I consider industry, and also the private sector of India, as a powerful medium to build a Viksit Bharat: PM Modi at CII Conference
July 30th, 03:44 pm
Prime Minister Narendra Modi attended the CII Post-Budget Conference in Delhi, emphasizing the government's commitment to economic reforms and inclusive growth. The PM highlighted various budget provisions aimed at fostering investment, boosting infrastructure, and supporting startups. He underscored the importance of a self-reliant India and the role of industry in achieving this vision, encouraging collaboration between the government and private sector to drive economic progress.இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த மத்திய பட்ஜெட் குறித்த மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் உரை
July 30th, 01:44 pm
புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த வளர்ந்த பாரதத்தை நோக்கிய பயணம்: மத்திய பட்ஜெட்டுக்கு பிந்தைய 2024-25 மாநாடு தொடக்க விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். வளர்ச்சிக்கான அரசின் பரந்த பார்வை மற்றும் தொழில்துறையின் பங்கு ஆகியவற்றை முன்வைப்பதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. தொழில்துறை, அரசு, தூதரக பிரதிநிதிகள், சிந்தனையாளர்கள் ஆகியவற்றிலிருந்து 1000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மாநாட்டில் நேரில் கலந்து கொண்டனர், உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு சிஐஐ மையங்களிலிருந்தும் பலர் இணைந்தனர்.2017 தேசிய ஸ்டீல் கொள்கைக்கு கேபினட் ஒப்புதல்
May 03rd, 08:16 pm
2017 தேசிய ஸ்டீல் கொள்கைக்கு கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது. இக்கொள்கை ஸ்டீல் தொழில் துறையை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் நீண்ட கால நோக்கத்துக்கு தூண்டுதலாக இருக்கிறது. இக்கொள்கை, உள்நாட்டு ஸ்டீல் உபயோகத்தை மேம்படுத்தி, உயர்தர ஸ்டீல் தயாரிப்பை உறுதிபடுத்தவும், மேம்பட்ட தொழில்நுட்பத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து, உலக அளவில் போட்டி திறன் மிக்க ஸ்டீல் தொழில் துறையை உருவாக்கும் நோக்கம் கொண்டது.India is a bright spot in global economy: PM Modi
March 07th, 03:55 pm
PM Narendra Modi today visited of Central Control Room of ONGC Petro Additions Limited. At an industry meet, Shri Modi spoke at length how Dahej SEZ region was being upgraded to benefit the entire nation.