Tribal society is the one that led the fight for centuries to protect India's culture and independence: PM Modi
November 15th, 11:20 am
PM Modi addressed Janjatiya Gaurav Diwas, emphasizing India's efforts to empower tribal communities, preserve their rich heritage, and acknowledge their vital role in nation-building.பழங்குடியினர் கௌரவ தினத்தையொட்டி பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டம் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
November 15th, 11:00 am
பழங்குடியினர் கௌரவ தினத்தை முன்னிட்டு பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி, பீகார் மாநிலம் ஜமுயில் இன்று ரூ.6,640 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற பழங்குடியினர் தின நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாநிலங்களின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோரைப் பிரதமர் வரவேற்றார். இந்தியா முழுவதிலும் இருந்து இந்த நிகழ்ச்சியில் இணைந்த எண்ணற்ற பழங்குடியின சகோதர சகோதரிகளையும் பிரதமர் வரவேற்றார். கார்த்திகை பூர்னிமா, தேவ் தீபாவளி, ஸ்ரீ குருநானக் தேவ் அவர்களின் 555-வது பிறந்த நாள் ஆகியவை அனுசரிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட திரு மோடி, அதற்காக இந்திய குடிமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாள் பழங்குடியினர் கௌரவ தினமாகக் கொண்டாடப்படும் நாள் என்பதால் குடிமக்களுக்கு இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று பிரதமர் கூறினார். இந்தியக் குடிமக்கள், குறிப்பாக பழங்குடியின சகோதர சகோதரிகளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். இன்றைய பழங்குடியினர் கௌரவ தினத்திற்கு முன்னோட்டமாக கடந்த 3 நாட்களில் தூய்மை இயக்கம் ஜமுயில் நடைபெற்றது என்று பிரதமர் குறிப்பிட்டார். தூய்மை இயக்கத்திற்காக, ஜமுய் நிர்வாகம், குடிமக்கள், குறிப்பாக பெண்கள் போன்ற பல்வேறு பங்குதாரர்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.பத்மஸ்ரீ விருது பெற்ற கமலா பூஜாரி மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
July 20th, 05:18 pm
விவசாயத்தில், குறிப்பாக இயற்கை வேளாண் நடைமுறைகளை ஊக்குவித்தல், உள்நாட்டு விதைகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றில் அவர் மகத்தான பங்களிப்பை வழங்கி இருப்பதாகப் பிரதமர் தெரிவித்துள்ளார்.லட்சத்தீவின், கவரட்டியில் வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
January 03rd, 12:00 pm
லட்சத்தீவின் நிர்வாகி திரு பிரபு படேல் அவர்களே, உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களே, லட்சத்தீவில் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களே! அனைவருக்கும் வணக்கம்!லட்சத்தீவு, கவரட்டியில் ரூ.1150 கோடிக்கும் மேல் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்
January 03rd, 11:11 am
லட்சத்தீவின் கவரட்டியில் ரூ.1150 கோடிக்கும் அதிக மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தொழில்நுட்பம், எரிசக்தி, நீர்வளம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பரந்த அளவிலான துறைகளில் திட்டங்கள் தொடங்கப்பட்டன. மடிக்கணினி திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கிய பிரதமர், பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். விவசாயிகள், மீனவர் பயனாளிகளுக்கு பிரதமர் வேளாண் கடன் அட்டைகளையும் அவர் வழங்கினார்.நாடியாடில் உள்ள பிரம்மர்ஷி சமஸ்கிருத மகா வித்யாலாய நிறுவனரும், சமஸ்கிருத இந்திய அறிஞரும், பத்மஸ்ரீ விருதுபெற்றவருமான தயாபாய் சாஸ்திரி மறைவுக்குப் பிரதமர் இரங்கல்
October 10th, 06:43 pm
நாடியாடில் உள்ள பிரம்மர்ஷி சமஸ்கிருத மகா வித்யாலாய நிறுவனரும், இந்திய சமஸ்கிருத அறிஞரும், பத்மஸ்ரீ விருதுபெற்றவருமான தயாபாய் சாஸ்திரி மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.NDA today stands for N-New India, D-Developed Nation and A-Aspiration of people and regions: PM Modi
July 18th, 08:31 pm
PM Modi during his address at the ‘NDA Leaders Meet’ recalled the role of Atal ji, Advani ji and the various other prominent leaders in shaping the NDA Alliance and providing it the necessary direction and guidance. PM Modi also acknowledged and congratulated all on the completion of 25 years since the establishment of NDA in 1998.தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
July 18th, 08:30 pm
தேசிய ஜனநாயகக் கூட்டணியை வடிவமைப்பதில் அடல் அவர்கள், அத்வானி அவர்கள், மற்றும் பல்வேறு முக்கிய தலைவர்களின் பங்களிப்பை ‘தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தில்’ பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார். 1998ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததைப் பிரதமர் மோடி சுட்டிக்காட்டி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.அமெரிக்க புத்தமத அறிஞரும் கல்வியாளருமான பேராசிரியர் ராபர்ட் துர்மனுடனான பிரதமரின் சந்திப்பு
June 21st, 08:26 am
