ஸ்ரீ பத்மனாபசுவாமி கோவிலில் பிரதமர் தரிசனம் செய்தார்; சுவதேஷ் தர்ஷன் திட்டத்தை தொடங்கி வைத்தார்
January 15th, 09:17 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று திருவனந்தபுரத்திற்கு பயணம் மேற்கொண்டார். அப்போது, சுவதேஷ் தர்ஷன் திட்டத்தை தொடங்கி வைக்கும் கல்வெட்டினைத் திறந்துவைத்தார். பின்பு, ஸ்ரீ பத்பனாபசாமி கோவிலில் தரிசனம் செய்தார்.