அஸ்ஸாமின் கோக்ரஜாரில் பிரதமர் ஆற்றிய உரை

February 07th, 12:46 pm

மேடையில் வீற்றிருக்கும் அஸ்ஸாம் ஆளுநர் அவர்களே, எனது நாடாளுமன்ற சகாக்களே, பல்வேறு வாரியங்கள் மற்றும் அமைப்புகளின் தலைவர்களே, போடோலாண்ட் தேசிய ஜனநாயக முன்னணியின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த தலைவர்களே, இதர பிரமுகர்களே, என்னை வாழ்த்துவதற்காக இங்கு பெருமளவு வந்துள்ள எனது சகோதர, சகோதரிகளே,

போடோ அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதற்கு அஸ்ஸாமின் கோக்ரஜாரில் நடைபெற்ற விழாவில் பிரதமர் பங்கேற்றார்

February 07th, 12:40 pm

வன்முறைப் பாதையை இன்னமும் பின்பற்றுவோர், போடோ அமைப்பினரைப் போல, தங்களின் ஆயுதங்களைக் கைவிட்டு, மைய நீரோட்டத்திற்குத் திரும்ப வேண்டுமென்று பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அழைப்பு விடுத்தார்.

ஏழைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டிற்கு பிஜேபி அரசு எப்போதும் பணியாற்றி வருகிறது: பிரதமர் மோடி

February 04th, 03:09 pm

தில்லி சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் துவாரகாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தில்லி மக்கள் பிஜேபிக்கு ஆதரவாக உள்ளதாக கூறினார். எதிர்க்கட்சிகள் தூக்கமின்றி இரவை கழிப்பதாக அவர் தெரிவித்தார்.

தில்லியின் துவாரகாவில் பிரதமர் மோடி பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்.

February 04th, 03:08 pm

தில்லி சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் துவாரகாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தில்லி மக்கள் பிஜேபிக்கு ஆதரவாக உள்ளதாக கூறினார். எதிர்க்கட்சிகள் தூக்கமின்றி இரவை கழிப்பதாக அவர் தெரிவித்தார்.

ஜம்மு & காஷ்மீர் இந்தியாவின் மணிமகுடம் என பிரதமர் பெருமிதம்

January 28th, 06:28 pm

இளம் துடிப்புமிக்க இந்தியா, எந்தவொரு பிரச்சினையையும் காலம் தாழ்த்த விரும்பவில்லை என்பதோடு, பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடவே விரும்புவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். புதுதில்லியில் இன்று (28.01.2020) அவர், தேசிய மாணவர் படை பேரணியில் உரையாற்றினார்.

புதுதில்லியில் நடைபெற்ற தேசிய மாணவர் படை அணிவகுப்பில் பிரதமர் பங்கேற்றார்

January 28th, 12:40 pm

புதுதில்லியில் நடைபெற்ற தேசிய மாணவர் படை (என்சிசி) அணிவகுப்பில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். பல்வேறு என்சிசி பிரிவுகள் மற்றும் அண்டையில் உள்ள நட்பு நாடுகளைச் சேர்ந்த பிரிவுகள் அணிவகுப்பைப் பார்வையிட்ட பிரதமர், அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.

NCC strengthens the spirit of discipline, determination and devotion towards the nation: PM

January 28th, 12:07 pm

Addressing the NCC Rally in Delhi, PM Modi said that NCC was a platform to strengthen the spirit of discipline, determination and devotion towards the nation. The Prime Minister said that as a young nation, India has decided that it will confront the challenges ahead and deal with them.

