காத்மண்டுவில் பசுபதிநாத் தர்மசாலாவை பிரதமர் திறந்துவைத்தார்

August 31st, 05:45 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி, காத்மண்டுவில் பசுபதிநாத் தர்மசாலாவை நோபாளப் பிரதமர் திரு. கே.பி. ஒளியுடன் இணைந்து இன்று தொடங்கி வைத்தார்.

நேபாளத்தில் காத்மண்டுவில் உள்ள பசுபதிநாத் தர்மசாலா தொடக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திரமோடி உரையாற்றுகிறார்

August 31st, 05:45 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி, காத்மண்டுவில் பசுபதிநாத் தர்மசாலாவை நோபாளப் பிரதமர் திரு. கே.பி. ஒளியுடன் இணைந்து இன்று தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ஒவ்வொரு முறை தாம் இங்கு வரும்போதும், காத்மண்டு மக்களின் அன்பையும் பாசத்தையும் உணருவதாக்க் கூறினர். நேபாளத்தில் நம்முடையது என்ற இந்தியாவின் உணர்வு வெளிப்படுவதாக அவர் தெரிவித்தார். நேபாளத்தில் உள்ள பசுபதிநாத் மற்றும் இதர கோவில்களுக்கு தமது முந்தைய பயணங்களை அவர் நினைவுகூர்ந்தார்.

நேபாளிலுள்ள காத்மாண்டில் நான்காவது பிம்ஸ்டேக் உச்சி மாநாட்டிற்கு பிரதமர் மோடி வருகை தந்துள்ளார்.

August 30th, 09:30 am

பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் எனது பங்கேற்பு அண்டை நாடுகளுக்கு இந்தியா வழங்கும் உயர் முன்னுரிமை மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலுள்ள அண்டைநாடுகளுடன் நமது நட்புறவு தொடர்ந்து ஆழமாவதற்கான வலுவான உறுதி ஆகியவற்றை அடையாளப்படுத்துவதாகும். “திறமை மற்றும் கடின உழைப்புடன் ஆண்கள் டிரிபிள் ஜம்ப் தடகளப் போட்டியில், அர்பிந்தர் சிங் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அவரின் செயல்திறன் ஒவ்வொரு இந்தியரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது” என்று பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

நேபாளத்திற்குப் புறப்படுமுன் பிரதமர் வெளியிட்ட அறிக்கை

August 29th, 07:08 pm

“நான்காவது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஆகஸ்ட் 30, 31ஆகிய இரண்டு நாட்கள் நான் காட்மாண்டுவில் இருப்பேன்.