BJP does not consider border areas or border villages as the last village of the country but as the first village: PM Modi in Anjar
November 28th, 01:56 pm
PM Modi came down heavily on the Congress for colluding with those who opposed the delivery of water to Kutch. PM Modi said, “The Congress has always been encouraging those who opposed the Sardar Sarovar Dam. The people of Kutch can never forget such a party, which created hurdles for the people of Kutch.” PM Modi further talked about how the Kutch Branch Canal is changing lives, PM Modi said, “The hard work of the BJP government is paying off for Kutch. Today many agricultural products are exported from Kutch”.BJP has done the work of making Gujarat a big tourism destination of the country: PM Modi in Palitana
November 28th, 01:47 pm
Continuing his campaigning to ensure consistent development in Gujarat, PM Modi today addressed a public meeting in Palitana, Gujarat. PM Modi started his first rally of the day by highlighting that the regions of Bhavnagar and Saurashtra are the embodiment of ‘Ek Bharat, Shreshtha Bharat’.குஜராத்தின் பாலிட்டானா, அஞ்சார், ஜாம்நகர், ராஜ்கோட் பகுதிகளில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பிரதமர் திரு மோடி உரை.
November 28th, 01:46 pm
குஜராத்தில் நிரந்தர வளர்ச்சி நடவடிக்கைகள் ஏற்பட்டு வருவதை உறுதி செய்யும் நோக்கில் தனது பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொண்ட பிரதமர் திரு மோடி இன்று பாலிட்டானா, அஞ்சார், ஜாம்நகர், ராஜ்கோட் பகுதிகளில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பிரதமர் திரு மோடி உரையாற்றினார். அந்த நாளின் முதல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் திரு மோடி, ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ பிரச்சார இயக்கத்தின் ஒரு அங்கமாக சவுராஷ்டிரா பகுதி அமைந்துள்ளது என்றார். அஞ்சாரில் நடைபெற்ற இரண்டாவது பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் திரு மோடி, கடந்த 2001-ம் ஆண்டில் கட்ச் மிக மோசமான நிலநடுக்கத்தை சந்தித்து எவ்வாறு மீண்டது என்பதை விளக்கினார். அன்றைய நாளில் இறுதியாக நடைபெற்ற இரண்டு பொதுக்கூட்டங்களில் பேசிய திரு மோடி, குஜராத்தின் உற்பத்தித் துறை மற்றும் பொருளாதாரம் பற்றிக் குறிப்பிட்டார்.வளர்ச்சி என்பது தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமகனுக்கும் சேவை செய்வது: பிரதமர் மோடி
November 29th, 11:20 am
குஜராத்தில் மோர்பி, ப்ரச்சி, பாலிடானா மற்றும் நவ்சாரி ஆகிய இடங்களில் பொதுக் கூட்டங்களில் பிரதமர் மோடி உரையாற்றினார். ஊழல் மற்றும் வம்சவளி அரசியலைச் செய்வதற்காக காங்கிரஸ் கட்சி ஒரு எடுத்துகாட்டு என்று மோடி விமர்சித்து தாக்கினார். சோமநாத் கோவில் திறந்து வைப்பதற்காக டாக்டர் ராஜேந்திர பிரசாத் குஜராத்திற்கு வந்தபோது, காங்கிரஸ் கட்சி அவரைப் பகைத்து விட்டது என்று மோடி கூறினார்.