தேர்வுகள் மற்றும் வாழ்க்கை குறித்த பல்வேறு விஷயங்களுக்கான துடிப்புமிக்க களமாக தேர்வு குறித்த உரையாடல் திகழ்கிறது: பிரதமர்
April 16th, 07:11 pm
தேர்வு குறித்த உரையாடலின் முக்கியப் பகுதிகளை நமோ செயலியில் உள்ள பிரத்யேகப் பகுதியில் காணலாம் என பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.தேர்வு குறித்த விவாதம் 2020! –க்கு உங்களது ஆலோசனைகளை அனுப்புங்கள்!
December 05th, 04:05 pm
தேர்வு பற்றிய மனஅழுத்தத்தை குறைப்பது குறித்து விவாதிப்பதற்காக பிரதமர் மோடி இளம் மாணவர்களுடன் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கலந்துரையாடுகிறார். பிரதமருடன் ‘தேர்வு குறித்த விவாதம் 2020-க்கான’ பயனுள்ள ஆலோசனைகள் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.மனதின் குரல் – 53 ஒலிபரப்பு நாள் : 24.2.2019
February 24th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்! மனதின் குரலைத் துவக்கும் வேளையில் இன்று என் மனம் கனத்துக் கிடக்கிறது. 10 நாட்களுக்கு முன்பாக, பாரத அன்னை தன் வீர மைந்தர்களை இழந்திருக்கிறாள். பராக்கிரமம் நிறைந்த இந்த வீரர்கள், 125 கோடி நாட்டுமக்களான நம்மனைவரையும் காக்கும் பொருட்டுத் தங்களையே இழந்திருக்கிறார்கள்.“தேர்வு குறித்த விவாதம் 2.0” நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்
January 29th, 10:17 am
புதுதில்லியில் தல்கோத்ரா மைதானத்தில் “தேர்வு குறித்த விவாதம் 2.0” நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக பிரதமர் திரு. நரேந்திர மோடி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் கலந்துரையாடினார். 90 நிமிடங்கள் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மகிழ்ச்சியுடன் சிரித்து, நகைச்சுவை உணர்வுடன் இருந்த பிரதமரின் குறிப்புகளுக்கு தொடர்ந்து பாராட்டு தெரிவித்தனர்.The Play Station is good but never forget the playing field: PM Modi
January 29th, 10:17 am
Interacting with thousands of students, their parents and teachers, PM Modi discussed ways to handle the exam stress. He said that learning cannot be reduced to exams only but education must equip us to face various challenges of life as well. He urged the parents to be a factor of motivation and encouragement for the children.