ஹர்தோய் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
November 06th, 05:59 pm
உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியில் நேரிட்ட பெரும் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக ஊடக தளத்தில் @PMOIndia அவர் வெளியிட்டுள்ள பதிவில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தனது இரங்கலையும், விபத்தில் காயமடைந்த அனைவரும் விரைவாக குணமடைய தனது மனமார்ந்த வேண்டுதல்களையும் பிரதமர் தெரிவித்துள்ளார்.பெங்களூருவில் கட்டிடம் இடிந்து விழுந்து உயிர் இழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்; உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு
October 24th, 07:47 am
பெங்களூருவில் கட்டிடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் திரு மோடி அறிவித்துள்ளார்.குஜராத்தில் சுவர் இடிந்து விழுந்து ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருணைத் தொகை அறிவிப்பு
October 12th, 05:09 pm
குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.ஹரியானா மாநிலம் கைதாலில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கருணைத் தொகை வழங்க பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்
October 12th, 05:09 pm
ஹரியானா மாநிலம் கைதால் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.நேபாளத்தின் தனாஹூன் நகரில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி கருணைத் தொகை அறிவித்தார்
August 24th, 02:51 pm
நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி கருணைத் தொகையை அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.Prime Minister condoles loss of lives due to mishap at a factory in Anakapalle, Andhra Pradesh
August 22nd, 06:56 am
The Prime Minister, Shri Narendra Modi has condoled the loss of lives due to mishap at a factory in Anakapalle, Andhra Pradesh. Shri Modi also wished speedy recovery for those injured in the mishap.மேற்கு வங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
June 17th, 12:58 pm
மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மத்திய ரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் விபத்து நடந்த இடத்திற்குச் சென்று கொண்டிருக்கும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக பிரதமர் உறுதியளித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.அசாம் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
January 03rd, 12:01 pm
அசாம் மாநிலம் கோலாகாட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.மகாராஷ்டிராவின் ஷஹாபூரில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
August 01st, 08:26 am
மகாராஷ்டிரா மாநிலம், ஷஹாபூரில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.PM condoles loss of lives due to a road accident in Fatehpur, Uttar Pradesh
May 16th, 09:38 pm
The Prime Minister, Shri Narendra Modi has expressed deep grief over the loss of lives due to a road accident in Fatehpur district of Uttar Pradesh. Shri Modi has announced an ex-gratia from the Prime Minister's National Relief Fund (PMNRF) for the victims.மத்தியப்பிரதேசத்தின் கார்கோனில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் இரங்கல்
May 09th, 02:19 pm
மத்தியப்பிரதேசத்தின் கார்கோனில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிவாரணத் தொகை வழங்கவும் திரு மோடி உத்தரவிட்டுள்ளார்.கேரளாவில், மலப்புரம் படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
May 07th, 11:16 pm
கேரளாவில், மலப்புரம் படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியை அறிவித்துள்ளார்.இந்தூரில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை அறிவித்தார் பிரதமர்
March 30th, 07:21 pm
இந்தூரில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிவாரண உதவி வழங்கப்படும் என பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்தார். இது குறித்து ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:மணிப்பூர் மாநிலம் நானி மாவட்டத்தில் நேரிட்ட பேருந்து விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் இரங்கல்
December 21st, 08:56 pm
மணிப்பூர் மாநிலம் நானி மாவட்டத்தில் நேரிட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000மும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.உத்தரகாண்ட் மாநிலத்தில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
June 05th, 09:23 pm
உத்தராகண்ட் மாநிலத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் பலியானவர்களுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.மோர்பியில் சுவர் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து பிரதமர் இரங்கல்
May 18th, 02:59 pm
குஜராத் மாநிலம் மோர்பியில் சுவர் இடிந்து விழுந்ததன் காரணமாக உயிரிழந்தோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உதவித் தொகை வழங்கப்படும் என்றும் திரு மோடி அறிவித்துள்ளார்.தெலுங்கானா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
May 09th, 09:00 am
தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் பலியானோரின் குடும்பங்களுக்கு திரு மோடி, பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகை அறிவித்துள்ளார்.ஆந்திர மாநிலம் சித்தூரில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்; உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு அறிவிப்பு
March 27th, 12:41 pm
ஆந்திர மாநிலம் சித்தூரில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரவிவித்துள்ளார்.ஐதராபாதின் போய்குடாவில் சோகமான தீ விபத்தில் உயிரிழந்தோருக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்; பலியானோரின் குடும்பத்திற்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்
March 23rd, 11:30 am
ஐதராபாதின் போய்குடாவில் சோகமான தீ விபத்தில் உயிரிழந்தோருக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.ஹிமாச்சல பிரதேசத்தில் தொழிற்சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு பிரதமர் இரங்கல்
February 22nd, 02:07 pm
ஹிமாச்சல பிரதேசத்தில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.