அமெரிக்க புத்தமத அறிஞரும், எழுத்தாளரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான பேராசிரியர் ராபர்ட் துர்மனை பிரதமர் திரு நரேந்திர மோடி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்று சந்தித்துப் பேசினார்.18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 91 புதிய பண்பலை டிரான்ஸ்மிட்டர்களின் துவக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
April 28th, 10:50 am
நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அமைச்சரவை நண்பர்களே, பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே, அன்பர்களே,நாட்டில் பண்பலை இணைப்பை மேம்படுத்துவதற்காக 91 புதிய 100 வாட்ஸ் பண்பலை டிரான்ஸ்மிட்டர்களை பிரதமர் தொடங்கி வைத்தார்
April 28th, 10:30 am
91 புதிய 100 வாட்ஸ் பண்பலை டிரான்ஸ்மிட்டர்களை காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நாட்டின் வானொலி இணைப்பிற்கு இந்த துவக்கம் மேலும் உத்வேகத்தை அளிக்கும்.Our motto is to unlock the potential of the youth of our country: PM Modi
April 24th, 06:42 pm
PM Modi addressed the Yuvam conclave and acknowledged that for the vibrancy of any mission, the vibrancy of youth is of utmost importance. He stated that India has transformed from being the fragile five to being the fifth largest economy. He mentioned that the BJP and the youth of this country have a similar wavelength. We bring reforms and the youth brings results enabling a successful youth-led partnership and changePM Modi addresses ‘Yuvam’ Conclave in Kerala
April 24th, 06:00 pm
PM Modi addressed the Yuvam conclave and acknowledged that for the vibrancy of any mission, the vibrancy of youth is of utmost importance. He stated that India has transformed from being the fragile five to being the fifth largest economy. He mentioned that the BJP and the youth of this country have a similar wavelength. We bring reforms and the youth brings results enabling a successful youth-led partnership and changeபத்மஸ்ரீ விருது பெற்ற திரு பிரேம்ஜித் பாரியா வழங்கிய கலைப்படைப்புகளைப் பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்
April 16th, 10:09 am
பத்மஸ்ரீ விருது பெற்ற திரு பிரேம்ஜித் பாரியா அவர்கள் தனக்கு வழங்கிய டையூவின் புகழ்பெற்ற அடையாளங்களின் கலைப்படைப்புகளைப் பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்.பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பிரதமர்
April 05th, 10:23 pm
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி கலந்து கொண்டார்.பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு
March 22nd, 10:02 pm
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி பங்கேற்றார்.இந்தியா ஜனநாயகத்தின் தாய்: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி
January 29th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இது 2023ஆம் ஆண்டின் முதல் மனதின் குரல், மேலும் மனதின் குரல் நிகழ்ச்சியின் 97ஆவது பகுதியும் இதுவாகும். உங்களனைவரோடும் மீண்டும் ஒருமுறை உரையாடுவதில் எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஒவ்வொர் ஆண்டும் ஜனவரி மாதத்தில் கணிசமான நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்த மாதம் சுமார் 14ஆம் தேதி வாக்கில், வடக்கு முதல் தெற்கு வரையும், கிழக்குத் தொடங்கி மேற்கு வரையும், நாடெங்கிலும் பண்டிகைகளின் ஒளி பளிச்சிட்டு வந்தது. இதன் பிறகு தேசம் தனது குடியரசுத் திருநாள் கொண்டாட்டங்களில் திளைத்தது. இந்த முறையும் கூட, குடியரசுத் திருநாள் கொண்டாட்டத்தின் பல பரிமாணங்களுக்குப் பல பாராட்டுக்களும் கிடைத்து வருகின்றன. ஜைஸால்மேரிலிருந்து புல்கித் என்பவர் எழுதியிருக்கிறார், ஜனவரி 26ஆம் தேதியன்று நடந்த அணிவகுப்பின் போது, கர்த்தவ்ய பத்தினை ஏற்படுத்திய தொழிலாளர்களைக் காண்பது தனக்கு மிகவும் பிடித்திருந்ததாக எழுதியிருக்கிறார். அணிவகுப்பில் இடம் பெற்ற காட்சிகளில் பாரதநாட்டுக் கலாச்சாரத்தின் பல்வேறு பரிமாணங்களைப் பார்த்து ஆனந்தப்பட்டதாக கான்பூரைச் சேர்ந்த ஜயா அவர்கள் எழுதியிருக்கிறார். இதே அணிவகுப்பில், முதன்முறையாகக் கலந்து கொண்ட ஒட்டகச்சவாரி செய்யும் வீராங்கனைகள் பிரிவும், மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினரின் பெண்கள் பிரிவும் நிறைய பாராட்டுக்களைப் பெற்றன.கணிதமேதை பத்மஸ்ரீ திரு ஆர்.எல்.காஷ்யப்பின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
November 12th, 11:36 am
கணிதமேதை பத்மஸ்ரீ திரு ஆர்.எல்.காஷ்யப்பின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்திற்கு பிரதமர் இரவு விருந்து அளித்தார்
July 22nd, 11:22 pm
குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரவு விருந்தளித்தார்.பாபா யோகேந்திரா அவர்களின் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
June 10th, 04:09 pm
பத்மஸ்ரீ மற்றும் ‘சன்ஸ்கார் பாரதி’யின் தேசிய பொறுப்பாளர் பாபா யோகேந்திரா மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவு, ‘கலை உலகத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு’ என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.