ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மரியாதை செலுத்தினார்

November 14th, 08:52 am

முன்னாள் பிரதமர் திரு. ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தினார்.

டிவி 9 மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

February 26th, 08:55 pm

டிவி 9 நேயர்களுக்கும், இங்கு கூடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது வணக்கம்.

நியூஸ் 9 உலக உச்சிமாநாட்டில் பிரதமர் உரை

February 26th, 07:50 pm

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், டிவி-9 செய்தியாளர் குழு இந்தியாவின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது என்றார். அதன் பன்மொழி செய்தி தளங்கள் டிவி 9 நிகழ்ச்சியை இந்தியாவின் துடிப்பான ஜனநாயகத்தின் பிரதிநிதியாக ஆக்கியுள்ளன என்று பிரதமர் கூறினார்.

ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்குப் பிரதமர் மரியாதை செலுத்தினார்

November 14th, 09:41 am

முன்னாள் பிரதமர் திரு ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தினார்.

புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

September 23rd, 10:59 am

உலகெங்கிலும் உள்ள சட்டத்துறையைச் சேர்ந்த புகழ்பெற்ற சகோதரர்களைச் சந்திப்பதும், அவர்கள் முன்னிலையில் இருக்கும் வாய்ப்பைப் பெறுவதும் எனக்கு ஒரு மகிழ்ச்சியான அனுபவம். பாரதத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மக்கள் இன்று இங்கு கூடியுள்ளனர். இந்த மாநாட்டிற்கு இங்கிலாந்து லார்ட் சான்சலரும், இங்கிலாந்து பார் அசோசியேஷன் பிரதிநிதிகளும் நம்மிடையே உள்ளனர். காமன்வெல்த் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர். ஒருவகையில் இந்த சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாடு பாரதத்தின் 'வசுதைவ குடும்பகம்' (உலகம் ஒரே குடும்பம்) என்ற உணர்வின் அடையாளமாக மாறியுள்ளது. பாரதத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்துள்ள அனைத்து சர்வதேச விருந்தினர்களையும் அன்புடன் வரவேற்கிறேன். இந்த நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பை முழு மனதுடன் நிறைவேற்றி வரும் இந்திய பார் கவுன்சிலுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

புதுதில்லியில் 'சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாடு 2023'ஐ பிரதமர் தொடங்கி வைத்தார்

September 23rd, 10:29 am

புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் 'சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாடு 2023' ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு சட்டத் தலைப்புகளில் அர்த்தமுள்ள உரையாடல் மற்றும் கலந்துரையாடலுக்கான தளமாக செயல்படுவதையும், கருத்துக்கள் மற்றும் அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வதை ஊக்குவிப்பதையும், சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் சட்ட சிக்கல்கள் குறித்த புரிதலை வலுப்படுத்துவதையும் இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்களவையில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

September 19th, 01:50 pm

இது புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் தொடக்க மற்றும் வரலாற்று அமர்வு ஆகும். மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மக்களவையில் பிரதமர் உரையாற்றினார்

September 19th, 01:18 pm

அவையில் உரையாற்றிய பிரதமர், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் அமர்வு நடைபெறுவதாகக் குறிப்பிட்டு, இந்த நிகழ்வில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். புதிய நாடாளுமன்றத்தின் முதல் நாளன்று சிறப்பு அமர்வில் அவையில் உரையாற்ற வாய்ப்பு வழங்கிய மக்களவைத் தலைவருக்கு நன்றி தெரிவித்த அவர், உறுப்பினர்களுக்கு அன்பான வரவேற்பளித்தார். இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்குச் செல்வதன் மூலம் எதிர்காலத்திற்கான உறுதியுடன் இந்தியா முன்னேறி வரும் நிலையில், இது அமிர்த காலத்தின் விடியல் என்று குறிப்பிட்டார். அண்மைக்கால சாதனைகளை எடுத்துரைத்த பிரதமர், அறிவியல் துறையில் சந்திரயான் 3-ன் வெற்றி மற்றும் ஜி20 அமைப்பு மற்றும் உலக அளவில் அதன் தாக்கம் ஆகியவற்றைக் குறிப்பிட்டார். இந்தியாவுக்குத் தனித்துவமான ஒரு வாய்ப்பு இருப்பதாகவும், இந்த வெளிச்சத்தில், நாட்டின் புதிய நாடாளுமன்ற கட்டிடம் இன்று செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். விநாயகர் சதுர்த்தியின் மங்களகரமான நிகழ்வைக் குறிப்பிட்ட பிரதமர், செழிப்பு, மங்களம், பகுத்தறிவு மற்றும் ஞானத்தின் கடவுள் விநாயகர் என்று கூறினார். தீர்மானங்களை நிறைவேற்றி, புதிய உற்சாகத்துடனும் சக்தியுடனும் புதிய பயணத்தைத் தொடங்க வேண்டிய தருணம் இது என்று பிரதமர் மேலும் கூறினார். விநாயகர் சதுர்த்தி மற்றும் புதிய தொடக்கத்தை முன்னிட்டு லோகமான்ய திலகரை நினைவு கூர்ந்த பிரதமர், சுதந்திரப் போராட்டத்தின் போது, லோகமான்ய திலகர் விநாயகர் சதுர்த்தியை நாடு முழுவதும் சுயராஜ்ஜிய சுடர் ஏற்றுவதற்கான ஊடகமாக மாற்றினார் என்று கூறினார். இன்று நாம் அதே உத்வேகத்துடன் நகர்கிறோம் என்று திரு மோடி கூறினார்.

