அசாமின் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களின் தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் மொழியாக்க சாராம்சம்

February 18th, 12:31 pm

அசாமில் ‘மகாபாகு-பிரம்மபுத்ரா’வை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்ததுடன், இரண்டு பாலங்களுக்கு அடிக்கல்லையும் நாட்டினார். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், மத்திய சட்டம், நீதி, தொலைத் தொடர்பு, மின்னணு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் , மத்திய துறைமுகங்கள் (தனிப்பொறுப்பு) , கப்பல், நீர்வழிகள் துறை இணையமைச்சர், அசாம், மேகாலாயா மாநில முதலமைச்சர்கள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அசாமில் ‘மகாபாகு-பிரம்மபுத்ரா’வை பிரதமர் தொடங்கி வைத்தார், இரண்டு பாலங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

February 18th, 12:30 pm

அசாமில் ‘மகாபாகு-பிரம்மபுத்ரா’வை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்ததுடன், இரண்டு பாலங்களுக்கு அடிக்கல்லையும் நாட்டினார். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், மத்திய சட்டம், நீதி, தொலைத் தொடர்பு, மின்னணு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் , மத்திய துறைமுகங்கள் (தனிப்பொறுப்பு) , கப்பல், நீர்வழிகள் துறை இணையமைச்சர், அசாம், மேகாலாயா மாநில முதலமைச்சர்கள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அசாமில் பிப்ரவரி 18 ஆம் தேதி பிரதமர் `மஹாபாகு-பிரம்மபுத்ரா' திட்டத்தைத் தொடங்கி வைத்து இரண்டு பாலங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

February 16th, 09:21 pm

அசாமில் பிப்ரவரி 18 ஆம் தேதி பிரதமர் திரு நரேந்திர மோடி `மஹாபாகு-பிரம்மபுத்ரா' திட்டத்தைத் தொடங்கி வைத்து, தூப்ரி புல்பாரி பாலத்துக்கு அடிக்கல் நாட்டி, மஜுலி பாலத்திற்கான பூமி பூஜையில் பங்கேற்கிறார். பகல் 12 மணிக்கு காணொலி மூலமாக இந்த நிகழ்ச்சிகளில் பிரதமர் பங்கேற்கிறார். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் தடங்கள் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) மற்றும் அசாம் முதல்வர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

மேகாலயாவில் காங்கிரஸ் ஊழல்களில் இருந்து மாநிலத்தை விடுவிப்பதற்கான தேர்தல்: பிரதமர் மோடி

February 22nd, 04:34 pm

பிரதமர் மோடி இன்று மேகாலயாவில் உள்ள ஃபுல்பாரியில் ஒரு பெரிய பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். பொதுமக்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். பிரதமர் மோடி பா.ஜ.க வின் மீது மேகாலயா மக்களின் ஆர்வம் மற்றும் ஆதரவைப் பார்க்கும் போது அவர் மகிழ்ச்சியடைந்ததாக தெரிவித்தார்.

மேகாலயாவின் ஃபுல்பூரி நகரில் உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

February 22nd, 04:33 pm

பிரதம நரேந்திர மோடி இன்று மேகாலயா, ஃபுல்பூரி, நகரின் பெரிய பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். பிரதமர் நரேந்திர மோடி, மேகாலயா மக்களுக்கு நன்றி தெரிவித்தார் மற்றும் மேகாலயா மக்களுக்கு பா.ஜ.கவின் மீதுள்ள ஆர்வத்தையும் ஆதரவையும் கண்டு பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.