05:59 pm

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியில் நேரிட்ட பெரும் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக ஊடக தளத்தில் @PMOIndia அவர் வெளியிட்டுள்ள பதிவில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தனது இரங்கலையும், விபத்தில் காயமடைந்த அனைவரும் விரைவாக குணமடைய தனது மனமார்ந்த வேண்டுதல்களையும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலக முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே.மிஸ்ரா தலைமையில் 'தாயின் பெயரில் ஒரு மரம்' இயக்கத்தில் பிரதமர் அலுவலக அதிகாரிகள் பங்கேற்றனர்

September 17th, 02:17 pm

முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே.மிஸ்ரா தலைமையில் பிரதமர் அலுவலக அதிகாரிகள் இன்று காலை 'தாயின் பெயரில் ஒரு மரம்' இயக்கத்தில் பங்கேற்றனர்.

10-வது சர்வதேச யோகா தினத்தை பிரதமர் அலுவலகம் கொண்டாடியது

June 21st, 02:26 pm

பிரதமர் அலுவலகம் இன்று காலை 10-வது சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடியது. இந்த யோகா அமர்வில் பிரதமர் அலுவலக இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே.மிஸ்ரா, மூத்த அதிகாரிகள் மற்றும் பலர் பங்கேற்றனர்.

பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் பொறுப்பேற்றுக் கொண்டார்

June 10th, 05:33 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பிரதமர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். பிரதமர் அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடையே உரையாற்றிய திரு. மோடி, பிரதமர் அலுவலகத்தை சேவை நிறுவனமாகவும், மக்களின் பிரதமர் அலுவலகமாகவும் ஆரம்பத்திலிருந்தே மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உறுதிபடக் கூறினார். பிரதமர் அலுவலகத்தை புதிய சக்தி மற்றும் உத்வேகம் அளிக்கும் ஒரு கிரியா ஊக்கியாக வளர்த்தெடுக்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம் என்று பிரதமர் கூறினார்.

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள சிந்தியா பள்ளியின் 125-வது நிறுவனர் தின விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

October 21st, 11:04 pm

மாண்புமிகு மத்தியப் பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் படேல் அவர்களே, பிரபலமான முதலமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் அவர்களே, சிந்தியா பள்ளி வாரியத்தின் இயக்குநரும் அமைச்சரவையில் எனது நண்பருமான திரு ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, மத்திய அமைச்சர்கள் திரு நரேந்திர சிங் தோமர் அவர்களே, டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்களே, பள்ளி நிர்வாகிகளே, அனைத்து ஊழியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அன்பான இளம் நண்பர்களே!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள 'சிந்தியா பள்ளி'யின் 125-வது நிறுவனர் தின விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.

October 21st, 05:40 pm

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள 'சிந்தியா பள்ளி'யின் 125-வது நிறுவனர் தின விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.

ராஜஸ்தானில் பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதல்வர் பங்கேற்பது குறித்து பிரதமர் அலுவலகம் ட்விட்டர் செய்தி வெளியீடு

July 27th, 10:46 am

ராஜஸ்தானில் பிரதமரின் நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்பது குறித்து அம்மாநில முதல்வரின் ட்விட்டர் செய்திக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் அலுவலகம் பின்வரும் தகவலை ட்விட்டர் வாயிலாக வெளியிட்டுள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சிகார் நகருக்கு பயணம் மேற்கொள்கிறார்.

ஒடிசா முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்தார்

May 11th, 06:07 pm

ஒடிசா முதலமைச்சர் திரு.நவீன் பட்நாயக், பிரதமர் திரு.நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.

ஜோஷிமத் விவகாரம் குறித்து பிரதமர் அலுவலகத்தில் உயர்மட்டக் கூட்டம்

January 08th, 02:19 pm

பிரதமரின் முதன்மை செயலாளர் டாக்டர் பி.கே. மிஸ்ரா இன்று பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் அமைச்சரவை செயலாளர் மற்றும் அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர்களுடன் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடத்தவுள்ளார்..

குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்ற இந்தியாவில் சுசூகியின் 40 ஆண்டுகளை நினைவுகூரும் விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

August 28th, 08:06 pm

மக்கள் செல்வாக்குமிக்க குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர பாய் படேல் அவர்களே, ஹரியானா முதலமைச்சர் திரு மனோகர்லால் அவர்களே, துணை முதலமைச்சர் திரு கிருஷ்ண சௌத்தாலா அவர்களே, நாடாளுமன்றத்தின் எனது சகாவான திரு சி ஆர் பாட்டில் அவர்களே, சுசூகி மோட்டார் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளே, இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் அவர்களே, மாருதி-சுசூகியின் மூத்த அதிகாரிகளே, மற்ற பிரமுகர்களே, பெரியோர்களே, தாய்மார்களே!

காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில், இந்தியாவில் சுசூகியின் 40 ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்ற்றினார்

August 28th, 05:08 pm

காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் இன்று நடைபெற்ற இந்தியாவில் சுசூகியின் 40 ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். சுசூகி நிறுவனத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவின் குடும்பங்களுடனான சுசூகியின் தொடர்பு இப்போது 40 ஆண்டுகளின் வலுவாக உள்ளது என்று அவர் கூறினார். மாருதி-சுசூகியின் வெற்றி வலுவான இந்தியா-ஜப்பான் கூட்டுறவைக் குறிக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

மொரீசியஸில் வீடுகள், சிவில் சர்வீஸ் கல்லூரி, 8 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டம் : பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மொரீசியஸ் பிரதமர் பிரவிந்த் ஜகுநாத் கூட்டாக தொடங்கி வைத்தனர்

January 20th, 06:43 pm

மொரீசியஸில் சமூக வீட்டு வசதி திட்டத்தை, பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் மொரீசியஸ் பிரதமர் திரு பிரவிந்த் குமார் ஜகுநாத் ஆகியோர் இன்று கூட்டாக தொடங்கி வைத்தனர். இந்தியா மற்றும் மொரீசியஸ் இடையேயான வளர்ச்சி கூட்டுறவின் ஒரு பகுதியாக இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், சிவில் சர்வீஸ் கல்லூரி மற்றும் 8 மெகா வாட் சூரிய மின்சக்தி கட்டுமான திட்டங்களுக்கும் இரு பிரதமர்களும் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினர். இந்நிகழ்ச்சி மொரீசியஸில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், மொரரீசியஸ் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் காணொலி காட்சி மூலம் நடந்தது.

மொரீஷியஸில் வளர்ச்சித் திட்டங்களின் கூட்டுத் தொடக்க விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்கிய உரையின் தமிழாக்கம்

January 20th, 04:49 pm

130 கோடி இந்திய மக்களின் சார்பாக மொரீஷியஸ் சகோதர சகோதரிகளுக்கு வணக்கம் மற்றும் தைப்பூச காவடி நல்வாழ்த்துகள்.

தீபாவளி நிகழ்ச்சியில் பிரதமர் அலுவலக அதிகாரிகளுடன் பிரதமர் உரையாடினார்

November 12th, 08:49 pm

லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட 'தீபாவளி மிலன்' நிகழ்ச்சியில் பிரதமர் அலுவலக அதிகாரிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடினார். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை அவர் தெரிவித்தார்.

‘டவ்-தே’ புயலை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய உயர்மட்டக் கூட்டத்தை பிரதமர் கூட்டினார்

May 15th, 06:54 pm

‘டவ்-தே’ புயலால் ஏற்படக்கூடிய சூழல்களைச் சமாளிப்பது குறித்து, சம்பந்தப்பட்ட மத்திய, மாநில அமைச்சகங்கள்/முகமைகள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்கான உயர்மட்டக் கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று கூட்டினார்.

கொவிட்-19 பெருந்தொற்று சூழல் மற்றும் தடுப்பூசி தொடக்கம், விநியோகம் மற்றும் நிர்வாகம் குறித்து பிரதமர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது

October 17th, 04:25 pm

நாட்டின் கொவிட்-19 பெருந்தொற்று சூழல் மற்றும் தடுப்பூசி வழங்குதற்காக தயார் படுத்துதல், விநியோகம் மற்றும் நிர்வாகம் குறித்து பிரதமர் திரு.நரேந்திரமோடி தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு.ஹர்ஷ் வர்த்தன், பிரதமரின் முதன்மை செயலாளர், நிதி ஆயோக் உறுப்பினர்(சுகாதாரம்), முதன்மை அறிவியல் ஆலோசகர், மூத்த விஞ்ஞானிகள், பிரதமர் அலுவலகத்தின் அதிகாரிகள் மற்றும் இந்திய அரசு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தேசிய தலைநகர் பகுதியில் காற்று மாசு மேலாண்மைக்காக பிரதமர் அலுவலகம் தலைமையிலான குழு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கிறது

September 19th, 06:57 pm

பிரதமரின் முதன்மை செயலாளர் டாக்டர் பி கே மிஸ்ரா தலைமையிலான உயர்மட்ட பணிக்குழுவின் கூட்டம் 2020 செப்டம்பர் 18 அன்று நடந்தது.

PMO reviews efforts of eleven Empowered Groups towards tackling COVID-19

April 10th, 02:50 pm

A meeting of the Empowered Groups of Officers, to tackle the challenges emerging as a result of spread of COVID-19, was held today under the Chairmanship of Principal Secretary to Prime Minister.