ஊக்கமளிக்கும் நபர்களை பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்குமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களை வலியுறுத்தியுள்ளார்
September 09th, 06:00 pm
பத்ம விருதுகளுக்கான பரிந்துரை பரிசீலனையில் தீவிரமாக பங்கேற்குமாறு நாட்டு மக்களை, பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு
March 21st, 10:26 pm
பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்தவர்களுக்கு வழங்கப்படும் பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.For the first time, on such a large scale, the art-culture of tribal communities being honoured: PM
November 15th, 01:05 pm
The Prime Minister Shri Narendra Modi launched multiple key initiatives for the welfare of Janjatiya community at Janjatiya Gaurav Diwas Mahasammelan. He launched the ‘Ration Aapke Gram’ scheme in Madhya Pradesh. He also launched the Madhya Pradesh Sickle Cell Mission. He laid the foundation of 50 Eklavya Model Residential Schools across the country. Governor and CM of Madhya Pradesh, Dr. Virendra Kumar, Shri Narendra Singh Tomar, Shri Jyotiraditya M Scindia, Union Ministers of State Shri Prahlad S Patel, Shri Faggan Singh Kulaste and Dr. L Murugan were among those present.பழங்குடியினர் கௌரவ தின மகா சம்மேளனத்தில் பழங்குடியின சமுதாய நலனுக்கான பல்வேறு முக்கிய திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்
November 15th, 01:00 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி பழங்குடியினர் கௌரவ தின மகா சம்மேளனத்தில் பழங்குடியின சமுதாய நலனுக்கான பல்வேறு முக்கிய திட்டங்களை தொடங்கி வைத்தார். மத்தியப் பிரதேசத்தில் “ரேஷன் ஆப்கே கிராம்” திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். மத்தியப் பிரதேச சிகப்பணு சோகை தடுப்பு திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் 50 ஏகலைவா மாதிரி உண்டு, உறைவிடப்பள்ளிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில், மத்தியப்பிரதேச ஆளுநர், முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள் டாக்டர் வீரேந்திர குமார், திரு நரேந்திர சிங் தோமர், திரு ஜோதிர் ஆதித்ய சிந்தியா, மத்திய இணை அமைச்சர்கள் திரு பிரகலாத் பட்டேல், திரு பக்கான் சிங் குலஸ்தே, டாக்டர் எல்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.மக்கள் பத்ம விருது பெற்ற துலாரி தேவியின் பரிசுக்கு பிரதமர் நன்றி
November 11th, 10:13 pm
The Prime Minister, Shri Narendra Modi has expressed gratitude for a gesture by People's Padma awardee Dulari Devi ji.மக்களின் பத்ம விருதுக்கு எழுச்சியூட்டும் நபர்களை பரிந்துரைக்குமாறு நாட்டு மக்களிடம் பிரதமர் கோரிக்கை
July 11th, 11:40 am
அடிமட்ட அளவில் தன்னிகரற்ற சேவையை அளித்து பெரிதும் பிரபலம் அடையாதவர்களை மக்களின் பத்ம விருதுக்கு பரிந்துரைக்குமாறு நாட்டு மக்களை பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். செப்டம்பர் 15-ஆம் தேதி வரை பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்படும்.