PM Modi's Positive Solution to Rebuilding Parental Trust
January 29th, 05:59 pm
PM Modi addressed and interacted with various students, during the Pariskha pe Charcha, 2024. While interacting with students, he also addressed a question on how students can earn the trust of their parents through their hard work. He remarked that trust deficit does not happen suddenly; it lasts an extended period. For this, every parent, every teacher, and every student has to analyse behaviour very minutely. He advised that every student must be forthcoming with his/her parents, and only then can trust and confidence be built in parents' minds.“பரீட்சைக்குப் பயமேன்” (எக்ஸாம் வாரியர்ஸ்) என்ற புத்தகத்தை மேற்கோள் காட்டிய பிரதமர், தேர்வுக்கு தயார்படுத்துவதில் பெற்றோர்களின் ஆக்கப்பூர்வமான பங்கு குறித்த முக்கிய தொகுப்பை பகிர்ந்துள்ளார்
January 19th, 02:50 pm
“பரீட்சைக்குப் பயமேன்” “எக்ஸாம் வாரியர்ஸ்” என்ற புத்தகத்தை மேற்கோள் காட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி, தேர்வுக்கு தயார்படுத்துவதில் பெற்றோர்களின் ஆக்கப்பூர்வமான பங்கு குறித்த முக்கிய தொகுப்பை பகிர்ந்துள்ளார்.பரீட்சைக்கு பயமேன் என்ற நூலிலிருந்து, ‘உங்கள் தேர்வு, உங்கள் வழிமுறைகள் – உங்களுக்கென சொந்த பாணியைத் தேர்வு செய்யுங்கள்’ என்ற தலைப்பில் சில தகவல் துளிகளைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
January 16th, 02:21 pm
பரீட்சைக்கு பயமேன் என்ற நூலிலிருந்து, “உங்கள் தேர்வு, உங்கள் வழிமுறைகள் – உங்களுக்கென சொந்த பாணியைத் தேர்வு செய்யுங்கள்” என்ற தலைப்பில் சில தகவல் துளிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளதுடன் தேர்வுக்கு மாணவர்கள் எவ்வாறு தயாராகின்றனர் என்பது குறித்து பகிர்ந்து கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார்.தேர்வுக்கு தயாராவோம் நிகழ்ச்சி குறித்து 9-ம் வகுப்பு மாணவி இஷிடாவின் ஓவியத்துக்கு பிரதமர் பாராட்டு
January 08th, 06:00 pm
அம்பாலா கண்டோன்மென்ட் கேந்திரிய வித்யாலயாவின் 9-ம் வகுப்பு மாணவி இஷிடா, தேர்வுக்கு தயாராவோம் நிகழ்ச்சி குறித்து வரைந்துள்ள ஓவியத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.தேர்வு குறித்து தான் இயற்றிய கவிதையை பகிர்ந்து கொண்ட மாணவி தியாவுக்கு பிரதமர் பாராட்டு
January 07th, 03:55 pm
தேர்வு குறித்து தான் இயற்றிய கவிதையை பகிர்ந்து கொண்டுள்ள டேராடூன் ஓஎன்சிஜி கேந்திரிய வித்யாலயா மாணவி தியாவுக்கு பிரதமர் திரு நரேந்திரமோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.‘தேர்வு குறித்த உரையாடல்’ கருத்துகளைப் பகிர பிரதமர் மோடி அழைப்பு
January 05th, 10:18 pm
இந்த ஆண்டுக்கான ‘தேர்வு குறித்த உரையாடல்’ பற்றிய கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு அனைவருக்கும், குறிப்பாக தேர்வு எழுதும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘தேர்வு குறித்த உரையாடல்’, கடந்த காலங்களில் அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும் பெறப்பட்ட விரிவான கருத்துகளால் மறக்க முடியாததாக அமைந்தது. உங்கள் அனைவரையும், குறிப்பாக தேர்வு எழுதும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ‘தேர்வு குறித்த உரையாடல்’ பதிவு செய்வதற்கான இணைப்பையும் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.தேர்வு குறித்த விவாதம் 2023 தொடர்பான செயல்களில் பங்கேற்குமாறு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்
November 30th, 04:37 pm
தேர்வு குறித்த விவாதம் 2023 தொடர்பான செயல்களில் பங்கேற்க ஆர்வமுள்ள மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். நமது மாணவர்களுக்கு மனஅழுத்தம் இல்லாத சூழலை உருவாக்குவதற்கு கூட்டாக பணியாற்றுவதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார்.