வாரணாசியில் பல்வேறு திட்டங்களின் தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
December 18th, 02:16 pm
உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், துணை முதலமைச்சர் ஸ்ரீ கேசவ் பிரசாத் மவுரியா, குஜராத் சட்டமன்ற சபாநாயகரும் பனாஸ் பால்பண்ணையின் தலைவருமான திரு சங்கர் பாய் சவுத்ரி. மாநில அமைச்சரவை உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள், பிற பிரமுகர்கள் மற்றும் வாரணாசியின் எனது குடும்ப உறுப்பினர்களே!உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ரூ.19,150 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
December 18th, 02:15 pm
சுமார் ரூ.10,900 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பண்டிட் தீனதயாள் உபாத்யாய் நகர்-நியூ பாவ்பூர் பிரத்யேக சரக்கு வழித்தடம் உள்ளிட்ட திட்டங்கள் இதில் அடங்கும். வாரணாசி-புது தில்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், தோஹ்ரிகாட்-மவு மெமு ரயில் மற்றும் புதிதாக திறக்கப்பட்ட பிரத்யேக சரக்கு வழித்தடத்தில் ஒரு ஜோடி நீண்ட தூர சரக்கு ரயில்களை அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பனாரஸ் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் தயாரித்த 10,000-வது என்ஜினையும் அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். ரூ. 370 கோடிக்கும் அதிகமான செலவில் இரண்டு ஆர்.ஓ.பி.க்களுடன் கூடிய பசுமை வயல் ஷிவ்பூர்-புல்வாரியா-லஹர்தாரா சாலையை அவர் திறந்து வைத்தார். 20 சாலைகளை வலுப்படுத்துதல் மற்றும் அகலப்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்தார். கைதி கிராமத்தில் சங்கம் படித்துறை சாலை மற்றும் பண்டிட் தீனதயாள் உபாத்யாய் மருத்துவமனையில் குடியிருப்பு கட்டிடங்கள் கட்டுதல், காவலர் குடியிருப்பு மற்றும் பிஏசி புல்லன்பூரில் 200 மற்றும் 150 படுக்கைகள் கொண்ட இரண்டு பல அடுக்குப் பாசறை கட்டிடங்கள், 9 இடங்களில் கட்டப்பட்ட ஸ்மார்ட் பேருந்து நிழற்குடைகள் மற்றும் அலைப்பூரில் 132 கிலோவாட் துணை மின் நிலையம் ஆகியவற்றையும் தொடங்கிவைத்த பிரதமர், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த சுற்றுலா பாஸ் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.ஜெய்ப்பூரில் உள்ள தனக்யாவில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா நினைவிடத்தில் பிரதமர் மரியாதை செலுத்தினார்
September 25th, 09:43 pm
ஜெய்ப்பூரில் தனக்யாவில் தீன்தயாள் உபாத்யாயா தேசிய நினைவிடத்தில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தினார். அந்தியோதயா கொள்கையைப் பின்பற்றுவதன் மூலம் நாட்டில் மிகவும் ஏழ்மையான மக்களின் வாழ்க்கையை எளிதாக்க எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது என்று பிரதமர் கூறினார்.The egoistic Congress-led Alliance intends to destroy the composite culture of Santana Dharma in both Rajasthan & India: PM Modi
September 25th, 04:03 pm
PM Modi addressed the Parivartan Sankalp Mahasabha in Jaipur, Rajasthan. While addressing the event PM Modi recalled Pt. Deendayal Upadhyaya on his birth anniversary. He said, “It is his thoughts and principles that have served as an inspiration to put an end to the Congress-led misrule in Rajasthan.PM Modi addresses the Parivartan Sankalp Mahasabha in Jaipur, Rajasthan
September 25th, 04:02 pm
PM Modi addressed the Parivartan Sankalp Mahasabha in Jaipur, Rajasthan. While addressing the event PM Modi recalled Pt. Deendayal Upadhyaya on his birth anniversary. He said, “It is his thoughts and principles that have served as an inspiration to put an end to the Congress-led misrule in Rajasthan.BJP is the only pan-India party from east to west and from north to south: PM Modi
March 28th, 06:37 pm
Prime Minister Narendra Modi addressed party karyakartas at the BJP headquarters during the inauguration of residential complex and auditorium of BJP. Addressing the gathering, he said, “I remember, in February 2018, when I had come to inaugurate this headquarters, I had said that the soul of this office is our karyakartas. Today when we are expanding this office, it is also not just an expansion of a building. Rather, it is an extension of the dreams of every BJP worker, it is an extension of BJP's resolve to serve.”PM Modi addresses Party Karyakartas at BJP HQ in Delhi
March 28th, 06:36 pm
Prime Minister Narendra Modi addressed party karyakartas at the BJP headquarters during the inauguration of residential complex and auditorium of BJP. Addressing the gathering, he said, “I remember, in February 2018, when I had come to inaugurate this headquarters, I had said that the soul of this office is our karyakartas. Today when we are expanding this office, it is also not just an expansion of a building. Rather, it is an extension of the dreams of every BJP worker, it is an extension of BJP's resolve to serve.”பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா ஜியின் புண்ணிய திதியில் பிரதமர் மரியாதை
February 11th, 10:12 am
பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா ஜியின் புண்ணிய திதியை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.பண்டிட் தீனதயாள் உபாத்தியாயாவின் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்
September 25th, 09:33 am
பண்டிட் தீனதயாள் உபாத்தியாயாவின் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.Every BJP Karyakarta is a representative of the dreams and resolve of the country: PM Modi
April 06th, 04:44 pm
