பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சிறந்த செயல்திறனுக்கு பிரதமர் பாராட்டு
September 08th, 10:29 pm
பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பாக செயல்பட்டதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். பாரீஸில் நடைபெற்ற 2024 பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 29 பதக்கங்களை வென்ற நாட்டின் துணை விளையாட்டு வீரர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் வெல்ல முடியாத உணர்வை பிரதமர் பாராட்டினார்.உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற தடகள வீரர் பிரவீன் குமாருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து
September 06th, 05:22 pm
பாரீஸ் பாராலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதலில் டி64 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற தடகள வீரர் பிரவீன் குமாருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.வெண்கலப் பதக்கம் வென்ற ஜூடோ வீரர் கபில் பார்மருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து
September 05th, 10:26 pm
தற்போது நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக்கில் ஆடவர் 60 கிலோ ஜூடோ போட்டியின் ஜே1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற கபில் பார்மருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.முதலாவது சர்வதேச சூரியசக்தி திருவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் செய்தி
September 05th, 11:00 am
வேதங்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட நூல்கள். வேதங்களில் மிகவும் பிரபலமான மந்திரங்களில் ஒன்று சூரியனைப் பற்றியது. இன்றும் கோடிக்கணக்கான இந்தியர்கள் தினமும் பாராயணம் செய்கிறார்கள். உலகெங்கிலும் உள்ள பல கலாச்சாரங்கள் சூரியனுக்கு தங்கள் வழிகளில் மரியாதை அளிக்கின்றனர். மதிக்கின்றன. பெரும்பாலான பகுதிகளில் சூரியனுடன் தொடர்புடைய திருவிழாக்களும் உள்ளன. இந்த சர்வதேச சூரிய திருவிழா சூரியனின் தாக்கத்தை கொண்டாட உலகம் முழுவதையும் ஒன்றிணைக்கிறது. இது ஒரு சிறந்த கிரகத்தை உருவாக்க உதவும் ஒரு திருவிழா.2024 பாரிஸ் பாராலிம்பிக்: இரண்டாவது பதக்கம் வென்ற தடகள வீராங்கனை ப்ரீத்தி பாலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
September 02nd, 10:50 am
நடைபெற்று வரும் 2024 பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகளில் இரண்டாவது பதக்கம் வென்ற தடகள வீராங்கனை பிரீத்தி பாலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.2024 பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலின் டி47 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற நிஷாத் குமாருக்கு பிரதமர் வாழ்த்து
September 02nd, 10:50 am
2024 பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலின் டி47 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற நிஷாத் குமாருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.Paralympics 2024: PM Modi congratulates Rubina Francis on winning Bronze Medal
August 31st, 08:19 pm
The Prime Minister, Shri Narendra Modi has congratulated Rubina Francis on winning Bronze in P2 - Women's 10M Air Pistol SH1 event at the Paris Paralympics 2024.Paralympics 2024: PM Modi congratulates Manish Narwal on winning Silver Medal
August 30th, 08:55 pm
The Prime Minister, Shri Narendra Modi expressed happiness as Manish Narwal wins the Silver in the P1 Men's 10m Air Pistol SH1 event at Paris Paralympics 2024.பாராலிம்பிக்கில் 100 மீட்டர் டி35 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய தடகள வீராங்கனை பிரீத்தி பாலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து
August 30th, 06:42 pm
பாரிஸ் பாராலிம்பிக் 2024-ல் மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டப் (டி35 பிரிவு) போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய தடகள வீராங்கனை பிரீத்தி பாலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.பாரீஸ் பாராலிம்பிக் போட்டியின் ஆர்2 மகளிர் 10மீ. ஏர் ரைஃபிள் எஸ்ஹெச்1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கணை மோனா அகர்வாலுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து
August 30th, 04:57 pm
பாரீஸ் பாராலிம்பிக் போட்டியின், ஆர்2 மகளிர் 10மீ. ஏர் ரைஃபிள் எஸ்ஹெச்1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கணை மோனா அகர்வாலுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.பாரீஸ் பாராலிம்பிக் போட்டியின் ஆர்2 மகளிர் 10மீ. ஏர் ரைஃபிள் எஸ்ஹெச்1 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற அவானி லெகராவிற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து
August 30th, 04:49 pm
