வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஆகியோருக்கு பிரதமர் பாராட்டு

July 30th, 01:38 pm

பாரீஸ் ஒலிம்பிக் 2024-ல் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய துப்பாக்கி சுடும் வீரர்கள் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஆகியோருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

'ஹர் கர் திரங்கா அபியான்' (வீடுதோறும் தேசியக் கொடி) மூவர்ணக் கொடியின் மகிமையை நிலைநிறுத்துவதில் ஒரு தனித்துவமான திருவிழாவாக மாறியுள்ளது: மன் கீ பாத்தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி

July 28th, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் உங்களனைவரையும் வரவேற்கிறேன். இந்த வேளையில், உலகம் முழுவதும் பேரீஸ் ஒலிம்பிக்ஸின் நிழல் படர்ந்திருக்கிறது. ஒலிம்பிக்ஸ் என்பது உலக அரங்கிலே நமது மூவண்ணக் கொடியைப் பெருமையோடு பறக்க விடும் ஒரு சந்தர்ப்பத்தை, தேசத்தின் பொருட்டு சாதிக்க வேண்டும் என்பதற்கான ஒரு வாய்ப்பை, நமது விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கிறது. நீங்கள் அனைவரும் நமது விளையாட்டு வீரர்களுக்குத் தெம்பை அளியுங்கள், சியர் ஃபார் பாரத்!!

பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து

July 26th, 10:50 pm

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய குழுவினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

July 09th, 11:35 am

மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், வெளிநாடுவாழ் இந்தியர்களுடனான எனது முதல் கலந்துரையாடல் இங்கே மாஸ்கோவில் நடைபெறுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

ரஷ்யாவில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் உரை

July 09th, 11:30 am

மாஸ்கோவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ரஷ்யாவில் உள்ள இந்திய சமூகத்தினருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார். அவரை அங்கிருந்தவர்கள் அன்புடன் வரவேற்றனர்.

2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்தியக் குழுவினருடன் பிரதமர் நடத்திய கலந்துரையாடலின் தமிழாக்கம்

July 05th, 05:07 pm

மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே, மாண்புமிகு அமைச்சர்கள், டாக்டர் பி.டி. உஷா அவர்களே, இன்று, பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரர்களும் உங்களுடன் கலந்துரையாட வந்துள்ளனர். அவர்கள் உங்களிடம் இருந்து வழிகாட்டுதலை எதிர்பார்க்கின்றனர் ஐயா. ஏறக்குறைய 98 பேர் ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பயிற்சி வெளிநாடுகளிலும், நாட்டின் பிற மையங்களிலும் நடந்து வருகிறது. வரவிருக்கும் நாட்களில் இவர்கள் அனைவரும் பாரீஸ் செல்லவிருக்கிறார்கள். தயவு செய்து அனைவரையும் வழிநடத்தி ஊக்குவிக்குமாறு ஐயாவை கேட்டுக்கொள்கிறேன். நன்றி ஐயா!

2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்தியக் குழுவினருடன் பிரதமர் கலந்துரையாடல்

July 04th, 09:36 pm

2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்குச் செல்லும் இந்தியக் குழுவினருடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி புதுதில்லியில் கலந்துரையாடினார்.