பண்டித ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி செலுத்தியுள்ளார்

May 27th, 09:57 am

முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மரியாதை

November 14th, 11:33 am

முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

பெரிமிங்ஹாமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகள் 2022-இல் பங்கேற்ற இந்திய வீரர்களுடனான கலந்துரையாடலில் பிரதமரின் உரை

August 13th, 11:31 am

உங்களது சாதனையால் ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்வது போலவே உங்களுடன் தொடர்பில் இருப்பதை நானும் பெருமையாகக் கருதுகிறேன். கடந்த சில வாரங்களில் விளையாட்டுத் துறையில் இரண்டு முக்கிய சாதனைகளை நம் நாடு படைத்துள்ளது. காமன்வெல்த் போட்டிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்பாட்டுடன் நாட்டில் முதன் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. செஸ் போட்டியை வெற்றிகரமாக நடத்தியது மட்டுமல்லாமல், செஸ் போட்டியின் வளமான பாரம்பரியத்தைத் தொடரும் வகையில் தலைசிறந்த செயல்பாடும் வெளிப்படுத்தப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றவர்கள் மற்றும் பதக்கங்களை வென்றவர்களுக்கு இந்த தருணத்தில் பாராட்டு தெரிவிக்கிறேன்.

காமன்வெல்த் விளையாட்டு 2022ல் பங்கேற்ற இந்திய அணியினருக்கு பிரதமர் பாராட்டு

August 13th, 11:30 am

காமன்வெல்த் விளையாட்டு 2022-ல் பங்கேற்ற இந்திய அணியினருக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி, புதுதில்லியில் இன்று(13.08.2022) பாராட்டுத் தெரிவித்தார். இந்தப் பாராட்டு

PM pays tributes to Pandit Jawaharlal Nehru on his death anniversary

May 27th, 09:56 am

The Prime Minister, Shri Narendra Modi has paid tributes to first Prime Minister of India, Pandit Jawaharlal Nehru Ji on his death anniversary.

சிறிய ஆன்லைன் கட்டணங்கள் பெரிய டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குகின்றன: ‘மன் கீ பாத்தின்’ (மனதின் குரல்) போது பிரதமர் மோடி

April 24th, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். புதிய விஷயங்களுடன், புதிய கருத்தூக்கம் அளிக்கக்கூடிய எடுத்துக்காட்டுக்களுடன், புதிய புதிய செய்திகளைத் திரட்டி, மீண்டும் ஒருமுறை உங்களுடன் மனதின் குரல் நிகழ்ச்சியில இணைய நான் வந்திருக்கிறேன். இந்த முறை அதிகபட்ச கடிதங்களும், செய்திகளும் எனக்கு எந்த விஷயம் குறித்து வந்திருக்கின்றன தெரியுமா? இந்த விஷயம் கடந்தகாலம், தற்காலம், வருங்காலம் என மூன்றோடும் கலந்திருக்கின்ற ஒன்று. தேசத்திற்குக் கிடைத்திருக்கும் புதிய பிரதமமந்திரி அருங்காட்சியகம் குறித்து நான் பேசுகிறேன்.

பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளில் பிரதமர் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்

November 14th, 09:44 am

பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளில் பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்ற மாபெரும் தலைவர்களுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்

March 12th, 03:21 pm

சுதந்திரப் போரின் அனைத்து வீரர்கள், இயக்கங்கள், எழுச்சி மற்றும் போராட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அஞ்சலி செலுத்தினார்.

‘விடுதலையின் அம்ருத் மகோத்சவத்தின்’ முன்னோட்ட நிகழ்ச்சிகள் தொடக்க விழாவில் பிரதமரின் உரை

March 12th, 10:31 am

இந்தியாவின் 75வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு, அகமதாபாத் சபர்மதி ஆசிரமத்திலிருந்து ‘பாதயாத்திரை’(சுதந்திர யாத்திரை) மற்றும் விடுதலையின் அம்ருத் மகோத்சவ முன்னோட்ட நிகழ்ச்சிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் 75வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு ‘விடுதலையின் அம்ருத் மகோத்சவத்தின்’ முன்னோட்ட நிகழ்ச்சிகளை பிரதமர் தொடங்கி வைத்தார்

March 12th, 10:30 am

இந்தியாவின் 75வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு, அகமதாபாத் சபர்மதி ஆசிரமத்திலிருந்து ‘பாதயாத்திரை’(சுதந்திர யாத்திரை) மற்றும் விடுதலையின் அம்ருத் மகோத்சவ முன்னோட்ட நிகழ்ச்சிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

PM pays tributes to first Prime Minister of India Pandit Jawaharlal Nehru on his birth anniversary

November 14th, 10:04 am

The Prime Minister Shri Narendra Modi has paid tributes to first Prime Minister of India Pandit Jawaharlal Nehru on his birth anniversary

PM pays tributes to Pandit Jawaharlal Nehru on his death anniversary

May 27th, 11:18 am

The Prime Minister, Shri Narendra Modi has paid tributes to first Prime Minister of India Pandit Jawaharlal Nehru on his death anniversary.