ஜார்கண்டின் பாக்கூரில் ஏற்பட்ட பேருந்து விபத்தால் பிரதமர் துயரடைந்தார்

January 05th, 08:58 pm

ஜார்கண்டின் பாக்கூரில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தோருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தோர் விரைவில் குணமடைய அவர் பிரார்த்தித்துள்ளார்.