பிரதமர் ஜூலை 1-ந் தேதி மத்தியப் பிரதேசத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்
June 30th, 02:05 pm
மாலை 3.30 மணியளவில் ஷதோலில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார். அங்கு அவர் அரிவாள் செல் ரத்தசோகை ஒழிப்பு தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார். பயனாளிகளுக்கு அரிவாள் செல் மரபணு நிலை அட்டைகளை அவர் வழங்குகிறார்.மத்தியப் பிரதேசத்துக்கு பிரதமர் 27-ந் தேதி பயணம்
June 26th, 12:50 pm
காலை 10.30 மணியளவில் பிரதமர், ராணி கமலாபதி ரயில் நிலையத்தை அடைந்து 5 வந்தே பாரத் விரைவு ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். போபால் (ராணி கமலாபதி) – இந்தூர், போபால் (ராணி கமலாபதி) – ஜபல்பூர், ராஞ்சி – பாட்னா, தார்வாட் – பெங்களூரு, கோவா (மட்கான்) – மும்பை ஆகிய இடங்களுக்கு இடையே வந்தே பாரத் விரைவு ரயில் அறிமுகம் செய்யப்படுகிறது.