அருணாச்சல பிரதேச மக்களின் தேசபக்தி, மாநிலத்தின் துடிப்பான கலாச்சாரப் பாரம்பரியத்தில் பிரதிபலிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி
August 13th, 05:15 pm
அருணாச்சலப் பிரதேசத்தின் கிழக்கு காமெங்கில் உள்ள செப்பாவில் மேற்கொள்ளப்பட்ட வீடுகள் தோறும் தேசியக் கொடி (#HarGharTiranga) தொடர்பான ஊர்வலம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அருணாச்சலப் பிரதேசத்தின் துடிப்பான கலாச்சார பாரம்பரியத்தில் அம்மாநிலத்தின் தேசபக்தி தெளிவாக பிரதிபலிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.பிரதமருடன் அருணாச்சலப் பிரதேச முதல்வர் சந்திப்பு
July 28th, 10:34 pm
அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு. பெமா காண்டு பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.அருணாச்சலப் பிரதேச முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள பேமா கண்டுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
June 13th, 01:36 pm
அருணாச்சலப் பிரதேச முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள பேமா கண்டுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார்.அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்
September 22nd, 06:16 pm
அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு பேமா கண்டு, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (22.09.2023) சந்தித்தார்.அருணாச்சலப் பிரதேசத்தின் ஜாங்கில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் பராமரிப்புக்காகப் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
October 04th, 04:58 pm
அருணாச்சலப் பிரதேச மாநிலம் ஜாங்கில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி சிறப்பாக பராமரிக்கப்படுவதற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.Development works in Arunachal Pradesh will shine across the nation: PM Modi
February 15th, 12:38 pm
Prime Minister Narendra Modi today inaugurated various projects including Dorjee Khandu State Convention Centre in Itanagar, Arunachal Pradesh.அருணாசலப் பிரதேசத்திற்கு பிரதமர் விஜயம். இடா நகரில் மாநாட்டு மையத்தை திறந்தார்
February 15th, 12:30 pm
அருணாசலப் பிரதேசம் இடா நகரில் முன்னாள் முதலமைச்சர் தோர்ஜி கண்டு பெயரில் அமைந்த அரசு மாநாட்டு மையத்தைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (2018, பிப்ரவரி 15) திறந்துவைத்தார். இந்த மையத்தின் வளாகத்தில் ஓர் அரங்கம், கருத்தரங்க மையங்கள், கண்காட்சி அரங்கம் ஆகியவை அமைந்துள்ளன.வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் வெள்ள நிலைமை குறித்து பிரதமர் நரேந்திர மோடி மறுஆய்வு செய்தார், முதலமைச்சர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்
August 01st, 01:19 pm
வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் வெள்ள நிலைமை குறித்து பிரதமர் நரேந்திர மோடி மறுஆய்வு செய்தார். அஸ்ஸாம் முதலமைச்சர் சர்பானந்த சோனாவால், அருணாசல பிரதேச முதலமைச்சர் பீமா கண்டு, நாகாலாந்து முதலமமைச்சர் டிஆர் ஜிலாங்க், மணிப்பூர் முதலமைச்சர் என்.பிரேன் சிங் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்திற்கு மோடி தலைமை தாங்கினார்.வட கிழக்கின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கு பிரதமர் வருத்தம் தெரிவித்தார்
July 12th, 04:29 pm
வட கிழக்கின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கு பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்தார். “வடகிழக்கின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையால் நான் மிகுந்த வருத்தமுற்றேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவர் குறித்தும் மன வேதனை அடைந்துள்ளேன். மத்திய அரசு அனைத்து சாதகமான உதவியையும், சூழ்நிலையை சீராக்க அளிக்கும்,” என்று பிரதமர் தொடர் ட்வீட்களில் தெரிவித்தார்.