On the occasion of the BJP's foundation day, Prime Minister Narendra Modi said, “Today is the fifth day of Navratri. Today we worship Maa Skandamata. We have seen that she sits on a Lotus throne and holds Lotus flowers in both her hands. I pray that her blessings continue to be bestowed upon every citizen and karyakartas of the BJP.”PM Modi addresses BJP Karyakartas on the Party’s Sthapna Diwas
April 06th, 10:16 am
On the occasion of the BJP's foundation day, Prime Minister Narendra Modi said, “Today is the fifth day of Navratri. Today we worship Maa Skandamata. We have seen that she sits on a Lotus throne and holds Lotus flowers in both her hands. I pray that her blessings continue to be bestowed upon every citizen and karyakartas of the BJP.”Our alliance is with the 'Janata Janardan', says PM Modi in Chandauli, UP
March 04th, 11:44 am
Prime Minister Narendra Modi today addressed public meeting in Chandauli, Uttar Pradesh. Addressing the gathering, PM Modi highlighted the special friendship of BJP with the people of Jaunpur. PM Modi iterated that people should ensure that the BJP remains in power for the development to continue in the state. PM Modi said, “These ‘Pariwarvadis’ had left the people of Purvanchal without any support. This is the first time after independence when the voice of the people of Purvanchal is resonating strongly from Delhi to Lucknow.”PM Modi addresses public meetings in Jaunpur and Chandauli, Uttar Pradesh
March 03rd, 01:30 pm
Prime Minister Narendra Modi today addressed public meetings in Jaunpur and Chandauli, Uttar Pradesh. Addressing the gathering, PM Modi highlighted the special friendship of BJP with the people of Jaunpur. PM Modi iterated that people should ensure that the BJP remains in power for the development to continue in the state. PM Modi said, “These ‘Pariwarvadis’ had left the people of Purvanchal without any support. This is the first time after independence when the voice of the people of Purvanchal is resonating strongly from Delhi to Lucknow.”பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் நினைவு நாளில் பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்
February 11th, 03:00 pm
பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் புண்ணிய திதியில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.பண்டித தீன்தயாள் உபாத்தியாயாவின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மரியாதை
September 25th, 09:57 am
பண்டித தீன்தயாள் உபாத்தியாயாவின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.பண்டித தீனதயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழகத்தின் எட்டாவது பட்டமளிப்பு விழாவில் பிரதமரின் உரை
November 21st, 11:06 am
குஜராத் முதல்வர் திரு விஜய் ரூபானி அவர்களே, பண்டித தீனதயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழகத்தின் இயக்குநர்கள் வாரிய தலைவர் திரு முகேஷ் அம்பானி அவர்களே, நிலைக்குழுவின் தலைவர் திரு டி ராஜகோபாலன் அவர்களே, இயக்குநர் பேராசிரியர் எஸ் சுந்தர் மனோகரன் அவர்களே, ஆசிரியர்களே, பெற்றோர்களே மற்றும் எனது இளம் நண்பர்களே!குஜராத் காந்திநகர் பண்டிட் தீனதயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் பங்கேற்பு
November 21st, 11:05 am
குஜராத் மாநிலம் காந்திநகர் பண்டிட் தீனதயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்பித்தார். 45 மெகாவாட் மோனோகிரிஸ்டாலின் சூரிய சக்தி போட்டோவோல்டைக் தகடு உற்பத்தி நிலையம், நீர் தொழில்நுட்ப சிறப்பு மையம் ஆகியவற்றுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். பல்கலைக்கழகத்தில், ‘இன்னோவேசன் மற்றும் இன்குபேசன் மையம்- தொழில்நுட்ப வர்த்தக இன்குபேசன்’, ‘ மொழியாக்க ஆராய்ச்சி மையம்’, ‘ விளையாட்டு வளாகம்’ ஆகியவற்றை அவர் தொடங்கி வைத்தார்.Farm bills will benefit the small and marginal farmers the most: PM Modi
September 25th, 11:10 am
Addressing BJP Karyakartas on an event to mark the birth anniversary of Deen Dayal Upadhyaya, PM Modi said, “Pandit Deendayal Upadhyaya Ji has a major contribution in whatever is happening today to build India into a global leader of the 21st century.” Also, PM Modi said there is a need to spread awareness on new farm bills.PM Modi addresses BJP Karyakartas on Pandit Deendayal Upadhyaya's birth anniversary
September 25th, 11:09 am
Addressing BJP Karyakartas on an event to mark the birth anniversary of Deen Dayal Upadhyaya, PM Modi said, “Pandit Deendayal Upadhyaya Ji has a major contribution in whatever is happening today to build India into a global leader of the 21st century.” Also, PM Modi said there is a need to spread awareness on new farm bills.பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் என்பது செங்கல் சிமெண்ட் கொண்டு கட்டடத்தை எழுப்புவதல்ல, மக்களது கனவுகளை நனவாக வழியமைப்பதும் ஆகும்: பிரதமர் மோடி
June 05th, 09:12 am
நாடு முழுவதும் உள்ள பிரதமரின் வீட்டு வசதித் திட்டப் பயனாளிகளுடன், செவ்வாய்க்கிழமையன்று பிரதமர் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். 2022 ம் ஆண்டிற்குள், நாட்டில் உள்ள அனைவருக்கும் வீடு கிடைப்பதை உறுதி செய்வதற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது, பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் என்பது செங்கல் சிமெண்ட் கொண்டு கட்டடத்தை எழுப்புவதல்ல. மக்களுக்கு நல்ல தரமான வாழ்க்கையை அமைத்துத் தருவதும் அவர்களது கனவுகள் நனவாக வழியமைப்பதும் ஆகும் என்று பிரதமர் கூறினார்.