பாரீஸ் பாராலிம்பிக் 2024-ல், ஆர்2 மகளிர் 10மீ. ஏர் ரைஃபிள் எஸ்ஹெச்1 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கணை அவானி லெகராவிற்கு, பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.பாரீஸ் பாராலிம்பிக்ஸ் 2024 அணியினரின் மிகச் சிறந்த செயல்பாட்டுக்கு 140 கோடி இந்தியர்களின் வாழ்த்துகள்: பிரதமர் திரு நரேந்திர மோடி
August 28th, 09:47 pm
பாரீஸ் பாராலிம்பிக்ஸ் 2024-ல் பங்கேற்றுள்ள இந்திய அணியினருக்கு பிரதமர் இன்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்த விளையாட்டு வீரர்களின் துணிவையும், உறுதியையும் பாராட்டியுள்ள அவர், இவர்களின் வெற்றிக்கு 140 கோடி இந்தியர்களின் ஆதரவு உள்ளது என்று கூறியுள்ளார்.பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகளுக்கான இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்
August 19th, 06:30 pm
பாரீஸ் பாராலிம்பிக் போட்டிக்கான இந்தியக் குழுவினருடன் பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சிகரமான உரையாடலை மேற்கொண்டார். ஷீத்தல் தேவி, அவனி லெகரா, சுனில் அண்டில், மாரியப்பன் தங்கவேலு மற்றும் அருணா தன்வார் போன்ற விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் நேரில் பேசினார். அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்குச் சென்ற ஒவ்வொரு வீரரும் சாம்பியன்தான்: பிரதமர் திரு. நரேந்திர மோடி
August 15th, 05:03 pm
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் நமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய இந்தியக் குழுவினருடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார். புதுதில்லியில் அவர்களைச் சந்தித்த திரு மோடி, விளையாட்டு அனுபவங்களைக் கேட்டறிந்ததுடன், விளையாட்டுத் துறையில் அவர்களின் சாதனைகளைப் பாராட்டினார்.வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஆகியோருக்கு பிரதமர் பாராட்டு
July 30th, 01:38 pm
பாரீஸ் ஒலிம்பிக் 2024-ல் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய துப்பாக்கி சுடும் வீரர்கள் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஆகியோருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக அமைப்புகளின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியதற்காக நாட்டு மக்களுக்கு நன்றி: மன் கீ பாத்தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி.
June 30th, 11:00 am
நண்பர்களே, நமது அரசியலமைப்புச்சட்டம் மற்றும் தேசத்தின் ஜனநாயக அமைப்புகள் மீது தங்களுடைய அசைக்கமுடியாத நம்பிக்கையை மீண்டும் நிரூபித்திருக்கும் நமது நாட்டுமக்களுக்கு நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2024ஆம் ஆண்டின் தேர்தல், உலகின் மிகப்பெரிய தேர்தலாகும். உலகின் எந்த ஒரு தேசத்திலும், இத்தனை பெரிய தேர்தல் இதுவரை எப்போதும் நடந்ததில்லை. இதிலே 65 கோடி மக்கள் வாக்களித்தார்கள். நான் தேர்தல் ஆணையத்திற்கும், வாக்களிப்பு முறையோடு தொடர்புடைய அனைத்து பேருக்கும், இந்தக் காரணத்திற்காக பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.பிரதமருக்கு ஃபிரான்ஸ் நாட்டின் உயரிய கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லீஜன் ஆஃப் ஹானர் விருது வழங்கப்பட்டுள்ளது
July 13th, 11:56 pm
கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லீஜன் ஆஃப் ஹானர் என்ற ஃபிரான்ஸ் நாட்டின் உயரிய விருதை பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அதிபர் திரு இமானுவேல் மெக்ரான் வழங்கினார்.Press Release on Prime Minister’s meeting with President of France
May 04th, 10:43 pm
கோபன்ஹேகனில் நடைபெற்ற 2-வது இந்தியா- நார்டிக் உச்சிமாநாட்டில் இருந்து திரும்பும் வழியில், மே 4, 2022 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அரசு முறை பயணமாக ஃபிரான்ஸ் சென்றார்.பெர்லின், கோபன்ஹெகன், பாரிஸ் பயணத்தையொட்டி பிரதமர் விடுத்துள்ள புறப்பாடு அறிக்கை
May 01st, 11:34 am
ஜெர்மனியின் பிரதமர் திரு ஓலப் ஸ்கோல்ஸ் விடுத்த அழைப்பை ஏற்று, மே 2-ந்தேதி நான் பெர்லின் செல்கிறேன். இதனைத் தொடர்ந்து டென்மார்க்கின் கோபன்ஹெகனில் மே 3-4 ஆகிய தேதிகளில் அந்நாட்டு பிரதமர் திருமிகு மெட்டே பிரெடரிக்சென் அழைப்பை ஏற்று பயணம் மேற்கொள்கிறேன். டென்மார்க் பிரதமருடன் இருதரப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நான், இரண்டாவது இந்தியா-நோர்டிக் உச்சிமாநாட்டிலும் கலந்து கொள்ளவுள்ளேன். இந்தியா வரும் வழியில், பாரிசில் சிறிது நேரம் தங்கியிருந்து, பிரான்ஸ் அதிபர் திரு இமானுவேல் மாக்ரோனை சந்திக்கிறேன்.‘குளோபல் சிட்டிசன் லைவ்’ நிகழ்ச்சியில் செப்டம்பர் 25 அன்று பிரதமர் காணொலி உரையாற்றவுள்ளார்
September 24th, 05:31 pm
‘குளோபல் சிட்டிசன் லைவ்’ நிகழ்ச்சியில் 2021 செப்டம்பர் 25 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி உரையாற்றவுள்ளார்.