ராஜஸ்தான் மாநிலம் சிகாரில் நேரிட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
October 29th, 07:33 pm
ராஜஸ்தான் மாநிலம் சிகாரில் நேரிட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் திரு மோடி அறிவித்துள்ளார்.திருப்பத்தூரில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
September 11th, 07:22 pm
தமிழ்நாட்டின் திருப்பத்தூரில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.சமோலியில் நடந்த மின் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நிவாரணம் அறிவிப்பு
July 19th, 09:51 pm
சமோலியில் நடந்த மின் விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.மகாராஷ்டிராவின் துலேவில் நிகழ்ந்த விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் இரங்கல்
July 04th, 11:15 pm
மகாராஷ்டிராவின் துலேவில் நிகழ்ந்த விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார்.PM condoles loss of lives due to a road accident in Fatehpur, Uttar Pradesh
May 16th, 09:38 pm
The Prime Minister, Shri Narendra Modi has expressed deep grief over the loss of lives due to a road accident in Fatehpur district of Uttar Pradesh. Shri Modi has announced an ex-gratia from the Prime Minister's National Relief Fund (PMNRF) for the victims.சந்தவ்சி மற்றும் செகந்தராபாத் சம்பவங்களில் பாதிக்கப்பட்டோருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் அறிவிப்பு
March 17th, 09:27 pm
சந்தவ்சி மற்றும் செகந்தராபாத் சம்பவங்களில் பாதிக்கப்பட்டோருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.பூஞ்சில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
September 14th, 04:28 pm
பூஞ்சில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிவாரணத் தொகையை திரு மோடி அறிவித்துள்ளார்.கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
August 25th, 11:18 am
கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்கப்படும் என்று திரு மோடி அறிவித்துள்ளார்.மத்தியப் பிரதேச மாநிலம் தார் பகுதியில் நேரிட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்
July 18th, 02:29 pm
மத்தியப் பிரதேச மாநிலம் தார் பகுதியில் நேரிட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.மும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது
June 28th, 10:31 pm
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், 75-வது ஆண்டு சுதந்திர தின அமிர்தப் பெருவிழாவை ஜூன் 27 முதல் தொடர் நிகழ்ச்சிகளின் மூலம் கொண்டாடியது. இதன்ஒரு பகுதியாக, புள்ளியில் மற்றும் திட்ட அமலாக்கதுறை அமைச்சகத்தின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டப் பிரிவு, 28 ஜூன் 2022 அன்று, புதுதில்லியிலுள்ள முனிசிபல் கவுன்சிலின் மாநாட்டு மைய அரங்கில் அரைநாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.கர்நாடகாவின் ஹூப்ளியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் இரங்கல்
May 24th, 06:08 pm
கர்நாடகாவின் ஹூப்ளியில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மிகுந்த வேதனை தெரிவித்துள்ளார். மேலும், உயரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் எனவும் பிரதமர் அறிவித்துள்ளார்.ஹிமாச்சல பிரதேசத்தில் தொழிற்சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு பிரதமர் இரங்கல்
February 22nd, 02:07 pm
ஹிமாச்சல பிரதேசத்தில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.உத்தராகண்டின் சம்பாவாட்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தோருக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
February 22nd, 12:57 pm
உத்தராகண்டின் சம்பாவாட்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தோருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத்தொகையையும், பிரதமர் அறிவித்துள்ளார்.மேற்குவங்கத்தின் நாடியாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகையைப் பிரதமர் அறிவித்துள்ளார்
November 28th, 06:02 pm
மேற்கு வங்கத்தின் நாடியாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் கருணைத் தொகையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்.மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த, பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா பயனாளிகளுடனான கலந்துரையாடலில் பிரதமரின் உரை
August 07th, 10:55 am
மத்தியப் பிரதேச ஆளுநரும், பழங்குடியினர் நலனுக்காக தனது முழு வாழ்க்கையையும் செலவிட்ட திரு மங்குபாய் படேல் அவர்களே, மத்தியப் பிரதேச முதல்வர் திரு சிவராஜ் சிங், மாநில அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ,க்கள் மற்றும் இந்நிகழ்ச்சியில் இணைந்துள்ள மத்தியப் பிரதேச சகோதர, சகோதரிகளே!மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்ட பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்
August 07th, 10:54 am
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்ட பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி, காணொலிக் காட்சி வாயிலாக இன்று கலந்துரையாடினார். மாநிலத்தில், தகுதி பெறும் நபர் எவரும் விடுபட்டு விடக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக இந்த திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஓர் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. ஆகஸ்ட் 7, 2021-ஐ, பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்ட தினமாக அந்த மாநிலம் கொண்டாடுகிறது. மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆளுநர் மற்றும் முதலமைச்சர், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மத்தியப் பிரதேசத்தில் இந்தத் திட்டத்தினால் சுமார் 5 கோடி பயனாளிகள், பயனடைந்து வருகிறார்கள்.பாரபங்கி சாலை விபத்தில் நேரிட்ட உயிரிழப்புக்கு பிரதமர் இரங்கல், பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகை அறிவிப்பு
July 28th, 09:58 am
உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கியில் ஏற்பட்ட சாலை விபத்தில் நேரிட்ட உயிரிழப்புக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.ஹிமாச்சல பிரதேசத்தின் கின்னாரில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் இரங்கல்
July 25th, 07:07 pm
ஹிமாச்சல பிரதேசத்தின் கின்னாரில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா 50000 ரூபாயும் வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.ஜல்கான் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நிதி உதவி
February 15th, 04:03 pm
மகாராஷ்டிராவில் உள்ள ஜல்கானில் நடந்த சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.மொராதாபாத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு நிவாரணம்: பிரதமர் ஒப்புதல்
January 31st, 05:12 pm
உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு, பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், படு காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000-மும் வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.