செங்கோட்டையில் நடைபெற்ற பராக்கிரம தினக் கொண்டாட்டத்தில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
January 23rd, 06:31 pm
எனது அமைச்சரவை சகாக்களான திரு கிஷன் ரெட்டி அவர்களே, திரு அர்ஜுன் ராம் மெக்வால் அவர்களே, திருமதி மீனாட்சி லேகி அவர்களே, திரு அஜய் பட் அவர்களே, பிரிகேடியர் திரு ஆர்.எஸ்.சிகாரா அவர்களே, நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய லெப்டினன்ட் ஆர். மாதவன் அவர்களே, எனதருமை நாட்டு மக்களே!தில்லி செங்கோட்டையில் பராக்ரம தினக் கொண்டாட்டத்தைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்
January 23rd, 06:30 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற பராக்ரம தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்றார். குடியரசு தின அலங்கார ஊர்திகள் மற்றும் கலாச்சார கண்காட்சிகளுடன் நாட்டின் வளமான பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் பாரத் பர்வ் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். நேதாஜி குறித்த புகைப்படங்கள், ஓவியங்கள், புத்தகங்கள் மற்றும் சிற்பங்கள் அடங்கிய தேசிய ஆவணக் காப்பகத்தின் தொழில்நுட்பம் சார்ந்த கலந்துரையாடல் கண்காட்சியைப் பார்வையிட்ட பிரதமர், தேசிய நாடகப் பள்ளி வழங்கிய நேதாஜியின் வாழ்க்கை குறித்த நாடகத்தையும் பார்வையிட்டார். ஐ.என்.ஏவில் உயிருடன் இருக்கும் ஒரே முன்னாள் வீரரான லெப்டினன்ட் ஆர். மாதவனையும் அவர் பாராட்டினார். சுதந்திரப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய பிரபலங்களின் பங்களிப்பை முறையாக கௌரவிக்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குக்கு ஏற்ப, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளில் 2021 முதல் பராக்ரம தினம் கொண்டாடப்படுகிறது.ஜெனரல் பிபின் ராவத் இணையற்ற வீரராகத் திகழ்ந்தவர்: பிரதமர் மோடி
December 08th, 06:36 pm
ஜெனரல் பிபின் ராவத் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். “தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் நாம் இழந்துள்ள ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவத்தின் இதர வீரர்களுக்கு நான் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவர்கள் இந்தியாவுக்கு உச்சநிலை உறுதியுடன் சேவை செய்துள்ளனர். உயிரிழந்தோரின் குடும்பங்களே எனது எண்ணத்தில் உள்ளன.”ஷாஹீத் பகத் சிங்கின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் அவருக்கு அஞ்சலி
September 28th, 11:34 am
ஷாஹீத் பகத் சிங்கின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.வலுவான, நிலையான பிஜேபி அரசு அமைவது ஜார்கண்டிற்கு அவசியம் : பிரதமர் மோடி
November 25th, 12:03 pm
ஜார்கண்டின் தல்தோன்கஞ்ச் மற்றும் கும்ளா ஆகிய இடங்களில் இன்று நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, “பிஜேபி தலைமையில் வலுவான, நிலையான அரசு அமைவது ஜார்கண்டிற்கு மிகவும் அவசியம்” என்றார்.ஜார்க்கண்டின் டால்டோன்கஞ்ச் & கும்லாவில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்கிறார்
November 25th, 12:02 pm
ஜார்கண்டின் தல்தோன்கஞ்ச் மற்றும் கும்ளா ஆகிய இடங்களில் இன்று நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, “பிஜேபி தலைமையில் வலுவான, நிலையான அரசு அமைவது ஜார்கண்டிற்கு மிகவும் அவசியம்” என்றார்.நமது நாகரிகம், கலாச்சாரம் மற்றும் மொழிகள் 'பன்முகத்தன்மையில் ஒற்றுமை'-ன் செய்தியை முழு உலகிற்கும் தெரிவிக்கின்றன: மன் கி பாத்-ன் போது பிரதமர் மோடி
November 24th, 11:30 am
வந்திருந்தார்கள், இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், ப்ரூனெய், ஹாங்காங் மற்றும் நேபாளம். இங்கே எங்களுக்கு போர்திட்டப் பாடங்கள் மற்றும் சர்வதேச இராணுவப் பயிற்சிகள் பரிமாற்றம் பற்றித் தெரிந்து கொண்டோம். இங்கே நமது செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்தது சார். இவற்றில் எங்களுக்கு நீர் விளையாட்டுக்கள் மற்றும் சாகஸ நிகழ்ச்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டன, நீரில் விளையாடும் போலோ விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி வெற்றிவாகை சூடியது சார். மேலும் கலாச்சாரப் பிரிவிலும், நாம் ஒட்டுமொத்த வெற்றியாளர்களாக இருந்தோம் சார். நம்முடைய உடற்பயிற்சியும், ஆணை பிறப்பித்தல் செயல்பாடுகளும் அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தன சார்.Congress and TRS are playing a friendly match in Telangana: PM Modi
November 27th, 12:08 pm
Prime Minister Narendra Modi today addressed two major public meetings in Nizamabad and Mahabubnagar in Telangana. The rallies saw PM Modi thanking the BJP supporters across all the election-bound states for their faith and support for his government.TRS same as Congress: PM Modi in Telangana
November 27th, 12:00 pm
Prime Minister Narendra Modi today addressed two major public meetings in Nizamabad and Mahabubnagar in Telangana. The rallies saw PM Modi thanking the BJP supporters across all the election-bound states for their faith and support for his government.அடல் ஜி ஒரு உண்மையான தேசபக்தர்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார்
August 26th, 11:30 am
ஒரு சிறப்பான விஷயத்தை முன்வைத்தமைக்கு, சகோதரி சின்மயீ உங்களுக்கு என் மனம்நிறை நன்றிகள். நண்பர்களே, ரக்ஷாபந்தன் தவிர, சிராவண பவுர்ணமி நாளன்று தான் நாம் சமஸ்கிருத தினத்தைக் கொண்டாடுகிறோம். இந்த மகத்தான பொக்கிஷத்தை மேலும் சிறப்பாக்கி, மெருகூட்டி, சாமான்ய மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் தங்களை அர்ப்பணித்திருக்கும் அனைவருக்கும் என் நல்வாழ்த்துகளைக் காணிக்கையாக்குகிறேன். ஒவ்வொரு மொழிக்கும் என ஒரு மகத்துவம் இருக்கிறது. தமிழ் மொழி உலகின் மிகத் தொன்மையான மொழி என்பதில் பாரதத்தில் அனைவருக்குமே பெருமிதம் இருக்கிறது; அதேபோல வேதகாலம் தொடங்கி, இன்று வரை, சமஸ்கிருத மொழியும் ஞானத்தைப் பரப்ப மிகப்பெரும் பங்களிப்பை நல்கி வந்திருக்கிறது என்பதில் இந்தியர்களான நம் அனைவருக்கும் பெருமிதம் உள்ளது என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.