பார்வதி குண்ட், ஜகேஷ்வர் கோயில்களில் தரிசனம் மேற்கொண்டது சிறப்பு வாய்ந்த தருணம்: பிரதமர்
October 14th, 11:52 am
உத்தராகண்ட் மாநிலத்தின் குமாவுன் பகுதியில் உள்ள பார்வதி குண்ட் மற்றும் ஜகேஷ்வர் கோயில்களை கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாக பிரதமர் திரு. நரேந்திர மோடி பரிந்துரைத்துள்ளார்.உத்தராகண்டின் பார்வதி குண்ட் மற்றும் கஞ்சியில் ராணுவம், பி.ஆர்.ஓ, ஐ.டி.பி.பி ஆகியவற்றின் அர்ப்பணிப்புடன் கூடிய பணியாளர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்
October 12th, 03:04 pm
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள பார்வதி குண்ட், கஞ்சி ஆகிய இடங்களில் ராணுவம், எல்லைச்சாலைகள் அமைப்பு (பிஆர்ஓ), இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப்படை (ஐடிபிபி) ஆகியவற்றில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் பணியாளர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துரையாடினார். அவர்களின் உணர்வும் அர்ப்பணிப்பும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் உத்வேகம் அளிக்கிறது என்று திரு மோடி கூறியுள்ளார்.உத்தராகண்ட் மாநிலத்தில் பார்வதி குண்ட் கோயிலில் பிரதமர் பூஜை செய்தார்
October 12th, 11:52 am
உத்தராகண்ட் மாநிலம், பித்தோராகரில் உள்ள பார்வதி குண்ட் கோயிலில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பூஜை நடத்தி தரிசனம் செய்தார்.