புதுதில்லியில் தேசிய மாணவர் படையின் பேரணியில் பிரதமர் பங்கேற்பு

January 28th, 12:06 pm

இந்த பேரணியையொட்டி நடத்தப்பட்ட தேசிய மாணவர் படையின் பல்வேறு பிரிவினர் மற்றும் பிற நட்பு மற்றும் அண்டை நாடுகளின் மாணவர் படையினரின் அணிவகுப்பைப் பார்வையிட்ட பிரதமர், அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

தில்லி ராம்லீலா மைதானத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரை

December 22nd, 01:07 pm

வரவிருக்கும் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிஜேபியின் பிரச்சாரத்தை தொடங்கும் விதமாக, ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். மக்களின் வரவேற்பு முழக்கங்களுக்கு இடையே உரையாற்றிய பிரதமர் மோடி, வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் தனித்துவ அடையாளம் என்றார். “ராம்லீலா மைதானம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடம். உங்களிடையே நிலவிய நிச்சயமற்ற தன்மைக்கு முடிவு ஏற்பட்டிருப்பதை உங்கள் முகத்தில் என்னால் பார்க்க முடிகிறது” என்றும், அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிக்கும் மக்களிடையே அவர் தெரிவித்தார்.

தில்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்

December 22nd, 01:06 pm

வரவிருக்கும் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிஜேபியின் பிரச்சாரத்தை தொடங்கும் விதமாக, ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். மக்களின் வரவேற்பு முழக்கங்களுக்கு இடையே உரையாற்றிய பிரதமர் மோடி, வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் தனித்துவ அடையாளம் என்றார். “ராம்லீலா மைதானம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடம். உங்களிடையே நிலவிய நிச்சயமற்ற தன்மைக்கு முடிவு ஏற்பட்டிருப்பதை உங்கள் முகத்தில் என்னால் பார்க்க முடிகிறது” என்றும், அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிக்கும் மக்களிடையே அவர் தெரிவித்தார்.

For Better Tomorrow, our government is working on to solve the current challenges: PM Modi

December 06th, 10:14 am

Prime Minister Modi addressed The Hindustan Times Leadership Summit. PM Modi said the decision to abrogate Article 370 may seem politically difficult, but it has given a new ray of hope for development in of Jammu, Kashmir and Ladakh. The Prime Minister said for ‘Better Tomorrow’, the government is working to solve the current challenges and the problems.

ஹிந்துஸ்தான் டைம்ஸின் தலைமைப் பண்பு மாநாட்டில் பிரதமர் உரை

December 06th, 10:00 am

எந்தவொரு சமுதாயம், எந்தவொரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் உரையாடல்கள் மிகவும் முக்கியமானவை என்று பிரதமர் கூறினார். சிறந்த எதிர்காலத்திற்கு உரையாடல்கள் அடித்தளம் அமைப்பதாக அவர் கூறினார். “அனைவருடம் இணைவோம் அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கையை பெறுவோம்” என்ற மந்திரத்தின் அடிப்படையில் தற்போதைய சவால்களுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண அரசு உழைத்து வருவதாக பிரதமர் தெரிவித்தார்.

Government is committed to ensure a better future for the residents of Delhi: PM Modi

November 08th, 04:33 pm

PM Modi interacted with members of the RWA and unauthorized colonies of Delhi at his official residence. PM Modi said that in a way the new rise of Delhi will start with PM Uday Yojana. The PM said that the government was committed to ensure a better future for the residets of Delhi.

டெல்லியில் சட்டவிரோத காலனிகளின் பிரதிநிதிகள் மற்றும் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளுடன் பிரதமர் சந்திப்பு பிரதமரின் உதய் (டெல்லி ஆவாஸ் அதிகார் யோஜ்னா சட்டவிரோத குடியிருப்புப் பகுதிகள்) திட்டத்தின் மூலம் டெல்லியில் வாழும் 40 லட்சத்துக்கும்

November 08th, 04:32 pm

டெல்லியில் உள்ள அனுமதியற்ற காலனிகளின் உறுப்பினர்கள் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கங்களின் நிர்வாகிகள் இன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டனர். டெல்லியில் உள்ள 40 லட்சம் அனுமதியற்ற காலனிகளில் வசிப்போருக்கு உரிமத்துவ அனுமதி தருவது என்று மத்திய அமைச்சரவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு எடுத்திருப்பதற்காக அவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.